Sunday, May 4, 2025

தந்தை பெரியார் சிந்தனைகள் – pdf வடிவில் !

மூன்று தொகுதிகளாக ஐயா வே.ஆனைமுத்து அவர்கள் தொகுத்த தந்தை பெரியார் சிந்தனைகள் நூலின் pdf கோப்புகளைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்...

நூல் அறிமுகம் : எது நல்ல பள்ளி ?

எது நல்ல பள்ளி? எது தரமான பள்ளி? தேர்ச்சி விழுக்காடு மட்டுமா? இசை, ஓவியம், விளையாட்டு வேண்டாமா? ... என்பது உள்ளிட்ட எளிமையான அதேசமயம் சிந்திக்கத் தூண்டும் கேள்விகளை முன்வைத்து மிகச்சுருக்கமான பதிலையும் தந்திருக்கிறார், நூலாசிரியர்.

நூல் அறிமுகம் : சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள்

சுற்றுச்சூழல் சட்டங்கள் குறித்த சுருக்கமான அறிமுகத்தை வழங்குகிறது இச்சிறுநூல்.

நூல் அறிமுகம் : அறிவியல் தத்துவம் சமுதாயம்

மார்க்சிய அறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்யாயா அவர்கள் பழங்கால இந்திய சமூகத்திற்கும் கிரேக்க சமூகத்திற்கும் உள்ள தொடர்புகளை இச்சிறு நூலில் ஆராய்கிறார்.

நூல் அறிமுகம் : கல்வித்துறை அவலங்கள்

கல்வித்துறை அவலங்கள் என்ற தலைப்பில் சாவித்திரி கண்ணன் எழுதிய இந்நூல், ஏப்ரல் 2005 -ம் ஆண்டு முதல்பதிப்பாக வெளியானது. இதனை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

நூல் அறிமுகம் : தமிழக ஆறுகளில் மணல் கொள்ளை

ஆறுகளைக் காப்பதற்காக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து இன்றுவரை போடப்பட்டுள்ள சட்டங்களும், விதிமுறைகளும் இந்நூலின் இணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பானதாகும்.

நூல் அறிமுகம் : தென்னிந்திய குலங்களும் குடிகளும்

இந்நூல், இந்திய மக்கட் கூட்டத்தினரின் பழக்க வழக்கங்களை பிற மக்கட் கூட்டத்தினரின் பழக்க வழக்கங்களோடு ஒப்பிட்டு நோக்கி இன ஒற்றுமை வேற்றுமை காண்பதற்கு உதவியளிக்கும்.

நூல் அறிமுகம் : தமிழ் மொழியின் வரலாறு

இனி எத்துணை நாள் மேன்மேலெழும் வெள்ளத்தைத் தடுத்துக் கொண்டிருத்தல் இயலும்? ஆதலாற் பெளத்தரது முயற்சியாலேற்பட்ட கரைகள் ஆரிய பாஷையின் அலைகளால் எற்றுண்டு அழிவனவாயின. ..

நூல் அறிமுகம் : சாதியற்ற தமிழர் – சாதியத் தமிழர்

பிராமணியக் கோட்பாடு மட்டுமன்றி, பொருளியல் கட்டமைப்பு எவ்விதம் சாதியத்தின் தோற்றத்துக்கு ஒரு முக்கிய காரணியாக விளங்கியது என்பதையும் இந்நூல் விவாதிக்கிறது.

நூல் அறிமுகம் : தேசிய பசுமைத் தீர்ப்பாயச் சட்டம் 2010

தேசிய பசுமைத் தீர்ப்பாயச்சட்டம் பற்றிய அறிமுகம், அதன் வரையறைகள்; அதன் உறுப்பினர்களுக்கான தகுதிகள், தீர்ப்பாயத்தின் நடைமுறை மற்றும் அதிகாரங்கள் என்ன ?

நூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …

பாஜக ஆட்சிக்கு வருவதும், ஆர்.எஸ்.எஸ். வலிமையடைவதும் ஆட்சி மாற்றத்தால் மட்டும் அல்ல. தேர்தல் வெற்றி தோல்விகளைப் போன்ற வழக்கமான செய்தியாக அதனைப் பார்க்க முடியாது.

நூல் அறிமுகம் : ஸ்டெர்லைட் போராட்டம் அரசு வன்முறை

காவல்துறைதான் கட்டுக்கடங்கா கும்பலாக நடந்து கொண்டிருக்கிறார்களே தவிர போராட்டக்காரர்கள் அல்ல. இது தொலைக் காட்சி ஒளிபரப்பிலும் வெளிக் கொணரப்பட்டது.

நூல் அறிமுகம் : தனியார்மயமாக்கப்படும் தண்ணீர்

அனைவருக்கும் உரிமையுடைய பொதுச் சொத்தான குடிநீர், தனியார் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டு வணிகத்திற்கான தனிச்சொத்தாக மாற்றப்படுகிறது.

நூல் அறிமுகம் : பிம்பச் சிறை (எம்.ஜி.ஆர் – திரையிலும் அரசியலிலும்)

எம்.ஜி.ஆரின் திரை பிம்பத்தின் வெவ்வேறு கூறுகள் குறித்து விவரமாக அலசுகிறது, அது ஏன் பொதுமக்களால் பெருமளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது, அவர்களோடு பிணைந்தது... என்பன குறித்துப் பேசுகிறது.

நூல் அறிமுகம் : தனியார் மயமாகும் இந்திய இராணுவத் தளவாடங்கள் | ராகுல் வர்மன்

ஒவ்வொரு ஆண்டும் "தேசப்” பாதுகாப்புக்கு என இராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் ஆதாயம் அடைவது யார் என விளக்குகிறது இந்நூல்..

அண்மை பதிவுகள்