தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கு என தமிழக அரசை கேட்கிறோம். அரசு என்ன செய்வது....? நாமே அமல்படுத்துவோம். இனி 8ம் வகுப்பு வரை எந்த தனியார் பள்ளியிலும் கட்டணம் செலுத்த மாட்டோம் என போராட வேண்டும்.
எனக்கு எங்காசு முக்கியம் என்பது உண்மையாக இருக்கும் போது சன் டிவிக்கு டேப் கொடுக்க முடியவில்லை என்பது தவிப்பாக இருக்கும் போது 10,000 தொழிலாளிகள் பரிதவிக்கிறார்கள் என்று ஏன் நடிக்க வேண்டும்?
ஒரு நாட்டின் தரம் என்பது அங்கே எத்தனை தரமான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பதை வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை. சான்றாக, ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான போராட்டத்தின் பின்னடைவுக்கு அங்கே போதிய எழுத்தாளர்கள் இல்லை என்பதா காரணம்?
அய்யர் சாதியை சேராத செட்டியார் பையனை தன் மகள் காதலிப்பதா என்று அம்மா சித்ராவின் கடுப்பும் தண்ணி போட்டுக் கொண்டு அப்பா சீனிவாசன் அலட்டிய அலட்டலும் ஏ.வி.எம். சாம்ராஜ்யத்தின் சொத்துபத்துக்களை கணக்கு பார்த்ததும் பணிந்தன.
உங்கள் அம்மா வாழைப்பழத் தோலில் வழுக்கி விழுந்ததை தத்ரூபமாக நடித்து காண்பித்து காமடியாக பக்கத்து வீட்டு மாமியிடம் சொல்லி, சிரிப்பீர்களா?
தனது சொந்தக் குழந்தைகளின் ஏக்கத்தை ஈராக்கிய குழந்தைகளின் முகத்தில் காண்கிறாள். இதற்கு மேலும் தன்னால் இந்தப் பணியில் ஈடுபட முடியாது என்று முடிவு செய்கிறாள்.
தமிழக அரசே, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர் கல்வியில், வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கு ! கல்வியை காசாக்கும் தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கு !!
ஆதார் திட்டத்தின் கீழ் திரட்டப்படும் தகவல்கள், அதற்காகவே உருவாக்கப்பட்ட, லாப நோக்குடைய, தனியார் கட்டுப்பாட்டில் உள்ள சேவையகங்கள் மூலம் அரசுக்கே விற்கப்பட உள்ளன.
சட்டம் கடுமையாக்கப்பட்ட பின்னும் பாலியல் குற்றங்கள் குறையவில்லை; ஆணாதிக்க, அதிகாரத் திமிரோடு நடந்து வரும் போலீசும் திருந்தவில்லை.
அமெரிக்க அரசின் ஆதரவுடன் உலகமெங்கும் தன் ஆக்டோபஸ் கரங்களை விரிக்கும் மான்சான்டோவை எதிர்த்து போராட வேண்டியது ஏன்?
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பொறுப்பின்மையையும், கல்வித் துறையின் அலட்சியத்தையும் கண்டித்து நடத்தப்பட்ட இத்தகைய போராட்டத்தை இதுவரை சந்தித்தில்லை என்று கல்வித் துறை அதிகாரிகள் கூறினார்கள்.
முப்பதாண்டு போராட்டத்தை ஈழ மக்கள் போராட்டத்தை முதுகில் குத்தி அழித்தது இந்திய அரசு !
ஏழை மாணவர்கள்தானே, எத்தனை பேர் பெயிலானால் என்ன குறைந்த கூலிக்கு தனியார் கம்பெனிகளுக்கு வேலைக்கு ஆள் கிடைப்பார்கள் என்ற அரசின் அலட்சியப் போக்குதான் இந்த நிலைக்குக் காரணம்.
ஏறக்குறைய 2 வருடம் ஓடி முடிந்த இராமாயணம், மகாபாரதம் மக்களிடம் அதிவேகமாகப் பிரமிப்பை ஊட்டி விட்டது காட்சிப் பிரமிப்புகள் மட்டுமல்ல; கருத்து ரீதியிலும் அவை மோசமான விளைவை விளைவித்து விட்டன.
ஈழ அகதிகளை, இந்திய ஆளும் வர்க்கத்தினால் கருச்சிதைவுக்கு உள்ளாக்கப்பட்ட ஈழப் போராட்டம் சிந்திய உதிரம் என்று கூறலாம்.
















