பாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை | காணொளி

பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பின் தன்மையையும் அதனை அடிப்படையாகக் கொண்டு சங்கபரிவாரத்தினர் செயல்படுத்தவிருக்கும் சதித் திட்டங்களையும் குறித்து எச்சரிக்கின்றனர்.

பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் குற்றமிழைத்தவர்களுக்கே நிலத்தை வழங்கிய நம்பிக்கையின் அடிப்படையிலான தீர்ப்பை அம்பலப்படுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பினர் கடந்த 30.11.2019 அன்று சென்னை சேப்பாக்கத்தில் அரங்கக் கூட்டம் ஒன்றை நடத்தினர்.

அந்த நிகழ்வில், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் ஆற்றிய உரையின் காணொளி !

ஆளூர் ஷாநவாஸ் உரை :

முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் உரை :

பாருங்கள் ! பகிருங்கள் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க