ஆப்ரிக்க அகதிகளை ஐரோப்பிய நாடுகள் ஏற்கக் கூடாது – பில்கேட்ஸ்
ஒரு ஏழை நாட்டில் இருந்து மக்கள் அகதிகளாக வெளியேறக் காரணமான வறட்சி, போர் இரண்டுமே ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்திற்கான விளைவு எனும் போது அந்த வல்லாதிக்க நாடுகளை தண்டிப்பதற்கு பதில் ஏழை நாட்டு மக்களை தண்டிக்க வேண்டிய அவசியம் என்ன?
வெனிசுலா: அமெரிக்காவின் அடுத்த ஆக்கிரமிப்புப் போர் !
அமெரிக்க அடிவருடிகளின் அரசை வெனிசுலாவில் திணிக்கும் நோக்கத்தோடுதான், மாணவர் போராட்டம் என்ற பெயரில் ஆயுதமேந்திய எதிர்ப்புரட்சிக் கும்பலை இறக்கி விட்டிருக்கிறது, அமெரிக்கா.
தெற்கு சூடான் அவலம் – ஆவணப்படம் !
உலகெங்கிலும் அமெரிக்கா கால் பதித்த நாடுகளில் வன்முறை, படுகொலை, அரசியல் குழப்பம், ஆட்சி கவிழ்ப்பு, பலி வாங்குதல் என்பது தான் நடைமுறையாக இருக்கிறது. தெற்கு சூடான் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?
நாங்கள் அமைதியை விரும்புகிறோம் ! – ரோஹிங்கிய அகதி சொல்லும் செய்தி !
காட்டிலிருந்து எட்டு நாட்களாக நடந்தே கடைசியில் எல்லையை அடைந்தோம். நாங்கள் மிகவும் பசியில் இருந்தோம். மரங்களிலிருந்து விழுந்து கிடக்கும் இலைகளைத் தவிர சாப்பிட எதுவுமில்லை. தொடர்ந்து குழந்தைகள் உணவு கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
வால்மார்ட்டால் கொல்லப்ப்பட்ட பங்களாதேஷ் தொழிலாளிகள்!
வால்மார்ட்டின் வணிக முறை பங்களாதேஷில் உயிரைப் பறிக்கும் தொழிலாளர் விரோத சூழலை உருவாக்கியிருக்கிறது, சென்ற வார தீவிபத்து அதன் நேரடி விளைவு !
ஆப்பிரிக்காவில் அமெரிக்க மேலாதிக்கம்!
ஆப்பிரிக்காவினுள் தனது ராணுவ விரிவாக்கத்தை நியாயப்படுத்த “பேரழிவு ஆயுதங்கள்” என்ற கதைக்குப் பதிலாக இசுலாமிய தீவிரவாதம் என்ற பல்லவியை பாடுகிறது.
வெட்டுக்கிளிப் பாட்டி – வீடியோ!
பொலிவியாவின் இளம் அனிமேஷன் கலைஞர்க்ள், டென்மார்க் அனிமேஷ்ன் பள்ளி ஒன்றின் உதவியுடன், தண்ணீர் தனியார்மயமாதல் பற்றிய அருமையான, கூர்மையான குறும்படத்தை உருவாக்கியுள்ளனர்.
வண்ணப் புரட்சிகள்: “மேட் இன் அமெரிக்கா!”
அமெரிக்கா தனது இராணுவத்தைக் கொண்டு மட்டுமல்ல, சர்வதேசத் தொண்டு நிறுவனங்களைக் கொண்டும் ஆட்சி மாற்றங்களை நடத்தியிருக்கிறது, நடத்தும்.
பிரேசில் : ஏழைகளின் பேரெழுச்சி ! போலி சோசலிசத்தின் படுதோல்வி !!
உலகமயத்துக்கு இசைவாக நடந்து கொண்ட போலி சோசலிஸ்டுகளை, பிரேசில் நாட்டு மக்கள் வரலாற்றின் குப்பைக் கூடைக்குள் தூக்கியெறிந்து விட்டனர்.
வலி நிவாரணிகளால் உயிரை விடும் அமெரிக்க மக்கள்
“ஓப்பியாய்டு உபயோகத்தில் மருத்துவர்களின் பங்கு கணிசமாக உள்ளது. எதற்கெடுத்தாலும் வலி நிவாரணிகளை அளவுக்கதிகமாகப் பரிந்துரைக்கின்றனர்.
அல்ஜீரிய பிணைக் கைதிகள் கொல்லப்பட்டது ஏன் ?
இஸ்லாமிய தீவிரவாதத்தை ஏகாதிபத்திய விரிவாக்கத்துக்கு பயன்படுத்தும் மேற்கு நாடுகளே கொலைகளுக்கு காரணம்
“மன்னியுங்கள் நெய்மார்” – உலகக் கோப்பை கால்பந்து வீடியோ
ஆனால், வாக்களிக்கப்பட்ட வசந்தம் வரவேயில்லை.ஒரு கோலை (goal) விட வாழ்க்கை மதிப்பு வாய்ந்தது. சொல்லப்பட்ட முன்னேற்றங்கள் எங்கே போயின?
வெனிசுவேலா – சாவேஸின் பொருளாதாரக் கொள்கை: சோசலிசமா?
சாவேசின் முற்போக்கான குட்டி முதலாளித்துவ வழியிலான சீர்திருத்தத் திட்டங்கள் வெனிசுலா உழைக்கும் மக்களுக்கு தற்காலிகமாக சில சலுகைகளையும் நிவாரணங்களையும் அளித்த போதிலும், அது நீடித்து நிலைக்க சாத்தியமே இல்லை.
சவுதிக்கு ஆயுதம் கொடுத்து விட்டு மனித உரிமை பேசும் கனடா !
அமெரிக்க அளவிற்கு இல்லையென்றாலும் இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் கோடி மதிப்புள்ள போர்த்தளவாடங்களை ஏற்றுமதி செய்வதற்கு சவுதியுடன் 2016 -ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் போட்டது கனடா அரசு.
கல்விக் கொள்ளைக்கு எதிராக உயிரைக் கொடுத்த ஆசிரியர்கள்
ஆசிரியர்கள் மட்டுமன்றி, மெக்சிகோவின் பல்லாயிரக்கணக்கான மருத்துவர்களும் நவதாரளமயக் கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் தங்களையும் இணைத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் மெக்சிகோ கிராமங்களில் ஆசிரியர் சங்கத்தின் போராட்டத்திற்கு பொதுமக்கள் பங்கேற்பும் ஆதரவும் பெரும் அளவில் இருக்கிறது.