முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இளவரசன் வழக்கறிஞர்களை விடுவிக்க மறுப்பு !

இளவரசன் வழக்கறிஞர்களை விடுவிக்க மறுப்பு !

-

ருமபுரியில் கைது செய்யப்பட்ட வழக்குரைஞர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நேற்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சேலம் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்ட அந்த பிணை உத்தரவில் கிரைம் நம்பர் தவறாக குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அதனால் விடுவிக்க முடியாது என்றும் சேலம் சிறையின் கண்காணிப்பாளர் மறுத்திருக்கிறார். இது ஒரு எழுத்துப் பிழைதான் (clerical error) என்பதையும், அவரே உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெளிவு படுத்திக் கொள்ளலாம் என்பதையும் எவ்வளவோ எடுத்துக் கூறினோம். சிறைக் கண்காணிப்பாளர் ஏற்பதாக இல்லை. வழக்குரைஞர்களுக்கு பிணை கிடைத்து விட்டது என்ற செய்தி நாடு முழுவதும் உள்ள பத்திரிகைகளில் வெளிவந்து விட்டது. இது தெரியாத ரகசியம் அல்ல. இருந்த போதிலும் சிறைத்துறை இவ்வாறு நடந்து கொள்வதிலிருந்து இது ஒரு திட்டமிட்ட நாடகம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இளவரசனுக்காகவும், தலித் மக்களுக்காகவும் சமரசமின்றிப் போராடும் வழக்குரைஞர்கள், இளவரசனின் இறுதி ஊர்வல நிகழ்ச்சிக்கு வரவிடாமல் முடக்குவதற்கான திட்டமிட்ட சதியே இது என்று கருதுகிறோம். இதனை எதிர்த்து வழக்குரைஞர் ரஜனிகாந்த், செங்கொடி உள்ளிட்ட அனைவரும் சேலம் சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர்.

ஊழல் பேர்வழிகள், கொலைக்குற்றம் சாட்டப்பட்ட சாமியார்கள் போன்றோருக்காக ஞாயிற்றுக் கிழமைகளில் கூட நீதி வழங்கும் சென்னை உயர்நீதிமன்றமும், அதன் பதிவாளர் அலுவலகமும் தான் செய்த தவறுக்கு பொறுப்பேற்று உடனே வழக்குரைஞர்களை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று கோருகிறோம். நீதியிலும் ஜனநாயகத்திலும் நம்பிக்கையுள்ள அனைத்து வழக்குரைஞர்களும் அப்பட்டமான இந்த சாதிவெறிச் சதிகளை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்று கோருகிறோம்.

இவண்

இராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமைப்பாதுகாப்பு மையம்.

 1. ஒரு பெரும் தலைவரையே பல வழக்கில் கைது செய்தார்கள் பல வழக்கு நிலுவையில் உள்ள வனுத் முருகன் வக்கீல் ரஜின்கந்த குண்டாஸ் போட்டாலும் தகும் மேட்டுபாளயத்தில் பேசியதற்கு பெரிய ஆப்பு இருக்கு

 2. எழுத்துப்பிழை வேண்டுமென்றே செய்து உள்ளே வச்சிருக்காங்க…பயம்…சவ ஊர்வலத்தை வைத்து அரசியல் பண்ணிடுவாங்களோன்னு…யாருஅரசியல் பண்ணினாலும் இதில் பலன் அடையப்போவது விடுதலை சிறுத்தைகள்தானே! பாமக அரசியல் போலவே பிணத்தை வைத்து விசிக்கள் அரசியல் பண்ணுகிறார்கள்…பாவம் இந்த ஜோடி அரசியல் கட்சிகளிடம் மாட்டி உயிரும் போய்…இருப்பவர்களுக்கு நிம்மதியும் போய்..

 3. யோவ் சும்மா பில்டப் பண்ணாதீங்கய்யா…. அவங்கப்பன் என்னமோ உண்ணாவிரதம் இருக்கான், இவனுங்க என்னடானா மறுபடியும் போஸ்ட்மார்டம் பண்ணுராங்க….நத்தம் காலனிக்கு நேரம் சரியில்லை மாமோய்ய்ய்ய்ய்…

 4. தேசபிதா , செவாலியே , பத்மஸ்ரீ , பரம் வீர் சக்ரா விருதெல்லாம் கேட்டு உண்ணாவிரதம் நடத்துவாங்க. அரசாங்கம் கொஞ்சம் சூதானமா இருப்பது நல்லது.

 5. எழுத்துப்பிழை காரணமாக ஜாமீன் மறுப்பா ?

  அது என்ன SSLC இரண்டாவது attempt ல எழுதினவனோட பரீட்சை பேப்பரா ?

