மாணவி ஸ்ரீமதி மரணம்: தனியார் கல்வியை ஒழிப்பதே தீர்வு | A.ஜான் வின்சென்ட் | வீடியோ

கொலைகார சக்தி மெட்சிக் பள்ளியின் மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை இந்த பேட்டி வீடியோவில் எழுப்புகிறார் PUCL அமைப்பின் மாநில செயலாளர், A.ஜான் வின்சென்ட் அவர்கள்.

கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளியின் மாணவி ஸ்ரீமதியின் மரணம் பல்வேறு சந்தேகங்கள் ஏற்படுத்துகிறது. ஆனால் அந்த சந்தேகங்களுக்கு இன்று வரை விடைக்கவில்லை. எனவே தனியார் கல்வியில் நடக்கும் இதுபோன்ற மர்ம மரணங்களை தெளிவாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதுப்போன்ற தனியார் கல்வி நிறுவனங்களின் மர்ம மரணங்களுக்கு முக்கிய காரணமான தனியார் கல்வியை ஒழிக்காமல் இப்பிரச்சினை தீராது.

மேலும் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் இந்த பேட்டி வீடியோவில் எழுப்புகிறார் PUCL அமைப்பின் மாநில செயலாளர், A.ஜான் வின்சென்ட் அவர்கள்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

2 மறுமொழிகள்

  1. உங்களின் மதமாற்ற தனியார் பள்ளிக்கூடங்களை சேர்த்து தானே சொல்கிறீர்கள் ? அல்லது மதமாற்ற பள்ளிக்கூடங்களுக்கு மட்டும் exception கொடுத்து இறுக்கியர்களா ? விதிவிலக்கு கொடுத்தா தானே மதமாற்றம் மூலம் மீண்டும் இந்த நாட்டை அந்நியர்களுக்கு விற்க முடியும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க