புருணே சுல்தான் : உலகின் நம்பர் 1 ஆடம்பர-வக்கிரம் !
எண்ணெய் வளம் உருவாக்கும் வக்கிரமான ஆடம்பரமும், பேராசையும், அதன் உற்பத்தியை கட்டுப்படுத்துவதற்காக செய்யப்படும் பன்னாட்டு அரசியல் கணக்குகளும்தான் புருணே சுல்தான் போன்ற வக்கிரங்கள் உலகில் இருப்பதை சாத்தியமாக்குகின்றன.
ஐவரி கோஸ்ட்: சாக்லெட்டின் தாயகம்!
ஆபிரிக்கக் கண்டம் பல "அதிரடிச்" செய்திகளுக்குப் புகழ் பெற்றது. அங்கே ஏதோ ஓரு நாட்டில் திடீரெனச் சதிப்புரட்சி நடக்கும், திடீரென ஆட்சி கவிளும், திடீர் திடீரெனக் கிளர்ச்சியாளர்கள் நவீன ஆயுதங்களுடன் தோன்றுவார்கள்
லைபீரியா : ஐக்கிய அடிமைகளின் குடியரசு
ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 11
"யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே" என்று சொல்வார்கள். உள்நாட்டு யுத்தத்திலே மூழ்கிப் போயிருந்த, மேற்கு ஆபிரிக்க நாடான லைபீரியாவின் மீதான அமெரிக்கப் படையெடுப்புப்பற்றிய கதைகள் அடிபட்ட நேரத்தில் வந்த (முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி) புஷ்ஷின் ஆபிரிக்க விஜயம் அமெரிக்காவின் வருங்காலத் திட்டங்களை கட்டியம் கூறியது. நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்ட ஆபிரிக்கக் கண்டத்தை, இறுதியில் அமெரிக்க அரசு "கண்டுபிடித்து" விட்டது என்று பலர் நினைத்தார்கள்.
புஷ் விஜயம் செய்த நாடுகளின் பட்டியல், அமெரிக்க அரசின் உண்மையான நோக்கங்களை எடுத்துக்...
தங்கைகளுக்காக சிங்கப்பூரில் வதைபடும் அண்ணன்கள்
அவங்க எடுத்த குத்தகை மிஷினுங்கதான் தொழிலாளிங்க. எந்த மிஷினு எந்த வேலைக்கி பொருத்தமா இருக்குன்னு அவந்தான் முடிவு பண்ணனும். நமக்கு வாய் தொறக்குற வாய்ப்பெல்லாம் கிடையாது.
மத்திய ஆப்பிரிக்கா : இங்கே படிப்பது சித்திரவதையைப் போன்றது – பெனிசியா டொய்னா
உள்நாட்டுப் போரினால் தங்களது கல்வி எவ்வாறு சிதைக்கப்பட்டுள்ளது என்பதை, உள்ளக்குமுறலோடு விவரிக்கிறார்கள்,மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் பாங்கி பல்கலைக்கழக மாணவர்கள்.
ஆப்பிரிக்காவில் எமது வேர்களைத் தேடி…
ஆப்பிரிக்க கண்டம் பற்றிய எமது அறிவு மிகக் குறுகியது. பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் கற்பிக்கும் வரை, இந்து சமுத்திரத்திற்கு அப்பால் இருந்த பாரிய நிலப்பரப்பு எமது கண்ணிற்குப் புலப்படவில்லை. நாம்
ஆஸ்திரேலியாவின் நிறவெறி! இந்தியாவின் ‘சகிப்புத்தன்மை’!
தாக்கப்படுபவர்கள் பணம் கட்டி படித்துவிட்டு அங்கேயே "செட்டில்" ஆக விரும்பும், உயர் வர்க்க, உயர்சாதி இந்தியர்கள் என்பதனால், ஆங்கிலத் தொலைக்காட்சி ஊடகங்கள் அளவுக்கு அதிகமாகச் சாமியாடுகின்றன.
பேரிடர் மேலாண்மை : உலகமே ! க்யூபாவிடம் கற்றுக் கொள் !