  துளி கூட வெக்கமில்லாம அதை அனுப்பியிருக்கிற ‘பீதி’த்துறை; அதைப்பெற்றுக்கொண்ட ‘சிரை’க்கிற துறை.

  திருத்தப்பட்ட பிணை உத்தரவை புறா காலில் கட்டி ‘மிக விரைவில்’ அனுப்பி வைத்து விடுவார்கள்.

  இந்த E mail, Fax இதெல்லாம் அமெரிக்காவுல மட்டுமே இருக்கிற வசதிகள் போல !

 6. எதிர்பார்த்ததுதான். அப்படியே பிணையில் விட்டாலும் ஊருக்குள் நுழைய மாவட்ட ஆட்சியர் தடை விதிப்பார். இல்லை மீண்டும் கைது செய்யப்படுவார்கள்.
  அது சரி தமிழ் நாட்டின் சட்டம் ஒழுங்கு பராமரிப்பை ம.க.இ.க. கட்டுப்பாட்டில் விடும் காலம் வராமலா போகும்? பொதுஉடைமை சமுதாயம் மலரும் வரை பொறுமை காப்போம். அதுவரை எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு கோரிக்கை மனுவை அரசுக்கு அவ்வப்போது அனுப்பி வைப்போம். இல்லையென்றால் தமிழ் தேசியவாதிகள் முந்திக்கொள்வார்கள்.

 7. //அது சரி தமிழ் நாட்டின் சட்டம் ஒழுங்கு பராமரிப்பை ம.க.இ.க. கட்டுப்பாட்டில் விடும் காலம் வராமலா போகும்? பொதுஉடைமை சமுதாயம் மலரும் வரை பொறுமை காப்போம்//

  உலகமே பொதுஉடமை கொள்கைக்கு எதிராக இருக்கிறது பரலோகபாண்டியன். பூலோகம் வாங்க இங்க என்ன நடக்குதுன்னு கவனிங்க.

  “கவுண்டன வெட்டு கவுண்டசிய கட்டு”-ன்னு வசனமா பேசுறீங்க.இனி வேடிக்கை பார்ப்பதில் அர்த்தமில்லை. சட்டம் படித்தவனா இவன். ஒரு பெண்ணை இழுவு படுத்தியபோது பால் கொடுத்தால் அழகு போகும் என்று வாதிடும் மாதர் சங்கங்கள் எங்கு போயின. சட்டமா படித்திருக்கிறாய் ரஜினிகாந்த். சட்டம் உன்னிடம் பேசவேண்டிய விவகாரம் நிறைய இருக்கிறது. ஒன்றோண்ராய் வரும் காத்திரு.

  பெரும்பான்மை உங்களை ஆதரிக்கவில்லை. அகிம்சா வாதம் செய்தவர்களே, ராணுவத்தையும் காவல்துறையையும் ஏவிய வரலாறு உங்களுக்கு தெரியாது போல.

  நடுநிலை வாதி என பேசும் வேடதாரிகளை நம்பி சேதம் அடையாதீர்கள். தமிழ்நாடு ஒழுங்காக தான் இருக்கிறது. நீங்க சீனா போங்க. அவங்கதான் ஒழுங்கு மீறி அடிக்கடி எல்லை தாண்டுவதாக தகவல் வருகிறது. பொதுவுடமையில் எல்லை தாண்டுவது ஒரு விதியோ?. நம்ம சீதோசன நிலைக்கு எது ஒத்துவருமோ அதை சாப்பிட முயற்சி பண்ணுங்க. சாப்பிட கூடாதத சாப்பிட்டு சாக வேண்டாம்.

  கம்யூனிஸ்ட் கட்சிகளை இந்தியாவில் தடை செய்தபோது உங்களால் என்ன செய்ய முடிந்தது என்று உங்கள் தாத்தா இருந்தால் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் பொதுவுடைமை கொள்கையால் தர முடிந்தது ஒரு சிவப்பு சட்டையும் வறுமையும் தான்.

  • //அதுவரை எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு கோரிக்கை மனுவை அரசுக்கு அவ்வப்போது அனுப்பி வைப்போம். இல்லையென்றால் தமிழ் தேசியவாதிகள் முந்திக்கொள்வார்கள்.//

   அவசரப்பட்டு நீங்கள் இந்த வரியை படிக்காமல் விட்டு விட்டீர்களே ஐயா!

