''நீங்கள் விரும்பினால், என்னைப் போலீசாரிடம் பிடித்துக் கொடுக்கலாம். ஆனால் நீங்கள் அந்த மாதிரி செய்வீர்கள் என்று நான் நினைக்கவில்லை" - மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 33-ம் பாகம்.
முதலில் தாய் அந்தச் சங்கீதத்தால் கொஞ்சங்கூட நெகிழவில்லை. அந்தச் சங்கீதப் பிரவாகம் அவளுக்கு வெறும் குழம்பிப்போன சப்த பேதங்களாகவே தோன்றியது. - மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 32-ம் பாகம்.
சிந்து சமவெளியில் கிடைத்த ஒரு இலச்சினையை அடையாளம் காண்பதுதான் மிகப் பெரிய சவாலாகத் திகழ்ந்தது. அதற்கு மட்டுமே அவர் 50 ஆண்டுகளைச் செலவிட்டிருக்கிறார்.
''நான் என்ன செய்துவிட்டேன்? அவனுக்கு இதையெல்லாம் கற்றுக் கொடுத்தது நானில்லையே” என்று பெருமூச்செறிந்தாள் தாய்.
சினிமா குழந்தைகளைப் பதற்றப்படுத்துகிறது. ஒரு சினிமா படத்தைப் பார்த்தபிறகு அவர்கள் பெரும்பாலும் தம் தாயாருடன் முரட்டுத்தனமாகப் பேசுவதையும், தங்கள் வகுப்பு சகாக்களுடன் சண்டையிடுவதையும் நீங்கள் காணலாம்.
எங்கு புதிய இன்பங்களும் துன்பங்களும் நிறைந்த வாழ்வுக்கு ஆளாகி, நாட்களை அவள் மின்னல் வேகத்தில் கழித்தாளோ அங்கிருந்து, அந்த இடத்தைவிட்டு நிரந்தரமாக, ஒரேயடியாகப் பிரிந்து விலகிச் செல்வது போன்று அவள் திடீரென்று உணர்ந்தாள்.
ரஜினி + ஷங்கர் + சுபாஷ்கரன் கூட்டணியில் வெளிவந்திருக்கும் 2.0 கதை என்ன? தத்துவம், உணர்ச்சி, டெக்னாலாஜியின் பார்வையில் செதுக்க முயற்சிப்போம்.
முகலாயர்கள் மாம்பழங்களை இரசித்திருக்கலாம்; அவர்களின் உடலில் மத்திய ஆசிய இரத்தத்தை விட ராஜபுத்திர ரத்தமே அதிகம் ஓடியிருக்கலாம். ஆனாலும் அவர்கள் அந்நியர்களாக பார்க்கப்படுவது ஏன்?
பூங்கொடி அக்கா அவளது எத்தனையோ புன்னகைகளில் என்னை வலிமையாக்கியிருக்கிறாள். அன்பின் வெளிப்பாடு அருகில் இருப்பவர்களை வலிமையாக உணரச் செய்யும். வலிமைதான் வாழ்க்கை.
நமது இதயத்தின் அன்புருவங்களான நம் குழந்தைகள், தங்களது வாழ்வையும் ஆசைகளையும் துறந்து, சுயநலத்தைப் பற்றிய எண்ணம் சிறிதுகூட இல்லாமல் பாடுபட்டுச் சாகும்போது நான் ஒரு தாய், சும்மா இருக்க முடியுமா?
தன் வாழ்வில், வெளிச்சமில்லை, தகுந்த ஊதியமில்லை, வேலை நிரந்தரமில்லை, தாழ்வாரம் சொந்தமில்லை.., ஊருக்கு வெளிச்சம் தர, உழைக்கும் அந்த தொழிலாளர்க்கு, ஒராயிரம்.. நன்றிகள் !
விவசாயத்தையும் விவசாயிகளையும் செங்கால் நாரைகளையும் பைங்கால் தாவரங்களையும் விரட்டிவிட்டு வேதாந்தாவுக்கும் அதானிக்கும் விளைநிலங்களை இரையாக்கும் தனியார் மயம் தாராள கார்ப்பரேட் மயம்தான் நம் வாழ்வைக் கருக்கும்வன்மம்.
எங்கள் குழந்தைகள்தான் எங்களுக்கு நீதிபதிகள். அவர்கள் அந்தக் கரடுமுரடான மார்க்கத்தில் செல்லும்போது நாங்கள் அவர்களைப் புறக்கணித்ததற்காக, எங்களைச் சரியானபடி அவர்கள் தண்டிப்பார்கள்.
புயல்பொதுவாகத்தான் அடிக்கிறது ஆனால்அது எப்போதும் ஏழைகளை மட்டுமே மீள முடியாமல் ஏன் வதைக்கிறது? இது இயற்கையின் ஏற்பாடா இல்லை ஏற்றத்தாழ்வான அரசியல் சமூக அமைப்பின் நிலைப்பாடா?
அந்தச் சனியன்கள் அவர்களை நேருக்கு நேராக விரட்டியது. எனினும் மலையைப்போல் நின்றார்கள். தம்பிகள்! கொஞ்சம் கூட அசையாமல் அஞ்சாமல் நின்றார்கள்...