பொது சுகாதாரத்தின் பல்வேறு துறைகளைப் போலவே, மீட்பைக் காட்டிலும் தடுப்பு மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளுக்கே கியூபர்கள் முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.
உலகின் நம்பர் 1 பயங்கரவாதி!
இந்த பயங்கரவாதியை நீங்கள் லேசில் எடை போட்டு விடலாகாது. உலகின் அத்துனை கண்டங்களிலும் அதன் சகல மூலைகளிலும் இந்த பயங்கரவாதி கால் வைத்த இடத்திலெல்லாம் சர்வநாசத்தை விளைந்துள்ளான்.
சாகக் காத்திருக்கும் உகாண்டா புற்று நோயாளிகள் – படக் கட்டுரை
“எத்தனையோ நோயாளிகள், குறிப்பாக ஏழைகள், தங்கள் முயற்சிகளைக் கைவிட்டு கடைசியாக… ‘எங்களை வலியில் தவிக்க விடாதீர்கள்…. எங்கள் சாவுக்காக அமைதியாக காத்திருந்து செத்துப் போகிறோம்’ என்று சொல்கிறார்கள்”.
கூபா மருத்துவத்துறை ஹைத்தியில் என்ன செய்தது என உங்களில் யாருக்காவது தெரியுமா?
ஹைத்தி நிலநடுக்கத்தில் பெரும்பாலான மருத்துவப்பணிகளை கூப மருத்துவக்குழு மட்டுமே செய்துள்ளது, ஆனால் இதைப்பற்றி யாரும் வாய்திறக்காமல், இதை ஏதோ உலக இரகசியம் போன்று வைத்துள்ளது உலக நாடுகள்
அங்கோலாவின் அலங்கோலம் : பனிப்போரின் பதிலிப் போர்
ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 12
இங்கிலாந்து அரசவம்சத்தின் கவர்ச்சி நட்சத்திரமான டயானா, அங்கோலாவில் கண்ணிவெடி அகற்றும் தொண்டராக சென்ற போது, தொலைக்காட்சிக் காமெராக்களும் பின்தொடர்ந்தன. ஆப்பிரிக்க கண்டத்தில் உள்நாட்டு யுத்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட அங்கோலாவை அப்போது தான் பலர் "கண்டுபிடித்தார்கள்". சர்வதேச அரசியல் அறிவுள்ளவர்களுக்கு, அங்கோலாவின் தசாப்தகால சூடான பனிப்போர் ஏற்கனவே தெரிந்த விஷயம் தான். அங்கோலாவின் உள்நாட்டுப் போரை இரண்டு கட்டங்களாகப் பிரிக்கலாம். ஒன்று, பனிப்போர் காலகட்டம். பதினைந்து வருடங்களாக நடந்த யுத்தத்தில் இருதரப்பாலும் வெல்ல முடியவில்லை. இரண்டு,...
ஃபிடல் காஸ்ட்ரோ – சிறப்புக் கட்டுரை !
சர்வதேசப் பாட்டாளி வர்க்க உணர்வு என்பதை ஒரு அறம் சார்ந்த விழுமியமாகவும், சேவை மனப்பான்மையாகவும் கொண்டிருந்த காஸ்ட்ரோவின் அரசியல், கியூபாவின் தேசிய நலனை மையப்படுத்தியதாகவும், திருத்தல்வாதத்தின் புதிய வடிவமாகவுமே இருந்தது.
கெதார் இயக்கம் : விடுதலைப் போரின் வீரஞ்செறிந்த மரபு !
மறுகாலனியாக்கத்துக்கு எதிரான வீரஞ்செறிந்த போராட்டங்கள் மூலமே நாம் கெதார் இயக்க போராளிகளுக்கு அஞ்சலி செலுத்த இயலும்.
நூல் விமரிசனம் : குடும்பம்
"என் இதயம் பற்றி எரியும் போது வடிகால் தெரியாமல் தவிப்பேன். உடனே எழுத வேண்டுமென்று தோன்றும். அப்படித்தான் எழுத ஆரம்பித்தேன்.”