Thursday, November 6, 2025
இந்த போர்க்குணமான போராட்டம் உழைக்கும் மக்களிடையேயும் பிற தோழர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தருமபுரி போல இங்கு மக்களைப் பிளந்து மோத விட்டு இரத்தம் குடிக்க இந்த ஓநாயால் முடியாது என்பதை உரைக்க வைப்பதாகவும் அமைந்தது.
மரபு ரீதியான குறைபாடு, வன்முறையை மனதுக்குள் திணிக்கும் பொழுதுபோக்கு விளையாட்டுகள், தனித்து விடப்படும் கோட்பாட்டை முன் வைக்கும் சமூகச் சூழல், மருத்துவ வசதிகளை மறுக்கும் பொருளாதார அமைப்பு இவை அனைத்தும் சேர்ந்து 28 உயிர்களை பலி வாங்கியிருக்கின்றன.
கேட்பவர்கள் பாதிரியார்களாகவும் கேட்கப்படுவது பரிசுத்த ஆவியாகவுமிருந்தால் கேள்வி நியாயம்தான் ---- கேட்பவர்கள் அறிவாளிகள். கேட்கப்படுவதோ - பாவம் நாட்காட்டி!
’அய்யா’ ராமதாசின் ஆதிக்க சாதி வெறிக்கு ஆதரவாக ‘அண்ணன்’ கட்சியின் அருமைத் தம்பிகள்!
ஐ.டி துறை காதலர்களிடம் காதல் படும் பாடு! உண்மைச் சம்பவம்!!
பாலியல் காமாலை - பரப்பப்படும் நோய் - பாலுணர்வுத் தொழில் - ஒரு வருவாய்ச் சுரங்கம் - அந்தரங்கம் இரசனையாக்கப்பட்ட ஒரு அவலம் - கனவுலகப் பாலுணர்வின் பிரச்சினைகள்
இந்தக் கதையை நாலு வருடங்களுக்கு முன்பு என்னிடம் சொன்னவன் கணேசனின் உடன் பிறந்த தம்பி ஆனந்தன் - என் நண்பன். கதையை எழுதி முடித்த பின்னரும், முடியாதது போலவும் ஏதோ குறைவதைப் போலவும் இருந்தது.
ஆர்.எஸ்.எஸ் இன் அவதூறுகளுக்குப் பதிலளிப்பதோடு இந்தியாவில் கிறித்தவ மதமாற்றம் குறித்த வரலாற்றுப் பார்வையுடன் விரிவாக விளக்கும் மிக முக்கியமான ஆய்வுக் கட்டுரை!
ஒருமுறை அங்கு எதுவும் நடக்கவில்லை என்று நன்கு அறிந்தே நான் உள் செல்ல, கதவு மெத்தொலியுடன் சாத்திக் கொண்டது. பாய் விரிப்புகள், இருக்கைகள் மற்றும் கற்கள் மேலும் கொஞ்சம் புத்தகங்கள் கொண்ட மற்றுமொரு தேவாலயம்;
பொறுக்கிகளை எதிர்த்து எப்படி சண்டை போடுவது என்ற போராட்ட குணத்தை பெண்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அதை விடுத்து அவர்களை அடிமை போல நடக்கச் சொல்வது வெளிப்படையான ஆணாதிக்கம்
பெரும்பாலான மக்கள் தமது வாழ்வில் இன்னொரு முறை பார்க்க முடியாத நூறு வருடத்திற்கு ஒரு முறை வரும் இந்த எண்ணை இந்தியாவிலிருந்து லாஸ் வேகாஸ் வரை காதலர்களும் எண் சோதிட பைத்தியங்களும் கொண்டாடியிருக்கின்றனர்.
தரும்புரி தாக்குதலைக் கண்டித்து சென்னையில் அடிக்கடி பலவிதமான கூட்டங்கள் பலவிதமான இயக்க சேர்க்கைகளுடன் நடக்கின்றன. உண்மையில் இந்தக் கூட்டங்களில் குறிப்பாக வன்னிய சாதிவெறி, பா.ம.க, ராமதாசை மறந்தும் கூட குறிப்பிடுவதில்லை.
விழுப்புரம், கடலூர், புதுச்சேரி பகுதிகளில் ஆயிரக்கணக்கான வன்னிய மக்களிடம் தரும்புரி தலித் மக்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து பிரச்சாரம் ! நிதி தந்து உழைக்கும் வன்னிய மக்கள் ஆதரவு ! விழுப்புரம் ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் சாதனை !
தரும்புரி நாயக்கன் கொட்டாய் பகுதியில் வன்னிய சாதி வெறியர்கள் நடத்தியிருக்கும் தலித் மக்கள் மீதான வன்கொடுமை குறித்து புதிய ஜனநாயகம் வெளியிட்டிருக்கும் விரிவான ஆய்வுக் கட்டுரை! படியுங்கள் - பகிருங்கள்!!
சாதி உணர்வில் சங்கமித்திருக்கும் உழைக்கும் மக்களை விடுவிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? சாதி உணர்வு என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் பெருமை உணர்வினால் என்ன பலன் என்பதை புரிய வைக்க வேண்டும். அதற்கு சில கேள்விகள்........

அண்மை பதிவுகள்