இதுதாண்டா தொழிலாளி வர்க்கம் – மே நாளில் சிவந்த ஓசூர்
"அவ்வாறு அனுமதிதரமுடியாது. நாங்கள் சொல்கின்ற ரூட்டில் வேண்டுமானால் பேரணி வைத்துக்கொள்ளுங்கள்" போலிசு. "இது தொழிலாளர் தினம், நாங்கள் விரும்பும் வழியை எங்களுக்கு ஒதுக்கித்தர உங்களுக்கென்ன பிரச்சினை" தொழிலாளிகள்..
கோவை, பென்னாகரத்தில் மே தின ஆர்ப்பாட்டம்
காவல் துறை தடைகளை மீறி கோவை, பென்னாகரம் பகுதிகளில் நடைபெற்ற மே நாள் பேரணி, ஆர்ப்பாட்டம் - செய்தி, புகைப்படங்கள்.
மார்க்ஸ், ஏங்கெல்சின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
எந்தச் சொத்தும் இல்லாதொழிவதையே தனக்குரிய அவசிய நிபந்தனையாய்க் கொண்ட ஒரு சொத்து வடிவத்தை ஒழிக்க விரும்புகிறோம் என்று எங்களை ஏசுகிறீர்கள்... ஆம், உண்மையில் அதுவேதான் நாங்கள் செய்ய விரும்பும் காரியம்.
கத்தாரில் கால்பந்து மைதானத்திற்காக 4,000 தொழிலாளிகள் பலி
வளர்ச்சி, அன்னியச் செலாவணி என்று உள்நாட்டிலேயே லட்சக்கணக்கான விவசாயிகளையும் தொழிலாளர்களையும் பலியாக்கும் இந்த அரசு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக நீலிக்கண்ணீரும் வடிப்பதில்லை.
லண்டன் பாதாள ரயில் தொழிலாளர் வேலை நிறுத்தம்
லண்டன் தரையடி சேவை ரயில் நிலையங்களின் அனைத்து பயணச் சீட்டு கவுண்டர்களையும் இழுத்து மூடி நூற்றுக் கணக்கான ஊழியர்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்ட முடிவு செய்திருப்பது நிர்வாகத்தின் பயங்கரவாதம்
புதுச்சேரியைக் குலுக்கிய மே நாள் பேரணி – படங்கள்
பேரணி, நமது தோழர்களைத் தாக்கிய அதிமுக ரவுடி ஓம் சக்தி சேகர் வீடு அமைந்துள்ள அருகாமைப்பகுதியான லெனின் வீதி வழியாக விண்ணதிரும் முழக்கங்களுடன் கம்பீரமாகச் சென்றது.
மே நாளில் மது வழங்கிய முதலாளி – தடுத்த தோழர்கள் கைது
ஹூண்டாய் நிறுவனத்துக்கு கார் கதவுகள் தயாரிக்கும் சுங்வூ நிறுவனம் மே தினமன்று தொழிலாளர்களை 7 வேன்களில் அழைத்துச் சென்று குடித்து கொண்டாட ஏற்பாடு செய்திருக்கின்றது. முற்றுகையிட்ட தோழர்கள் கைது!
உதிரம் சிந்தி நெருப்பில் நீந்திய மே தின வரலாறு
இந்த உலகை உருவாக்கிய உழைப்பாளி மக்களின் தலைவனான தொழிலாளி வர்க்கம், தனது உரிமைகளுக்காக போராடிக் கைப்பற்றிய வெற்றித் திருநாள்தான் மே தினம். மே நாளின் வரலாற்றுப் பின்னணியை எடுத்துரைக்கும் முக்கியமான கட்டுரை.
கார்போரண்டம் யூனிவர்சல் – மே நாளில் புஜதொமு சாதனை !
ஆலையில் ஆபத்து நிறைந்த பகுதியில் சங்கத்தில் உறுதியாக செயல்படும் தொழிலாளர்களை மட்டும் தொடர்ந்து வேலைக்கு வைப்பது, ஓய்வு கொடுக்காமல் தொடர்ந்து வேலை வாங்குவது என்ற நடவடிக்கையை இவ்வாலை நிர்வாகம் கடைப்பிடித்து வருகிறது.
உலகின் ஒவ்வொரு அழகும் யாரிடம் மயங்கும் ?
மெல்லிய வண்ணத்துப்பூச்சிகளின் நிறங்கள் உன் உழைப் பூ வில்தான் கரைகின்றன. சில்லிடும் காற்றின் இனிமை உன் தோல்களில்தான் தன்னைத் தொலைக்கின்றன. இயற்கையின் உதடுகள் விரும்பும் இன்சொல் தொழிலாளி!
மே நாளில் தமிழகமெங்கும் போராட்டங்கள்
பன்னாட்டுக் கம்பெனிகள் – பார்ப்பன சர்வாதிகாரத்தை வெட்டி வீழ்த்துவோம்! உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம்!
டி.வி.எஸ் ஸ்தாபகர் தின விழா தொழிலாளர் வர்க்கத்துக்கே அவமானம்
சட்ட விரோதமாக செயல்படும் போக்கை கண்டித்தாலோ பணிநீக்கம், அடியாட்களை வைத்து மிரட்டுவது போன்ற கேவலமான வேலைகளை செய்வதில் முதலிடம் தான் டி.வி.எஸ் ஆலை.
பன்னாட்டுக் கம்பெனிகள் – பார்ப்பன சர்வாதிகாரம் வீழ்த்த மே நாள் பேரணி
சென்னை பூந்தமல்லியில் மே நாளன்று 1.5.2014 மாலையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்த இருக்கும் பேரணி - செய்திகள் - முழக்கங்கள்!
தடை தகர்த்த தேர்தல் புறக்கணிப்பு பொதுக் கூட்டங்கள்
இந்நாட்டில் அனைவருக்கும் தனிநபராகவோ அல்லது அமைப்பாகவோ பேசவும், மாற்றுக் கருத்து கூறவும் உரிமையுள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி வரை போராடி அனுமதி பெற்று கூட்டம் நடத்தப்பட்டது.
சிபிஐ சிபிஎம் போலிகளே, மானமிழந்த வாழ்க்கை வேண்டுமா?
"நாங்க தான் அடிச்சோம்னு அதிமுககாரங்க கேக்குறாங்க. நாளக்கி எந்த மூஞ்சிய வச்சிக்கிட்டு அவங்க கிட்ட போயி சீட்டு கேட்க முடியும்"










