Thursday, June 18, 2026
அரசுக் கல்லூரிகளை தரம் உயர்த்திடக் கோரும் இது போன்ற போராட்டங்களில், மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும், ஆசிரியர்களும் சேர்ந்து போராட வேண்டும்.
ஜாட் சாதி ஓட்டுக்களைப் பொறுக்க முசாஃபர் நகரில் முசுலீம்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டி நடத்தியது பா.ஜ.க.
எந்த இடமானாலும் அநீதியை சகித்துக்கொள்ளாமல் தட்டிக் கேட்கும் பண்பைக் கொண்டிருந்த அந்த நீலவேந்தன் தான் தற்போது தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் என்பதை எண்ணும் போது அதிர்ச்சியாகவும், நம்ப முடியாமலும் இருக்கிறது.
அடிச்சவன் அழுவான், விக்குனவன் குடிப்பான், விக்கை விட்டா வழுக்கை, இதுதாம்டே மெசேஜ்.
'இந்த சோப்பு தொழிற்சாலையை பாருங்கள். நீங்களும் ஒரு முதலாளி ஆகலாம். சுதந்திரமாக உழைக்கலாம். அரை வயிற்றுக் கஞ்சியாக இருந்தாலும் தலை நிமிர்ந்து வாழலாம்' என்று காட்ட முடிகிறது.
எமலோகத்து கிங்கரர்களின் தொப்பை, கொம்புகளை வைத்து சிரிக்க வைக்கிறது இந்தப் படம். இந்திரனே முனி பத்தினிகளை கடத்தியவன் என்று கிண்டல் செய்வதே வேண்டிய நகைச்சுவை.
பொன்சி பல்லடுக்கு வணிகம் தோற்றுவித்த குரளி வித்தையின் மறுபெயர் தான் ஆம்வே - அதாவது அமெரிக்க வழி.
கல்லூரி நிர்வாகம் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு அனுமதியளித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி பந்தல், மேடை இன்னமும் பிரிக்கப்படாமல் பராமரிக்கப்படுகிறது.
மாணவர்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக அன்று இரவே மெனு பட்டியலில் உள்ள உணவு தயார்செய்து தரப்பட்டது. மறுநாள் விடுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்றது.
கலீலியோவுக்கு பின் விஞ்ஞானம் வளர்ந்து மனிதனால் எட்ட முடியாத தூரங்களையும் கடந்து வெகு தூரம் சென்றுவிட்டது. வாயேஜர் சூரியக் குடும்பத்தையே தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
பெரும்பாலான கல்விக் கடனை அரசு தான் வழங்கி வருகிறது. சுதந்திரச் சந்தையாளர்களின் “அரசு பொருளாதார விசயங்களில் தலையிடக்கூடாது“ என்பதை இங்கு பொருத்தினால் என்னவாகும்?
மத்திய, மாநில அரசுக்கு எதிராகவும், மக்களிடையே பீதியை கிளப்பும் வகையிலும் தர்மபுரியின் பல்வேறு இடங்களில் இன்று காலை நோட்டிஸ் ஒட்டப்பட்டிருந்தது.
சாமானியனுக்கு நாளொன்றுக்கு ரூ.35 போதுமெனில் எதற்காக அமைச்சர்களுக்கு ஆயிரங்களில் கொட்டி அழ வேண்டும்.
சூப்பர்வைசரு மேனேஜரு மத்த ஸ்டாபுங்க கணக்கே பத்தாயிரத்துக்கு மேல வரும்பா. டிரைவருங்க இருவத்தஞ்சாயிரத்துக்கு மேல இருக்காங்களாம். நானே 6150-வது டிரைவர் தெரியுமில்லே.
இவர்களுக்கு இந்த அதிகாரத்தையும், திமிரையும் வழங்குவது “காப் பஞ்சாயத்து” என்கிற சாதி பஞ்சாயத்துகள்.

அண்மை பதிவுகள்