Friday, August 15, 2025
லாரி ஓட்டுநர், கல்லூரி மாணவர், பி.இ. பட்டதாரி இளைஞர்கள் கூட, சீசனுக்காக கரும்பு வியாபாரிகளாக மாறியிருக்கும் அவலத்தையும், வாங்கும் சக்தி குறைந்துபோன மக்களின் வாழ்க்கைச் சூழலையும் எடுத்துக்காட்டுகிறது, இக்காட்சிப் பதிவுகள்.
தோழர் ஸ்டாலினின் எழுத்துக்களை கடும் உழைப்பைச் செலுத்தி தமிழில் கொண்டு வந்துள்ளார் அலைகள் வெளியீட்டகத்தின் தோழர் சிவம். கடை எண் 71, 72 - அலைகள் வெளியீட்டகத்தில் இந்நூல் தொகுப்பு முன்பதிவு செய்யப்படுகிறது. வாங்கிப் படியுங்கள் !
இடதுசாரி இளைஞர்கள் ஒருங்கிணைப்பில், குடியுரிமைச்சட்டம் என்ற தலைப்பில் நடைபெற்ற ''சகாக்களின் சங்கமம்'' நிகழ்ச்சியில் பங்கேற்று, வழக்கறிஞர் அருள்மொழி, தோழர் கனகராஜ், தோழர் மகிழ்நன் ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளிகள்.
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சென்னைக் கிளை சார்பில் CAA-NRC-NPR குறித்து, வருகின்ற 10.01.2020 அன்று கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக!!
நாம் தமிழர் கட்சியின் அன்புத் தம்பிகளின் சீமான் ஆதரவு மனநிலையின் பின்னணி என்ன ? விவரிக்கிறார் மனநல ஆற்றுப்படுத்துநர் வில்லவன்.
இந்தப் பொதுத் தேர்வுத் திட்டம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்படுத்தக் கூடிய உளவியல் சிக்கல்கள் குறித்தும், இது ஏற்படுத்தப் போகும் சமூக ரீதியான பாதிப்புகள் குறித்தும் விளக்குகிறார் வில்லவன்.
கற்றோருக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு என்பார்கள். பயங்கரவாதிக்கும் செல்லுமிடமெல்லாம் நம்மவர்கள் சிறப்பாகத்தான் செய்து அனுப்புகிறார்கள்.
மதுரையில் கடந்த டிச-22 அன்று நடைபெற்ற மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் 16ஆம் ஆண்டு விழா கூட்டத்தில் பங்கேற்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன், ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் ஆற்றிய உரைகளின் காணொளி!
ஜனநாயக உரிமைகளுக்காக தொடர்ந்து களத்தில் இயங்கும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் 16-வது ஆண்டுவிழா கருத்தரங்க நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பாகிறது.
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், 1935-ம் ஆண்டு ஜெர்மனியில் ஹிட்லர் கொண்டுவந்த நூரம்பர்க் சட்டங்களுக்கு நிகரானது.
ஒட்டுமொத்த நடுத்தர ஏழை மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம் இது என்பதை விவரிக்கிறார் மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு !
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, இலங்கைத் தமிழரை குடியுரிமை திருத்த சட்டத்தில் இணைக்காததைக் கண்டித்து, டில்லி ஜாமியா பல்கலை மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து சி.பி.எம் தலைமையில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் !
கடந்த 14.12.2019 அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகம் அரங்கத்தில் பேராசிரியர் சுப.வீ மற்றும் அருள்மொழி பங்கேற்ற “குறளும் கீதையும்” கருத்துரையாடல் - காணொளி - பாகம் 1
பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை சந்தித்து வரும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களில் 21 பேர் பாஜக-வைச் சேர்ந்தவர்கள். இதுதான் பாரத மாதாவை ‘குத்தகைக்கு’ எடுத்துள்ள கட்சியின் யோக்கியதை!
‘நூரெம்பர்க் சட்டங்கள்’ என்ற பெயரில் யூதர்களை முற்றிலுமாக அழிக்கும் சட்டங்களை 1935-ம் ஆண்டு கொண்டுவந்தார் ஹிட்லர். இதில் குடியுரிமை சட்டம் முக்கியமானது. யூதர்களுக்கு முற்றிலுமாக குடியுரிமை மறுக்கப்பட்டது.

அண்மை பதிவுகள்