திரு. விவசாயி – பி.எஸ்ஸி., பி.எல் !
விவசாயத்தில் முதலீடு செய்து அனைத்தையும் இழந்தார் தினேஷ். பின்னர் மீன் வளர்ப்பு. அதுவும் காலை வாரிவிட்டது. ரூ.4,00,000 கடனாளியாகி வட்டி கட்டத் தொடங்கினார். பின் என்ன ஆனார் ?
குழந்தைகள் உலகில் ஆத்திகம் Vs நாத்திகம் – ஓர் அனுபவம் !
”இதுவரைக்கும் கடவுள் இல்லைன்னு வசனமெல்லாம் பேசிட்டு பிரியாணிக்காக கட்சி மார்..றியே, இது சரியா?” என்றார் நண்பர். “பிரியாணி மட்டும் இல்ல, ஐஸ்கிரிமும் தர்றாங்க, என்ன போக விடுங்க ப்ளீஸ்”... குழந்தைகளின் உலகில் நாத்திகமும் ஆத்திகமும் ...
மனிதருள் மாணிக்கம் | மருத்துவர் ஃபருக் அப்துல்லா
ஒரு மனிதனை நாம் எந்த அளவுகோல்களைக் கொண்டு, பார்வையைக் கொண்டு காண்கிறோமோ. அது அத்தனையும் பொய் என்று அறிந்து கொண்டேன்......
நெல்லை : போலீசிடம் ஜனநாயகம் படும்பாடு – ஒரு மாணவரின் அனுபவம் !
நான் பல கனவுகளில் இருந்தேன் சட்டம் சரியாக அமல்படுத்த பாடுபட வேண்டும் அனைவருக்குமான உரிமைகளை நிலைநாட்டிட வேண்டும் என்று. ஆனால் நடைமுறையோ வேறாக உள்ளது.
மதுரையில் மங்கி வரும் ஆட்டோ இலக்கியம் !
ஒருமுறை லாரி ஒன்றின் மின்கலப் பெட்டியில், "என்னை தவிக்க விட்டால், உங்களை தள்ள விடுவேன்" என்ற வித்தியாசமான வாசகத்தையும் அப்போது பார்த்த நினைவு உள்ளது.
உடம்ப வருத்தி உழைக்கிறவனுக்குத்தான் நல்ல மனசு இருக்கும் !
குழந்தைகளுக்கு பாதிவிலையில் ஜூஸ் கொடுக்கிறார் எம்.ஜி.ராமச்சந்திரனின் ரசிகரான இந்த 75 வயது ராமச்சந்திரன். அவருடன் உரையாடுகிறார் சரசம்மா!
சொமேட்டோ ஊழியர் செய்தது தவறா ? பொங்கும் சமூகத்தோடு ஒரு உரையாடல் !
வாடிக்கையாளருக்கு தரவேண்டிய உணவை மதுரை சொமெட்டோ ஊழியர் எச்சில்படுத்துவதை ஆய்வு செய்த அறிஞர் பெருமக்கள் ஒன்றை மட்டும் பார்க்க மறுக்கிறார்கள்.
Job near me – இதுதான் இந்தியாவில் கூகிள் தேடுபொறியில் முன்னணியில் உள்ள வார்த்தை...
மோடியின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்று நீண்ட வரிசையில் ஏடிஎம் வாயிலில் நிற்க வைத்தது. அடுத்த பெரிய சாதனை வேலை தேடி அலைய விட்டதுதான்.
காத்திருப்பு | வினவு வாசகர்களின் புகைப்படங்கள் !
காத்திருப்பு எனும் தலைப்பில் வினவு வாசகர்கள் அனுப்பிய புகைப்படங்களின் தொகுப்பு!
அம்பேத்கர் நினைவை நெஞ்சிலேந்துவோம் ! கடலூர் பெரியார் கலைக்கல்லூரி மாணவர்கள் சூளுரை !
அண்ணல் அம்பேத்கரின் 62-வது நினைவு நாளில் சாதிய கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம் என கடலூர் பெரியார் அரசுக் கல்லூரி மாணவர்கள் சூளுரைத்துள்ளனர்.
சோழ நாடு சேர நாடு பாண்டிய நாடு வட மாநிலங்கள் சங்கமிக்கும் அம்மா உணவகம்
பணம் கட்டி பி இ , டிப்ளமோ, ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்து பட்டணத்தில் வந்து பார்ப்பது ஓட்டல் சப்ளையர் வேலை, உண்பது அம்மா உணவகத்தில்..
பூங்கொடிகள் வலிமையானவர்கள் !
பூங்கொடி அக்கா அவளது எத்தனையோ புன்னகைகளில் என்னை வலிமையாக்கியிருக்கிறாள். அன்பின் வெளிப்பாடு அருகில் இருப்பவர்களை வலிமையாக உணரச் செய்யும். வலிமைதான் வாழ்க்கை.
பெண்கள் தற்கொலை : உலக சராசரியை விட இந்தியாவில் 210% அதிகம் !
உலகில் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களில் 10-ல் 4 பேர் பெண்களைத் ’தாயாய்’ போற்றுவதாய் பெருமை ’கொல்லும்’ புண்ணிய பாரதத்தின் ’தவப்புதல்விகளே’
#MeToo : உழைக்கும் வர்க்கப் பெண்களின் பகிர்வுகள் !
இதுவரை இணையத்தில் மட்டும் நடந்த மீடூ இயக்கத்தை தங்களுக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல்களை அம்பலப்படுத்துவதன் மூலம் வீதிக்கு கொண்டுவந்துள்ளனர் உழைக்கும் வர்க்கப் பெண்கள்.
தீபாவளியால் மகிழ்ச்சியடைந்தோர் : அமேசான் – ஃபிளிப்கார்ட் – டாஸ்மாக் – சர்கார் படம்...
பண்டிகை என்பது ஒரு பண்பாட்டு நிகழ்வு என்ற நிலைமாறி, இன்று சினிமா, சரக்கு, டாஸ்மாக் சரக்கு என நுகர்வதற்கான ஒரு தினமாக மாறிப்போயுள்ளது.

























