உலகிற்கு ரோஹிங்கிய அகதி சொல்லும் ஒரு செய்தி !
“மனிதர்கள் அனைவரும் ஒன்று போலதான். மதங்கள் நம்மைப் பிரிப்பதில்லை.
புத்த சமூகத்தினருக்கும் எங்களை போலவே இரத்தமும் சதையும் உள்ளது. அவர்கள் மியான்மரில் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்கிறார்கள் என்றால் எங்களால் ஏன் முடியாது”
பாலியல் பாலத்காரத்தில் ஈடுபடும் ஐ.நா அமைதிப்படை
பெயரில் மட்டுமே அமைதி. இராணுவத்திற்கும் ஐநாவின் அமைதிப்படைக்கும் வேறுபாடு ஒன்றுமில்லை.
டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இனி துப்பாக்கி தூக்கலாம் !
தனி நபர் சுதந்திரம் என்பது எது? ஆயுதம் வைத்து கொ(ல்)ள்வதா? அல்லது அதை எதிர்ப்பதா? குடித்து சீரழிவதா இல்லை டாஸ்மாக்கையே தடை செய்யக் கோருவதா?
நீங்கள் இதைப் படித்து முடிப்பதற்குள் ஒருவர் புலம் பெயர்ந்திருப்பார் !
அப்பாவி மக்கள் போர் மற்றும் கலவரங்களால் இடம்பெயர்வது கடந்த எழுபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக அறிவிக்கிறது ஐ.நா-வின் அறிக்கை.
எனது நண்பன் யமீன் ரஷீதைக் கொன்றது யார் ?
எப்படிப் பார்த்தாலும் மாலத்தீவில் மதம் சாராத அரசியலின் தோல்வி மற்றும் ஆழமாக பிளவுபட்ட மதப் பரப்பின் மேல் ஒரு புதியவகை வன்முறை தோன்றியிருப்பதைத் தான் ரஷீதின் கொடூரமான கொலை உணார்த்துகின்றது.
காசா முனை : பேரழிவு ஆயுதங்களின் பரிசோதனைக் களம் !
காசா முனை மீது தாக்குதல்களை நடத்தி பாலஸ்தீனர்களைக் நூற்றுக்கணக்கில் கொன்றது, இசுரேல் அரசு. கொல்லப்பட்டவர்களுள் பெரும்பாலோர் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சாதாரண பொதுமக்கள் என்பது தற்பொழுது உலகெங்கும் அம்பலமாகிவிட்டது.
அடைக்கலம் தேடி ஹாங்காங்கிலிருந்து வெளியேறினார் ஸ்னோடன் !
ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான் தொடங்கி உலகெங்கும் தனது சட்ட விரோத, பயங்கரவாத நடவடிக்கைகளை நடத்தி வரும் அமெரிக்க அரசு. இப்போது உலக மக்கள் முன்பு அம்பலப்பட்டு நிற்கிறது.
பராகுவே அரசைப் பணிய வைத்த சிறு விவசாயிகள்!
பயிர்கடன்களை இரத்து செய்யக்கோரி சிறு விவசாயிகள் விடுத்த கோரிக்கைகளுக்கு அரசு செவிமடுக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி போராட்டத்தில் குதித்தனர் விவசாயிகள். விவசாயிகளின் விடாப்பிடியான போராட்டத்தால் அரசாங்கம் வேறு வழியின்றி இப்போது இறங்கி வந்துள்ளது.
வெனிசுவேலா அதிபர் சாவேஸ் மரணம்!
மேற்கத்திய நாடுகளின் புதிய தாராளவாத பொருளாதார கொள்கைகளை நிராகரித்து மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திய சாவேஸின் அரசியல் வெனிசுவேலா நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுபவையாக விளங்கியது.
அமெரிக்கா ஒட்டுக் கேட்பதில் பொருளாதார துறையும் உண்டு !
பிரேசிலில் எண்ணெய் எடுப்பது மட்டுமின்றி, உலகெங்கும் யார் யாருக்கு என்ன பணம் அனுப்புகிறார்கள் என்பதும், எப்படி செலவழிக்கிறார்கள் என்பதிலும் அமெரிக்க உளவுத் துறை மூக்கை நுழைத்திருக்கிறது.
தென் ஆப்பிரிக்கா: தீப்பிடிக்கும் வேலை நிறுத்தப் போராட்டம்!
முதலாளிகளின் சுரண்டலும், அடக்குமுறையும் முன்னெப்போதையும் விட அதிகரித்து வரும் இன்றைய நிலையில் தொழிலாளர்கள் போர்க்குணமிக்க போராட்டத்தை தொடுக்க வேண்டும் என்ற அனுபவத்தை தென் ஆப்ரிக்க வேலை நிறுத்தப் போராட்டம் உணர்த்துகிறது.
ஸ்னோடென் விவகாரம் : இந்தியாவின் அடிமைத்தனம் !
அமெரிக்காவின் தொங்குசதை நாடாக இந்தியா மாறிவிட்டதை ஸ்னோடன் விவகாரம் நிரூபித்திருக்கிறது.
வெனிசுலா : அமெரிக்க தடைக்குக் குவியும் கண்டனங்கள் ! மவுனிக்கும் ஊடகங்கள் !
நேர்மையற்ற ஊடகங்கள் இந்த பொருளாதாரத் தடையை ”அமெரிக்காவின் மென்மையான போக்கு” என்றும் ”போருக்கு பதிலாக இந்நடிவடிக்கைகள் பரவாயில்லை” என்றும் செய்தி பரப்பி வருகின்றன.
கியூபாவில் ஒருவர் பணக்காரனாக உருவாகவே முடியாதா ?
கியூபா இன்னமும் ஓர் ஏழை நாடு தான். இருப்பினும் உலகில் பிற ஏழை நாடுகளில் உள்ள ஏழை மக்களைப் போன்று, கியூபாவில் யாரும் பட்டினி கிடப்பதில்லை.
போகோ ஹராமுக்கு எதிராக களமிறங்கும் நைஜீரியாவின் வீரமங்கைகள்
ஒருநாள் போகோ ஹராம் என்னை கொன்று விடுவார்கள் என்றும் கூறுகிறார்கள். ஆனால் பொதுமக்களின் உயிரை காக்கும் நடவடிக்கைகளில் நான் ஈடுபடும்போது கிடைக்கும் மகிழ்ச்சி இந்தக் கேலியை விட மிகவும் உயர்வானது