   ஒரு காலத்தில் அந்த பகுதியில் நக்சல்பாரிகள் கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டு இருந்தார்கள். இவ்வாறு சொல்வது அபசாரம். அவர்கள் தர்ம பரிபாலனம் செய்து கொண்டு இருந்தார்கள். அரசு, போலீஸ் எல்லாம் பேசாமல் இருந்தன. பின்னர் தேவாரம் கொஞ்சநாள் ருத்ரதாண்டவம் ஆடினார். இவர்கள் கொட்டகையை பிரித்துக்கொண்டு பஞ்சம் பொழைக்க போய்விட்டார்கள். இவர்கள் கிளம்பின கேப்பில் பா.ம.க. மற்றும் வி.சி. வந்து கொட்டகை போட்டனர். அப்புறம் நடந்தது பெரிய கதை. இப்ப வேண்டாம்.
   நாயக்கன்கொட்டாய் கலவரத்துக்கு ம.க.இ.க. தான் காரணம் என்று வி.சி. கட்சி தலைவர் ஒருத்தர் போகிறபோக்கில் போட்டு விட்டு போய்விட்டார்.அப்போது ஆரம்பித்த தாண்டவம் இன்னமும் முடியவில்லை. இந்த காதல் விஷயத்தில் கோர்ட் கேசு நீதி விசாரணையில் வி.சி. கட்சி அம்பலப்பட்டு கொட்டாய் பிரித்துக்கொண்டு போய்விடும் என்பது நம்ம இடதுசாரியின் கணிப்பு. மிச்சமிருக்கிற பா.ம.க. வை விரட்டிவிட்டால் மீண்டும் கொட்டாய் போட்டு உக்கார்ந்து விடலாம் என்பது strategy. இப்போ பண்ணுறது tactics. நீங்க ஒண்ணும் தப்பா எடுத்துக்க வேண்டாம்.தமிழ் தேசிய வெள்ளாளர்கள் ஊடுருவும் முன்னே நாங்க முந்திக்க வேண்டாமா? மேலும் இதில வேறு சில முக்கியமான வர்க்க[_________]நலன்களும் பொதிந்துள்ளன.
   பார்பனர் ஆபத்தா பார்பனீயம் ஆபத்தா என்று இன்று கேட்டாலும் பதில் அன்று சொன்னதுதான். வேதனையான பதில்.
   ஏற்கனவே ஒரு தடவை ஆணியடிச்சி கொன்னுப்புட்டாங்க.அதான் பரலோகத்துல இருந்து வெளிய வர்றது இல்லை.தப்பா நினைக்கவேண்டாம்.
   நந்தவனமெல்லாம் ஆண்டி. நான் நடக்கிற வயசில் இடமில்லைதாண்டி.

  • முரளி அண்ணன் //இனி வேடிக்கை பார்ப்பதில் அர்த்தமில்லை// தான்……

   நீங்க இப்பல்லாம் ரொம்ப கோவப்படுறீங்க….துருப்பிடித்த அருவாள தூக்கி போட்டுட்டு கொஞ்சம் படியுங்க…..ஓவரா திரிச்சுப் பேசுனதுனால தான், நம்ம பங்காளியெல்லாம் உங்க வகையறாவ ஒந்திரியர்-னு கூப்புடுறாங்க போல…….

   நம்ம வகையறாவுல கொஞ்சம் பேற தவிர மீதி அத்தனை பேரும், அடுத்தவன் தாலிய அறுத்துதான் பொழப்ப நடத்துறோம்….

   அரசனுக்கு அடியாள் வேல பார்த்து, அப்புறம் பாப்பானப் பயலுக நிலத்தைப் பிடுங்கி, அதுல விவசாயம் பார்க்க வக்கில்லாம, தலித் மக்கள கொடுமைப் படுத்தி, அவுங்க உழைப்ப உறிஞ்சி, முழு ஆட்ட மூணே மூணு பேரா திருடி தின்னுபுட்டு வாழ்ந்த, வாழுற பய புள்ளைக நம்ம-ன்றது மறந்து போச்சா….

   கட்டுன பொண்டாட்டிய விட்டு புட்டு,நித்தமும் தண்ணியடிச்சுட்டு கோயில் மாடு மாதிரி ஊர மேஞ்சு கிட்டு திரியுற உன்னுகிட்ட இருந்து மனிதாபிமானத்த எதிர்பார்க்க முடியுமா….

   ஆம்பளையா இருந்தா பூதலூர்-ல போயி அடிங்கடா பார்ப்போம்….

   • தம்பி நீ உன்னொட தெருவில் வந்து உன்னொட சொந்தக்கார பொண்ணுங்களை கையை பிடித்து இழுப்பேன்னு மேடை போட்டு பேசுபவனை சும்மா விடும் வகையராவா இருக்கலாம். அப்படி எல்லோரும் இருக்க முடியாது.

