குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறு ! ஆர்ப்பாட்டம் ! நேரலை !

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, இலங்கைத் தமிழரை குடியுரிமை திருத்த சட்டத்தில் இணைக்காததைக் கண்டித்து, டில்லி ஜாமியா பல்கலை மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து சி.பி.எம் தலைமையில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் !

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, இலங்கைத் தமிழரை குடியுரிமை திருத்த சட்டத்தில் இணைக்காததைக் கண்டித்து, டில்லி ஜாமியா பல்கலை மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து சி.பி.எம் தலைமையில் அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் !
இடம் : சேப்பாக்கம், சென்னை
நாள் : 16-12-2019
வினவு நேரலை ! காணத் தவறாதீர்கள் !

பாருங்கள் ! பகிருங்கள் !

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

1 மறுமொழி

  1. இலங்கையில் தமிழ் மக்களின் போராட்டத்தை அங்கிருக்கும் இஸ்லாமியர்களும் அவர்களின் தலைவர்களும் சிங்கள அரசோடும் வல்லரசுகளோடும் சேர்ந்து எப்படி எல்லாம் ஒழித்துக் கட்டினார்கள் என்பது வரலாறு. போர் உச்சகட்டத்தில் இருந்தபோது, பல்லாயிரம் தமிழர்கள் நாளும் கொல்லப்பட்டு கொண்டு இருந்தபோது, ஒட்டுமொத்த தமிழகமே போராடிக்கொண்டிருந்தது. ஆனால் இங்கிருக்கும்
    இஸ்லாமிய கட்சிகளும் தலைவர்களும் சுப்பிரமணியசாமிக்கு சளைக்காத வகையில் எப்படியெல்லாம் அந்தப் போரை ஆதரித்து பேசினார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள். இன்றைக்கும் பல லட்சம் மக்களை பறிகொடுத்த அந்த தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டத்தை தமிழகத்தில் முன்னெடுக்காமல் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக முன்னெடுக்கும் திராவிட கட்சிகளின் துரோகத்தை தமிழ் கூறும் நல்லுலகம் கண்டுகொள்ள வேண்டும். தமிழ் அடையாளத்தை பின் நகர்த்தும் சக்தியாகவே தமிழகம் மற்றும் இலங்கை ஆகியவற்றில் இருக்கும் இஸ்லாமியர்கள் செயல்பட்டு வந்திருக்கிறார்கள். இந்தச் சட்டத்தால் விடுபட்ட இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தாமல் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் திராவிட கட்சிகளையும் கம்யூனிஸ்டுகளையும் தமிழ்நாட்டில் அறவே ஒழித்துக்கட்டி பால் ஊற்ற வேண்டும். இதற்கு தமிழ் உணர்வு உள்ளவர்கள் ஒன்றுபட வேண்டும்.

Comments are closed.