தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளின வரலாறு இது. மே தினம் என்பது ஏதோ ஒரு பண்டிகைக்குரிய தினமல்ல. அது மக்களின் வாழ்வுரிமையை மீட்டெடுத்த போராட்டத் திருநாள்!
ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்திற்கு உலகம் கொடுத்த விலை பலகோடி உயிர்கள். ஹிரோஷிமா, நாகசாகி மீது வீசப்பட்ட குண்டுகளுக்கும் 3,50,000 லட்சம் மக்கள் பலியானதற்கும் இந்த சார்பியல் தத்துவம்தான் அடிப்படை.
ஆட்சியாளர்களே கிரிமினல் கும்பலாக-குற்றவாளிகளாக இருக்குமிடத்தில் நீதியை எதிர்பார்க்க முடியுமா? அல்லது இந்த கிரிமினல் கும்பலால் தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் தூக்கு தண்டனை சட்ட மசோதா தான் இப்பிரச்சனையை ஒழிக்குமா?
காவிரியை அவர்கள் தடுத்து நிறுத்த முடியுமா? தோழர் துரை.சண்முகத்தின் கவிதை!
காவிரிச் சிக்கல் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு என்ற வரம்போடு நின்றுவிடாமல், விரிந்த பார்வையில் இச்சிக்கலை விளக்கியிருக்கிறார் நூலாசிரியர்.
சௌவிக் சன்ஸ்கிருதிக் சக்ரா நாடகக்குழு அரங்கேற்றிய கார்க்கியின் “தாய்” மேடை நாடகம் பற்றிய செய்தித் தொகுப்பு.
மக்களுக்கான ‘பாப்புலர்’ அரசியலைப் பேசி வந்த கட்சிகள் இனி அதையும் கைவிட்டுவிட்டு தொழில்நுட்பங்களின் உதவியுடன் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதை அலசுகிறது இந்தக் கட்டுரை !
வரலாற்றில் சாதி - மத ஒடுக்குமுறையினால் நம்மைக் கண்காணித்த பார்ப்பனியம் இப்போது ஆதார் மூலம் டிஜிட்டல் கண்காணிப்பைத் தொடர்கிறது. செயற்கை நுண்ணறிவு தொடரின் ஏழாம் பாகம்.
கேரள விவசாயிகள் போராட்ட வரலாற்றில் கையூர் தியாகிகளுக்கு தனிச்சிறப்பான இடமுண்டு. 75 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் செய்த தியாகத்தை நினைவுகூறும் பதிவு இது.
கோடம்பாக்கம் ரெயில் நிலைய கோவில் ஒன்றில் பூசை செய்யும் ஒரு பார்ப்பனர், பெரியார் இல்லையென்றால் தன்னைப் போன்ற ஏழைப் பார்ப்பனர்களுக்கு வாழ்வில்லை என்கிறார்!
அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்காக வேலை செய்த கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனத்துடனான ரசிய உறவுகளை அம்பலப்படுத்துகிறது இந்த கட்டுரை !
“ஜீ இந்த டிக்கெட்ட கொஞ்சம் பாஸ் பன்னிவிடுங்களேன்...” “செம ஜீ...சூப்பர்...” என இன்று எதோ ஒரு விதத்தில் இந்த ‘ஜீ’ தமிழகத்தில் வேரூன்றிய வரலாற்றை தனது அனுபவத்தில் விளக்குகிறார் கட்டுரையாளர்.
ஃபேஸ்புக் தவல்கள் திருட்டைத் தாண்டி இதன் பின்னணியில் நம்மீது தொடுக்கப்படும் உளவியல் தாக்குதலின் விளைவுகளை அலசுகிறது இந்தக் கட்டுரை.
ஸ்டீபன் ஹாக்கிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்துபவர்களை ”நோக்கெல்லாம் சயின்ஸ் தெரிஞ்சுடுத்தா... பின்ன ஏன்டா நியூட்ரினோவ எதிர்க்குற ?” என கூறும் சங்கிகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். ட்ரோல்களுக்கும் பிடரியில் அறைந்து பதிலளிக்கிறது இந்த பதிவு.
கனடா நாட்டை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் கரீபியன் கடலின் மேற்கிந்திய தீவுக்கூட்டத்தில் உள்ள குட்டி நாடு கிரனடா என்பதையும், அங்கு சோசலிசம் துளிர்த்ததால் அமெரிக்கா அதை நசுக்கியது என்பதையும் நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

























