காட்டுப்பள்ளி எல்&டி நிர்வாகத்தின் அடக்குமுறை !
வாக்களித்தபடி பணி நிரந்தரம் செய்யாமல் ஒப்பந்த தொழிலாளர்களாக வைத்து தோட்ட வேலைகள், துப்புரவு பணிகளை கொடுத்து மீனவ தொழிலாளர்களை ஏமாற்றி வந்தது எல்&டி நிறுவனம்.
புதுச்சேரி ஊழல் அதிகாரிகளை தண்டித்த தொழிலாளர்கள் !
"நாளைக்கு நாம் ஏதாவது தவறு செய்தால் நமக்கும் இதுதான் நிலைமை, பார்த்துக் கொள்ளுங்கள்"
புதுவையில் மின்கட்டண உயர்வைக் கண்டித்து போராட்டம்!
"இவர்கள் என்ன அவர்கள் குடும்பத்திற்கா போராடுகிறார்கள், எல்லார் குடும்பத்திற்காகவும் தானே போராடுகிறார்கள். அவர்களை ஏன் நாயை ஏற்றுவது போல கைது செய்து ஏற்றுகிறீர்கள்."
ராதிகாவின் தொழிலாளி மற்றும் தமிழ் கலாச்சாரக் கவலை !
எனக்கு எங்காசு முக்கியம் என்பது உண்மையாக இருக்கும் போது சன் டிவிக்கு டேப் கொடுக்க முடியவில்லை என்பது தவிப்பாக இருக்கும் போது 10,000 தொழிலாளிகள் பரிதவிக்கிறார்கள் என்று ஏன் நடிக்க வேண்டும்?
வெஞ்சினத்தோடு வங்கதேச தொழிலாளர் போராட்டம் !
அரசாங்கத்தின் பசப்பு வார்த்தைகளும், பன்னாட்டு நிறுவனங்களும் தன்னார்வ குழுக்களும் முன் வைக்கும் பாதுகாப்பு ஒப்பந்தங்களும் தங்களை பாதுகாக்கப் போவதில்லை என்பதை உணர்ந்துள்ளனர் வங்கதேச தொழிலாளர்கள்.
‘அல்லா’ மண்ணில் எங்கள் தொழிலாளர் போராட்டம் துவக்கம் !
துபாயில் யூனியன் அமைப்பது அரசு விதிகளின்படி தண்டனைக்குரியது. அதையும் மீறி ஊழியர்கள் ஒன்றிணைந்து இந்த போரட்டத்தை அறிவித்தது அரசுகளுக்கு அதிர்ச்சியளிக்க கூடியதாக இருந்தது.
பாகலூர் : மின்வாரிய அதிகாரிகள் பணிந்தனர் !
இதனால், வேறுவழியின்றி முற்றுகைப் போராட்டம் நடந்துக்கொண்டிருக்கும் போதே குறைந்த மின் அழுத்தத்தை தாங்கும் டிரான்ஸ்ஃபார்மரை அமைத்து விட்டனர்.
திமுக, மதிமுக, சிபிஎம்-ஐ தோற்கடித்த புஜதொமு !
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி காளான் அல்ல ! முதலாளித்துவத்திற்கு காலன் !!
மேற்குலகிற்காக கொல்லப்படும் வங்கதேச தொழிலாளர்கள் !
வங்கதேசத்தில் கட்டிடம் இடிந்து கொல்லப்பட்ட 700 தொழிலாளிகள்! காரணம் என்ன? நெஞ்சை உருக்கும் விரிவான கட்டுரை, வேறு தமிழ் ஊடகங்களில் காணக் கிடைக்காதது, படியுங்கள் - பகிருங்கள்!
தோழர் சீனிவாசன் : போராட்டமும் மகிழ்ச்சியும் !
“ஏன் அழுறீங்க, நான் கம்யூனிஸ்டா வாழ்ந்தேன், கம்யூனிஸ்டா சாகப்போறேன். அதை நினைச்சு சந்தோஷப்படுங்க"
உலகைக் குலுக்கிய மேதினம் ! புகைப்படங்கள் !!
மே தினத்தன்று உலகெங்கிலும் பொதுவுடைமைக் கட்சியினர், ஏனைய இடதுசாரிகள், தொழிலாளர்கள் இன்னபிற உழைக்கும் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலகளின் புகைப்படங்கள்.
மே தினம் : பறிக்கப்பட்ட தொழிலாளர் உரிமைகள் !
மே தினத்தை ஒட்டி கேப்டன் தொலைக்காட்சியில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் சு.ப.தங்கராசுவின் நேர்காணல்!
2013 – உலகைக் குலுக்கிய மே தினம் ! வீடியோக்கள் !!
மே தினத்தன்று உலகெங்கிலும் பொதுவுடைமைக் கட்சியினர், ஏனைய இடதுசாரிகள், தொழிலாளர்கள் இன்னபிற உழைக்கும் மக்கள் நடத்திய ஊர்வலங்களின் வீடியோக்களின் தொகுப்பு!
மே தினத்தில் உலகத் தொழிலாளர்கள் – புகைப்படத் தொகுப்பு !
உலகெங்கிலும் தம் இரத்தத்தை வேர்வையாக சிந்தி இந்த உலகை இயக்கிக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்கள் - புகைப்படத் தொகுப்பு.
பேச்சுரிமையின் கழுத்தை நெரிக்கும் ஜெயா அரசு!
ஊதிய உயர்வுக்காகவும், சிறந்த வாழ்க்கை நிலைமைக்காகவும், போனசுக்காகவும் போராடுவதோடு மட்டும் கம்யூனிஸ்டுகள் நின்று விடக்கூடாது.










