Wednesday, November 6, 2024
முகப்புபுதிய ஜனநாயகம்புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2013 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2013 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

-

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2013

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

1.“நமக்கும் வேண்டும் நவம்பர் புரட்சி!” – புரட்சிகர அமைப்புகளின் திருவிழாக்கள்

2. காஞ்சி கார்ப்பரேட் மடாதிபதிகள் விடுதலை : பாதாளம் வரை பாயும் பணம் புதுச்சேரி நீதிமன்றம் வரை பாயாதா ?

3.“ஜெயேந்திரனைக் கூண்டிலேற்று! தில்லைக் கோயிலைக் காப்பாற்று!!” – புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டங்கள்

4. காமன்வெல்த் மாநாடு! – மீண்டும் அதே நாடகம்!

5. தாதுமணற்கொள்ளை : திருச்செந்தூரின் கடலோரத்தில் வைகுண்டராஜன் அரசாங்கம்!

6. கிரிமினல் போலீசைக் காப்பதற்கு பாசிச ஜெயாவின் சீர்திருத்தச் சட்டம்

7. கையால் மலம் அள்ளும் வேலை : இதற்கு மட்டும் இட ஒதுக்கீடு கோர மாட்டீர்களா?

8. தனியார் மயம் – தாராள மயம் ! கார்ப்பரேட் கொள்ளையர் தேசம்

9. தாழ்த்தப்பட்டோரின் உயிர் கிள்ளுக்கீரைதான் !

10. பெண்கள் மீதான வன்முறை ! தமிழகத்தின் இழிநிலை!

11. செய்திப் பதிவுகள்
அ. கொலைகார மேட்டுக்குடி எஜமானிகள்
ஆ. முருங்கைக்காய் பறித்த அப்பாவிகளுக்குச் சிறை! தங்கம் திருடிய போலீசுக்கு மன்னிப்பு!
இ. மைய அரசு திணிக்கும் மாதிரிப் பள்ளிகள் : கேள்விக்குறியாகும் தமிழ்வழிக் கல்வி
ஈ. மோடியின் பயங்கரவாத ஆட்சியில் சமூக ஆர்வலர்களுக்கு இடமில்லை!

12. எதிர்கொள்வோம்!

13.  ஆயிரம் தொழிலாளர்களின் வேலை பறிப்பு! நோக்கியாவின் முதலாளித்துவப் பயங்கரவாதம்!! – புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஆர்ப்பாட்டம்

14. தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்! தாது மணல் குவாரிகளை நிரந்தரமாக மூடு – 23.11.2013 அன்று தூத்துக்குடியில் மணல் கொள்ளை மாஃபியா கும்பலை நடுநடுங்க வைத்த மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் பொதுக்கூட்டம்.

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்.

கோப்பின் அளவு 5 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

  1. புதிய ஜனநாயகம் பற்றிய ஒரு வாசகரின் கருத்து:
    நான்: இதன் விலை ரூபாய் பத்து:
    நன்பர்: ஆனால்,இதில் பத்து ரூபாயைவிட அதிக செய்திகள் இருக்கு:
    இந்த வெகுமானம் அனைத்தும்,ஒவ்வொரு மாதமும்,இதனை தயார் செய்யும்
    குழுவுக்கு:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க