    அதுக்கு நான் என்ன செய்வது. பூதலூரில் நடந்த்தது இன்னும் தஞ்சாவூரில் 75 சதவிகிதம் பேருக்கு தெரியவில்லை.

    உன்ன மாதிரி கைப்பாவைகளை வைத்துக்கோண்டு வினவு போன்றோர் தங்களின் ஊடக திறமையை காட்ட நினைக்கிறார்கள்.

    பெருந்தன்மையை பயம் என்று புரிந்துகொண்ட உன்னையும் உன் மாற்று சமுதாய நண்பர்களையும் என்னவென்று சொல்வது.

    //அப்புறம் பாப்பானப் பயலுக நிலத்தைப் பிடுங்கி// பாப்பானுக்கு ஏதுப்பா தமிழகத்துல நிலம். எனக்கு தெரிந்து கிராமங்களில் அவர்களுக்கு கோவில் பராமரிப்பிற்கு ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
    வழங்கப்பட்டு வருகிறது.

    இன்று தன் சமுதாயத்தில் பொருளாதாரத்தில் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களை தங்களுக்கு தேவைப்படும் போது அடியாளாக பயன்படுத்தும் பட்டியல் வகுப்பினர் இல்லை இவர்கள். இன்றைய ரானுவத்திற்கு என்ன பலமோ என்ன மறியாதையோ அந்த வகையராக்கள் நாங்கள்.

   • //கட்டுன பொண்டாட்டிய விட்டு புட்டு,நித்தமும் தண்ணியடிச்சுட்டு கோயில் மாடு மாதிரி ஊர மேஞ்சு கிட்டு திரியுற உன்னுகிட்ட இருந்து மனிதாபிமானத்த எதிர்பார்க்க முடியுமா…//

    உனக்கும் உன்னை இதை எழுத சொன்னவருக்கும் அறிவு இருக்கா?… தண்ணியடிச்சுட்டு கோயில் மாடு மாதிரி திரியிரவன் இந்த மாதிரி வினவுன்னு ஒரு இணைய தளத்தை கண்டு பிடுத்து நிதானமாக பதில் எழுதுவானா?.

    //முழு ஆட்ட மூணே மூணு பேரா திருடி தின்னுபுட்டு வாழ்ந்த, வாழுற பய புள்ளைக நம்ம-ன்றது மறந்து போச்சா//

    எந்த ________ சொன்னான் கள்ளர்னா திருடன்னு. எதிரி நாட்டு செல்வத்தை கவர்ந்து அவர்களின் போர் பலத்தை குரைப்பது ஒரு போர் உக்தி(திறமை). வரலாறு படிச்சிருக்கியா தம்பி. இந்த போர் உக்திக்கு பொறுப்பானவர்க்ள் கள்ளர்கள்.

   • எதிரி நாட்டு செல்வத்தை கவராத அரசனே இல்லை. போர் என்பதே அவரிகளின் வருமானத்தில் கப்பம் பெருவதற்கு தானே!.

    பொதுவுடமை பேசுகிறேன் என்று இந்த போக்கத்த பசங்க பின்ன திரியாதீக தம்பி. அது நம்ம நாட்டுக்கு ஒத்துவராது. தன்னோட மகனை வளவனாக்க(பொறியாளர்) முயற்சிப்பவர் எல்லாமே அந்த முதலாளித்துவத்துடன் இயங்கும் நிருவனங்களில் வேலை கிடைக்காதா? என்ற ஏக்கத்துடந்தான் அது உங்களுக்கும் உங்களுக்கு பின்னால் இருந்த்து இயக்குபவருக்கும் தெரியுமா?.

    வெட்டி பஞ்சாயத்து பெசும் இவர்கள் ஒரு நிருவனத்தை ஆரம்பித்து அதை வெகுஜன உடைமையாக்கினால் என்ன?. நம்ம ஊரெல்லாம் சிறப்பா இன்னும் இயங்க கலாச்சாரமும் பண்பாடும்தான் காரணம். அதை உணர்ந்து புத்திசாலியா நடந்துக்கோங்க.

 8. பிணை ஆணை திருத்தப்பட்டு fax மூலம் அனுப்பப்பட்டு விட்டது. அப்பாடா!

 9. கூலி கொடுத்து சூனியம் வச்சிகிறதுனு எஙக ஊர்ல சொல்வாங்க , இலவச கல்வி , இலவச சோறு , இலவச தங்குமிடம் , பாஸ் பண்ணலன்னாலும் பரவாயில்லை பட்டம் , இவங்க என்ன பண்ணுவாங்க , இவங்கல்லாம் வழக்குரைஙர் இல்ல வழக்குலைனர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க