திவாலாகும் அமெரிக்காவிற்கு அடிமையாகும் இந்தியா !
இந்தியாவில் மறுகாலனியக் கொள்கைகளை எதிர்த்து மக்களை அணிதிரட்டும் புரட்சிகர அமைப்புக்கள் பல ஆண்டுகளாக சொல்லி வந்த அழிவு இப்போது அமெரிக்காவிலிருந்தே ஆரம்பித்திருக்கிறது
குசேலன் உள்குத்து…. சும்மா அதிருதில்ல !
வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஸ் என்ற கந்து வட்டிக்காரர், வடபழனியின் மூத்திரச் சந்துகளிலெல்லாம் கட் அவுட்டுகளாக நின்று அள்ளிக் கொடுக்கும் வள்ளல் நடித்திருக்கும் நாயகன் திரைப்படம், ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருக்கிறதாம்.
அமெரிக்கா: சவப்பெட்டி தேவைப்படாத ரோபோ சிப்பாய்கள் !
2020ஆம் ஆண்டிற்குள் இராணுவத்திலிருக்கும் துருப்புக்களில் 30 சதவீதம் பேரை நீக்கிவிட்டு எந்திர ரோபோக்களை நியமிப்பதென அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் திட்டமிட்டிருக்கிறதாம்.
கருகும் கனவுகள் !
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் வேலை செய்யும் இந்தியர்கள் செய்து கொண்ட தற்கொலைக் கணக்கைப் பார்ப்போம். 2003இல் 40, 2004இல் 70, 2005இல் 84, 2006இல் 109, 2007இல் 118, 2008 ஜூன்வரைக்கும் 79 பேரும் தற்கொலை செய்திருக்கிறார்கள்