சூரிய மின்சக்தியிலும் சுயசார்பை அழிக்கும் அமெரிக்கா !
காலாவதியான அணு உலைகளைத் தலையில் கட்டுவதைப் போலவே, சூரிய மின்சக்தியிலும் பின்தங்கிய தொழில்நுட்பத்தை நம் மீது திணிக்கிறது அமெரிக்கா.
அமெரிக்க ஓநாயின் ஈழ அக்கறை !
இலங்கையின் போர்க்குற்றவாளிகளை தண்டிக்கும் நேர்மையான கோரிக்கை என்பது அந்த குற்றத்தோடு தொடர்புடைய அனைவரிடமிருந்து விலகி, சுயேச்சையாக ஒலிக்க வேண்டும்.
அடைக்கலம் தேடி ஹாங்காங்கிலிருந்து வெளியேறினார் ஸ்னோடன் !
ஆப்கானிஸ்தான், ஈராக், பாகிஸ்தான் தொடங்கி உலகெங்கும் தனது சட்ட விரோத, பயங்கரவாத நடவடிக்கைகளை நடத்தி வரும் அமெரிக்க அரசு. இப்போது உலக மக்கள் முன்பு அம்பலப்பட்டு நிற்கிறது.
1.57 லட்சம் கோடி ரூபாயை அமுக்கியது யார்?
பங்குச் சந்தை வீழ்ச்சியின் மூலம் ஆதாயம் ஈட்டியது வெற்று டாலர்களை போட்டு சூதாட்டம் நடத்திய அன்னிய நிதி நிறுவனங்கள். இந்த இழப்பை மறைமுகமாக ஏற்கப்போவது இந்திய மக்கள்தான்.
அமெரிக்க உளவாளிகளே, மன்மோகனையெல்லாம் ஒட்டுக் கேட்கணுமா ?
அமெரிக்க - பிரிட்டிஷ் உளவுத் துறை அதிகாரிகள் மன்மோகன் சிங்கின் டிஎன்ஏவை 'பிரிட்டன்ஸ் டிஎன்ஏ' நிறுவனத்துக்கு அனுப்பி அவர் எங்கிருந்து வந்தவர் என்று கண்டு பிடிக்கச் சொல்லியிருக்கிறார்களாம்.
பொறியியல் படித்த அப்பாவிகளின் கவனத்திற்கு !
நிலத்தை விற்றோ, நகையை அடமானம் வைத்தோ, வங்கிக் கடன் மூலமோ சில லட்சங்கள் செலவழித்து பொறியியல் பட்டம் பெற்ற இளைஞர்கள் இன்னும் சில லட்சங்களை தனியார் கல்வி முதலாளிகளுக்கு கொடுக்க வேண்டுமாம்.
வங்கதேசம் : உலகமயம் நிகழ்த்திய படுகொலை !
ஏழை நாட்டுத் தொழிலாளர்களின் உழைப்பு மட்டுமல்ல, அவர்களின் உயிரும் ஏகாதிபத்தியங்களுக்கு மலிவானதாகிவிட்டது.
ஏதிலி என்பது எங்கள் குற்றமா ?
பேரினவாதத்தால் பறிக்கப்பட்ட எம் பிள்ளைகள் கல்வியும், தனியார்மயத்தால் பறிக்கப்பட்ட உங்கள் பிள்ளைகள் கல்வியும், பாடத்திட்டத்தால் வேறு பறிக்கப்பட்டதில் ஒன்று!
ஆப்கானின் அழகு நிலையங்களுக்கு என்ன ஆகும் ?
அமெரிக்காவும் வேண்டாம், தாலிபானும் வேண்டாம் என்பதுதான் அவர்கள் கருத்து. ஆனால் இரண்டையும் தவிர்ப்பது எப்படி?
பீட்சா வர்க்கம் நாசமாக்கும் உணவுச் செல்வம் !
இயற்கை வளங்கள் பாதுகாப்பு கவுன்சிலின்படி நான்கு நபர்களை கொண்ட சராசரி அமெரிக்க குடும்பம் வருடத்திற்கு 2,275 டாலர்களை (அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1,32,000 ரூபாய்கள்) உணவுப் பொருட்களுக்காக செலவழிக்கின்றது.
எண்ணித் தீராத பணம் ! சவுதி சின்ன ஷேக்கின் சினம் !!
பாலைவன வெயிலில் உழைத்தும், பரிதாபமான கூடாரங்களில் மந்தைகளைப் போல வாழ்ந்தும் காலம் தள்ளும் தெற்காசிய தொழிலாளிகளும் முசுலீம், சவுதி இளவரசரும் முசுலீம் என்றால் நாம் ஏன் அல்லாவை நம்ப வேண்டும்?
ஐரோப்பிய பகற்கொள்ளைக்குப் பச்சைக்கொடி !
ஏகாதிபத்தியங்களின் சூறையாடலுக்காக நாட்டை மேலும் அடிமையாக்கும் சதியை மூர்க்கமாகவும் இரகசியமாகவும் செய்து வருகிறது ஆளும் கும்பல்.
ஒட்டுக் கேட்கும் அமெரிக்கா – அனிமேஷன் வீடியோ !
"ஒட்டுக் கேட்பதே தவறு இல்லை, உங்கள் எல்லோரையும் ஒட்டுக் கேட்பது தவறே இல்லை"
தலித் மக்களைக் காயடிக்கும் தலித் முதலாளிகள் திட்டம் !
கோடிக்கணக்கான உழைக்கும் தலித்/பழங்குடி மக்களின் உழைப்பையும், பழங்குடி மக்களின் நிலங்களையும் கைப்பற்றி பெருநிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதற்கான டிரோஜன் குதிரைதான் இந்த தலித் தொழில் முனைவு நிதியம்.
இளவரசர் வில்லியமும் இந்திய மரபணுவும் !
தனது சாதி புனிதமானது, வேறு சாதி ரத்தம் கலக்காதது என்று நம்பிக் கொண்டிருக்கும் அனைவரிடமும் இத்தகைய சோதனையை மேற்கொண்டால் நிறைய கலவரங்கள் பிறப்பது உறுதி.











