privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்புதிய கலாச்சாரம்புதிய கலாச்சாரம் – ஜனவரி 2013 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய கலாச்சாரம் – ஜனவரி 2013 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

-

புதிய-கலாச்சாரம்

புதிய கலாச்சாரம் ஜனவரி 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்

  1. திரை விமர்சனம்- ”ஈவன் த ரெயின்”: –   வியர்வைத் துளிகளையும் திருடுவார்கள்!
  2. டெல்லி பாலியல் வன்முறை – குற்றம்: தூண்டியது யார்?
  3. செல்பேசி:-  மாணவர்களிடம் பரவும் பாலியல் வக்கிரம்!
  4. காதல்: –கொலையாளிகளும் கலையாளிகளும்!
  5. ரஜத் குப்தா:-திறம் வேறல்ல! அறம் வேறல்ல!!
  6. “கம்பீரம்”:-  ஒரு உண்மைக் கதை!
  7. அமெரிக்காவில் சோக கிறிஸ்துமஸ்!
  8. ”எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை”
  9. ”பா.ம.க., ராமாஸ், காடுவெட்டி குரு எல்லாம் காட்டுமிராண்டிங்க!”   – -களஆய்வில் வன்னிய மக்கள் கருத்து!
  10. செம்மஞ்சேரி:- எழில்மிகு சென்னையின் இருண்டகாலனி!
  11. சிறுகதை:-  ”நார்மல்!”
  12. கவிதை:- ஆதலினால் காதல் செய்!

புதிய கலாச்சாரம் ஜனவரி 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)

 

  1. சாதியம், சாதியம் என்று கூவிக்கொண்டு இங்கே சொல்லவருகின்ற சேதி தெளிவாகத் தெரிகின்றது. பெண்கள் என்றால் தங்களிலும் பார்க்க கீழ்ப்பட்ட சாதியில் உள்ள பெண்ணைக் காதலிக்க வேண்டுமாம். அப்படியே ஆண்களென்றால் தங்களிலும் பார்க்க மேற்பட்ட சாதியில் உள்ள பெண்ணைக் காதலிக்க வேண்டுமாம். ஆக மொத்தத்தில் கீழ் சாதி ஆணும் மேல் சாதி பெண்ணுக்கும் வரும் காதலைத்தான் இங்கே தூண்டுகிறார்கள். மேல் சாதி ஆணும் கீழ் சாதி பெண்ணுக்கும் வரும் காதலிக்க வேண்டுமென்று மறந்தும்கூடக் கூறவில்லை. ஆனாலும் இவர்கள் சமத்துவத்திற்காகப் போராடுபவர்களாம். இதையெல்லாம் பார்க்கும் போது இராமதாஸ் சொல்வது நியாயமோ என்று தோன்றுகின்றது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க