கள்ளக்குறிச்சி-போராடியவர்கள் மீது ஒடுக்குமுறை: கண்டனப் பதிவுகள் | வீடியோ

மரணித்த மாணவி ஸ்ரீமதிக்கு நீதி கேட்டும் போராடிய மக்கள் மீது தனது ஒடுக்கும் முறையையும் ஏவி வருகிறது. இதனை கண்டிக்கும் கண்டனப்பதிவுகள்! காணொலியை பாருங்கள் ! பகிருங்கள்!!

ள்ளக்குறிச்சியில் உள்ள கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளியை பாதுகாக்கும் வகையில் தி.மு.க அரசும், போலீசும் செயல்படுகிறது. மரணித்த மாணவி ஸ்ரீமதிக்கு நீதி கேட்டும் போராடிய மக்கள் மீது தனது ஒடுக்கும் முறையையும் ஏவி வருகிறது. இதனை கண்டித்து,

  • தோழர் வெற்றிவேல்செழியன், பொதுச்செயலாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை.
  • பேராசிரியர் சங்கரலிங்கம், PUCL-TN, மாநிலத் தலைவர்;
  • சு.கோபால், பொதுச் செயலாளர், CPDR-TN.
  • தோழர் பாவேந்தன், தமிழக மக்கள் முன்னணி.
  • பேராசிரியர் மார்க்ஸ், தேசியத் தலைவர், NCHRO.
  • தோழர் ராஜா, தமிழ்த்தேச மக்கள் முன்னணி
  • தோழர் மகிழன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்;
  • தோழர் லெனின் பாரதி, திரைப்பட இயக்குனர்
  • தோழர் ராமலிங்கம், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.

ஆகிய அனைவரும் இந்த காணொலியில் தனது கண்டனங்களை பதிவு செய்கிறார்கள்!

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க