தான் வாங்கியிருக்கும் காரும், பங்களாவும் பழசாகிவிட்டது. இப்ப இருக்கும் ஸ்டேட்டசுக்கு ஏத்தவாறு புதுசா என்ன வாங்கலாம் என்பது பத்தி யோசிக்க்கிறவங்க மத்தியில்தான் இப்படி உழைப்போரும் இருக்காங்க!
பிற்போக்குத்தனமான காரணங்களை முன்னிறுத்தி பெண் குழந்தைகளின் உரிமைகளை பறித்து குழந்தை பருவத்தை நரகமாக்கி வருகிறது சவுதி அரசாங்கம்.
வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்ற உணர்வு இல்லாத ஊர் மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களை உற்றுப் பார்த்து கண்டிப்பதில் விழிப்பாக உள்ளார்கள்.
இணையத்தின் மூலமாகவும் நேரடியாகவும் எமது தோழர்களிடம் எழுப்பப்படும் கேள்விகள், வைக்கப்படும் விமர்சனங்களைத் தொகுத்து அவற்றுக்குத் தக்க பதிலளிக்கும் பகுதி.
லேட்டஸ்ட் சினிமா மசாலா செய்திகளுக்கு காளமேகம் அண்ணாச்சியின் அதிரடி வைத்தியம்!
மற்ற இடங்களிலும், துறைகளிலும் ஊழல் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடுவதை மாலன் கண்டனம் செய்வார். ஆனால் புதிய தலைமுறையின் தாய் நிறுவனங்களிலேயே அது இருப்பதை அவர் ஏன் ஆய்வு செய்து பார்க்கவில்லை?
நகரமயமாக்கம் அதிகமுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் மது, கந்து வட்டி, படிப்பு தோல்வி, தொழிற்சங்க பாதுகாப்பு இன்மை, பாலியல் பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக அதிகம் தற்கொலைகள் நடக்கின்றன.
காலாவதியான அணு உலைகளைத் தலையில் கட்டுவதைப் போலவே, சூரிய மின்சக்தியிலும் பின்தங்கிய தொழில்நுட்பத்தை நம் மீது திணிக்கிறது அமெரிக்கா.
“ஓட்டுப் போடாதே புரட்சி செய், நக்சல்பாரிகள் தேசபக்தர்கள்” என்பன போன்ற முழக்கங்களை எமது தோழமை அமைப்புகள் கடந்த 30 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம் நடத்தி பிரச்சாரம் செய்து வருகின்றன.
தனது பொருளாதார கொள்கைகளுக்கு ஆண்டு தோறும் 15,000 மக்க்களை நரபலி கொடுத்து திருப்திப் படுத்துகிறது தமிழகம்.
அந்தத் தம்பதிகளை ஒரு முறை பாருங்கள். நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். இங்கே வசதிப்படாது, ஆனால் அப்புறம் என் வீட்டில் அவர்களைப் பற்றிச் சுவையான கதை உங்களுக்குச் சொல்கிறேன்.
நிலத்தை விற்றோ, நகையை அடமானம் வைத்தோ, வங்கிக் கடன் மூலமோ சில லட்சங்கள் செலவழித்து பொறியியல் பட்டம் பெற்ற இளைஞர்கள் இன்னும் சில லட்சங்களை தனியார் கல்வி முதலாளிகளுக்கு கொடுக்க வேண்டுமாம்.
பேரினவாதத்தால் பறிக்கப்பட்ட எம் பிள்ளைகள் கல்வியும், தனியார்மயத்தால் பறிக்கப்பட்ட உங்கள் பிள்ளைகள் கல்வியும், பாடத்திட்டத்தால் வேறு பறிக்கப்பட்டதில் ஒன்று!
'கணக்கில் காட்டாமல் நன்கொடை வாங்கினால் அதற்கு வருமான வரி கட்டியிருக்க மாட்டார்களே' என்று நான்கு மாதங்கள் கழித்து புரிந்து கொண்ட வருமான வரித் துறை 'வேகமான' தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.
சிவாஜி என்ற ஆளுமையை பாரதிராஜா கேலி செய்யவில்லை. மாறாக அந்த ஆளுமையை விட பாரதிராஜாவின் ஆளுமை எவ்வளவு மகத்தானது என்பதை புரியவைக்கிறார்.















