சொந்த நாட்டு காதலர்களைக்கூட சாதி வெறி பிடித்த காட்டுமிராண்டிகளிடமிருந்து காப்பாற்ற வக்கில்லாத இந்த நாடா வல்லரசாகப் போகிறது?
அம்பானியின் குடிசையில் உள்ள நீச்சல் குளம், கார் கழுவ, நாய் குளிப்பாட்ட போன்ற அத்தியாவசிய தேவைகளுக்குத்தான் நீர் பயன்படுகிறது. நீரை விரயமாக்கும் பழக்கமெல்லாம் அம்பானியின் பரம்பரைக்கே இல்லை.
சாய்பாபா பக்தர்களுக்கு அனுதாபங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்... இன்றைய மனிதனின் மரணத்திற்காக அல்ல, இதுவரைக்கும் மூடர்களாக இருந்த மக்களின் அறிவு மயக்கத்திற்காக.
கிணற்றுத் தவளைக்கும் நிலவோடு உறவுண்டு! கணிணித் தவளையாய் கட்டளைக்குத் தாவி சம்பள ஓசையில் சகலமும் ஒடுங்கி கசக்கிப் பிழியப்படும் ஐ.டி.துறை நண்பா...
உங்கள் அம்மா பழமையான எண்ணங்களை விடுத்து புதுமையாக இருக்கவேண்டுமென்று எண்ணியிருக்கிறீர்களா? அப்படியானால், உங்களுக்கும் எனக்கும் ஒற்றுமை இருக்கிறது...
ஆண்டுக்கு 1 இலட்சம் தாய்மார்களும், 10 இலட்சம் குழந்தைகளும் கொல்லப்படும், 2020-இல் 'வல்லரசாக'ப் போகும் இந்தியாவுக்கு உங்களை வரவேற்கிறோம்
தட்டைக் காட்டி போட்டதை வாங்கிக் கொள்ளும் பிச்சைக் காரனுக்கும் ஓட்டைக் காட்டி தருவதை வாங்கிக் கொள்ளும் வாக்காளனுக்கும் வாழ்வு ஒன்றுதான்! நீயாக எதையும் கேட்க முடியாது...
இஸ்லாமியப் பெண்களைப் பற்றி விவாதம் நடந்தால் “புர்கா”வும் தலாக்கும் முதன்மையான அமைந்துவிடுகிறது. மற்ற பிரச்சினைகள் பிற மத பெண்களுக்கும் பொதுவானதாக அமைந்து, இவ்விரண்டு மட்டும் இஸ்லாமியப் பெண்கள் தனித்து எதிர் கொள்வதால் இவை பிரதானமாக விவாதிக்கப்படுகிறது,
கொலை செய்தே ரன் குவிப்பதில் இந்தியாவில் "மேன் ஆஃப் தி மேட்ச்’ அத்வானி! படுகொலை வேகத்தில் பிணம் குவிப்பதில் இலங்கையில் "மேன் ஆஃப் தி மேட்ச்’ ராசபக்சே! கொலைகாரர்கள் ஒன்றாய் கண்டுகளிக்க கொலைகார ஆட்டம் தயார்...
பெண்ணாக என்னை உணரத் தொடங்கிய அந்நாள் இன்னும் நினைவில் உள்ளது. 'நீ இன்றைக்கு கடைக்குப் போக வேண்டாம்' என்றார் அம்மா, காரணம் நான் குழந்தையில்லையாம். அன்று முதல் நான் 'பெண்' ணாம்.
படைப்பாளியின் சுதந்திரத்தை மறுப்பதால்தான் கம்யூனிசத்தை எதிர்ப்பதாக சண்டமாருதம் செய்த கலைஞர்கள், சி.ஐ.ஏ. வின் காசில்தான் தங்கள் கலை ‘உலக உலா’ வந்திருக்கிறது என்று தெரிந்த பின்னரும் வெட்கப்படவில்லை.
பெண்ணியம் பேசுபவர்களை கிண்டலடித்து காலிபண்ணுவதற்கென்றே நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்கள் பல சிரமங்களுக்கிடையே குடும்பத்தை நடத்தும் பெண்களைப் பார்த்தால் காந்தியின் குரங்கு பொம்மைகள் போல் எல்லாத்தையும் மூடிக் கொள்கிறார்கள்
இந்தியா - பாக் போட்டி என்றால் ஊடகங்களெல்லாம் சிலிர்த்துக் கொண்டு தேசபக்தியை கிளறி விடுகின்றன. கிரிக்கெட்டை வைத்து கல்லா கட்டும் முதலாளிகளும் அதை மாபெரும் தேசபக்த போர் போல சித்தரிக்கும் கொடுமை தாங்க முடியவில்லை.
ஜெயலலிதா தொடங்கி, குஷ்பு, கனிமொழி, புவனேஸ்வரி வரைக்கும் தாங்கள் பெண்கள் என்பதால் தாக்குதலுக்கு உள்ளாகிறோம் என்று கூறுவது அருவெறுப்பாக இல்லையா?
பகத்சிங் நினைவுகளின் நீட்சியைக் கொலை செய்பவனே... நினைவஞ்சலி செலுத்துவதும், புரட்சியின் குரல்வளையை நெறிப்பவனே மலர்வளையம் வைப்பதும், இறந்தவர்களுக்கல்ல