Friday, October 17, 2025
“நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா ? நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று கரு.பழனியப்பன், அ.மார்க்ஸ் மற்றும் சுப.உதயகுமாரன் ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளி.
“நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா ? நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று பூங்கோதை ஆலடி அருணா, எழுத்தாளர் சம்பத் சீனிவாசன், டாக்டர் அ. ரங்கநாதன் மற்றும் வழக்கறிஞர் கா.பிரபு ராஜதுரை ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளி.
தனக்காக உழைத்து உழைத்து ஓய்ந்து போன ஒரு மாட்டை தனது குடும்பத்தில் ஒரு உறவாகக் கருதும் ஒரு விவசாயிக்கும் அவரது பட்டணத்து மகனுக்கும் இடையிலான உறவை கதை போல விவரிக்கிறார் தோழர் துரை சண்முகம்..
“நாடார்கள் வரலாறு கறுப்பா ? காவியா ? ” என்ற நூலை எழுதி கடுமையான நீதிமன்றப் போராட்டத்திற்குப் பிறகு அதனை வெளியிட்டிருக்கிறார் வழக்கறிஞர் லஜபதிராய்.
மக்கள் அதிகாரம் அமைப்பின் கார்ப்பரேட் காவி பாசிசம் - எதிர்த்து நில் மாநாட்டில் தோழர் தியாகு மற்றும் ஆளூர் ஷாநவாஸ் ஆற்றிய உரை ! காணொளி
மகளே, தங்கையே, ஆணையும் படைக்கும் பெண்ணே உமக்குத்தான் அந்த வலி புரியும். அரசை விலக்கி வைத்துப் பார் வழி தெரியும். தண்டிக்க வழி தெரியும்.
ஒருபுறத்தில் மக்களை ஒடுக்குவதற்கான சட்டங்களை அங்கீகரிக்கும் நீதிமன்றம், மறுபக்கத்தில் அனைத்து மக்கள் நலத் திட்டங்கள் ரத்து செய்யப்படுவதையும் அங்கீகரிக்கிறது - வழக்கறிஞர் பாலன் உரை
கார்ப்பரேட்டுகள் தங்களைக் காத்துக் கொள்ள ஜனநாயகத்தை மறுக்கின்றனர். அதற்கு இயற்கையாகவே அவர்கள் மோடியைத் தேர்ந்தெடுக்கின்றனர். ’எதிர்த்து நில்’ திருச்சி மாநாட்டில் தோழர் மருதையன் ஆற்றிய உரை காணொளி !
மோடி - அம்பானி ரஃபேல் ஊழலை அம்பலப்படுத்தும் ''உலகத்துலே பெரிய சிலை பட்டேலு... அது உள்ள போயி ஒளியபாக்குது ரஃபேலு... கோவன் பாடல்.
அடக்குமுறைதான் ஜனநாயகமா? அடங்கிபோனால் மாறிடுமா... நான் உண்ணுவதை நீ தடுக்கிற... நான் எண்ணுவதை நீ மறுக்கிற... அதிகாரம் இருப்பதால் ஆடாதே... மக்கள் அலையாய் எழுந்தால்... காற்றாக அழிவாய்...
கார்ப்பரேட் - காவி பாசிசம் ! எதிர்த்து நில் ! மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டில் பங்கேற்று எழுத்தாளர் அருந்ததிராய் ஆற்றிய உரையின் காணொளி... தமிழ் மொழி பெயர்ப்புடன்.
கார்ப்பரேட் - காவி பாசிசம் ! எதிர்த்து நில் ! மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய எழுத்தாளர் அருந்ததிராய் குறித்து சுருக்கமான அறிமுகம் செய்கிறார் தோழர் மருதையன்.
கார்ப்பரேட் காவி பாசிசம் எதிர்த்து நில் மாநாட்டில் தோழர் ராஜு ஆற்றிய உரை ! நம் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை எப்படி வேரறுக்கப் போகிறோம்? பதிலளிக்கிறார் ராஜு !
படுகொலைகளை அவர்களே ஒப்புக் கொண்டாலும் ஜனநாயகத்தில் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி படுகொலையாளர்கள் சுதந்திரமாக உலவ முடிகிறது.
தலைமை தணிக்கையாளரின் அறிக்கையின் படி வசூலிக்கப்பட்ட ரூ. 16,401 கோடியில் 4,000 கோடி ரூபாயின் கதி என்னவென்று தெரியவில்லை.

அண்மை பதிவுகள்