இசுலாமிய மதவெறியருடன் சிரியாவை ஆக்கிரமிக்கும் அமெரிக்கா !
அல்கைதா முதல் சவுதி வரையிலான சன்னி பிரிவு வகாபி தீவிரவாதிகள்தான் அமெரிக்காவின் காலை நக்கிக் கொண்டு அமெரிக்காவின் காசு, துப்பாக்கி சகிதம் சிரியாவின் விடுதலைக்கு போராடுகின்றனராம்.
வெனிசுலா: அமெரிக்காவின் அடுத்த ஆக்கிரமிப்புப் போர் !
அமெரிக்க அடிவருடிகளின் அரசை வெனிசுலாவில் திணிக்கும் நோக்கத்தோடுதான், மாணவர் போராட்டம் என்ற பெயரில் ஆயுதமேந்திய எதிர்ப்புரட்சிக் கும்பலை இறக்கி விட்டிருக்கிறது, அமெரிக்கா.
வண்ணப் புரட்சிகள்: “மேட் இன் அமெரிக்கா!”
அமெரிக்கா தனது இராணுவத்தைக் கொண்டு மட்டுமல்ல, சர்வதேசத் தொண்டு நிறுவனங்களைக் கொண்டும் ஆட்சி மாற்றங்களை நடத்தியிருக்கிறது, நடத்தும்.
சென்ற வார உலகம் – படங்கள் !
ஒருபுறம் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும் உலகெங்கிலும் மக்கள் போராடுகின்றனர். மறுபுறம் எப்படியும் உயிர் பிழைத்திருக்க வேண்டும் என்று அகதிகளாக மத்தியத்தரைக்கடலினுள் குதிக்கின்றனர்.
நேபாளம் : எழவு வீட்டில் சீரியல் எடுக்கும் இந்திய ஊடகங்கள் !
“திருவாளர் மோடி அவர்களே, உங்கள் ஊடகங்களைத் திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள். இவர்களே எங்களுக்கு மிக மோசமான பாதிப்புகளை உண்டாக்குகிறார்கள் #gohomeindiamedia”
ரூபாய் வீழ்ச்சிக்கு காரணமான துருக்கி இந்தியாவின் எதிர்காலத்தை காட்டும் கண்ணாடியா ?
துருக்கி லிராவின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ந்து வருகிறது. துருக்கியின் பொருளாதாரப் பாதை நம் முன் ஒர் நிலைக்கண்ணாடியாக நிற்கிறது.
பச்சைக் குழந்தைகளோடு பரிதவிக்கும் ரோஹிங்கியா தாய்மார்கள் !
“பலநாட்கள் உணவின்றி பயணம் செய்து வந்த நிலையில் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க எப்படி பால் சுரக்கும் ?” எனக் கேட்கிறார் சாமிரான்.
ஆப்கான் : குழந்தைகளை சல்லடையாக்கிய அமெரிக்க இராணுவம்
ஐநா கணக்குப்படி 2016-ம் ஆண்டில் மட்டும் ஆப்கானில் 3,498 மக்கள் கொல்லப்பட்டும், 7,920 மக்கள் காயமடைந்தும் இருக்கின்றனர்.
குசேலன் உள்குத்து…. சும்மா அதிருதில்ல !
வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஸ் என்ற கந்து வட்டிக்காரர், வடபழனியின் மூத்திரச் சந்துகளிலெல்லாம் கட் அவுட்டுகளாக நின்று அள்ளிக் கொடுக்கும் வள்ளல் நடித்திருக்கும் நாயகன் திரைப்படம், ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறதாம்.
தெற்கு சூடான் – உள்நாட்டுப் போரில் உருகுலையும் புதிய நாடு
தீவிரவாதம், சமாதானம், உதவி, வாணிபம் என்று உலகெங்கிலும் அமெரிக்கா கால் பதித்த நாடுகளில் வன்முறை, படுகொலை, அரசியல் குழப்பம், ஆட்சி கவிழ்ப்பு, பலி வாங்குதல் என்பது தான் நடைமுறையாக இருக்கிறது
ரசியாவை மிரட்ட முடியாமல் திணறும் அமெரிக்கா
ஈராக்குக்கு தனது படைகளை அனுப்பிய அமெரிக்கா "ஈராக் பகுதிகளை இணைக்கவோ, அதன் வளங்களை தனது பயன்பாட்டுக்கு அள்ளவோ செய்யவில்லை" என்று சிரிக்காமல் ரசியாவுக்கு நல்லொழுக்க பாடம் எடுக்கிறார் ஒபாமா.
போகோ ஹராமுக்கு எதிராக களமிறங்கும் நைஜீரியாவின் வீரமங்கைகள்
ஒருநாள் போகோ ஹராம் என்னை கொன்று விடுவார்கள் என்றும் கூறுகிறார்கள். ஆனால் பொதுமக்களின் உயிரை காக்கும் நடவடிக்கைகளில் நான் ஈடுபடும்போது கிடைக்கும் மகிழ்ச்சி இந்தக் கேலியை விட மிகவும் உயர்வானது
செல்பேசிகளுக்கு உயிர் கொடுக்கும் காங்கோ ரத்தம் – சிறப்புக் கட்டுரை
இன்றைய தேதியில் உலகில் உற்பத்தி செய்யப்படும் லித்தியம் – அயான் மின்கலன்களில் (பேட்டரி) பயன்படுத்தப்படும் கோபால்ட்டில் ஏறக்குறைய சரிபாதி காங்கோவைப் பூர்வீகமாக கொண்டது தான்.
ஆப்பிரிக்காவில் அமெரிக்க மேலாதிக்கம்!
ஆப்பிரிக்காவினுள் தனது ராணுவ விரிவாக்கத்தை நியாயப்படுத்த “பேரழிவு ஆயுதங்கள்” என்ற கதைக்குப் பதிலாக இசுலாமிய தீவிரவாதம் என்ற பல்லவியை பாடுகிறது.
வால்மார்ட்டால் கொல்லப்ப்பட்ட பங்களாதேஷ் தொழிலாளிகள்!
வால்மார்ட்டின் வணிக முறை பங்களாதேஷில் உயிரைப் பறிக்கும் தொழிலாளர் விரோத சூழலை உருவாக்கியிருக்கிறது, சென்ற வார தீவிபத்து அதன் நேரடி விளைவு !