- மறுகாலனியாக்கத்திற்கான போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்!
- உழைக்கும் மக்கள் அதிகாரத்திற்கான புதிய ஜனநாயக அரசமைப்பைக் கட்டியெழுப்புவோம்!
- கொலைகார மோடி தலைமையிலான பார்ப்பன பாசிச பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ். கும்பலை விரட்டியடிப்போம்
- கோடீஸ்வரர்க்ள், கிரிமினல்களின் கூடாரமாய் நாடாளுமன்றம்!
- பன்னாட்டுக் கம்பெனிகளின் பகற்கொள்ளைக்கு கங்காணிகளாய் கலெக்டர்கள், அதிகாரிகள்!
- நீதிக்கு விலைபேசும் நீதிபதிகள்!
- நாலும் உதிர்த்து விட்ட ஊடக விலைமாந்தர்கள்!
- வல்லுறவு – கொலை வழிப்பறிக்கு வழிகாட்டியாய் போலீசு !
- அரசும் சமூகமும் அழுகி நாறுது, அதற்கு அத்தர் பூசத்தான் தேர்தல் வருகுது!
- போலி ஜனநாயகத்தை அடித்து நொறுக்கு ! புதிய ஜனநாயகத்தை கட்டி எழுப்பு!
தமிழகம் – புதுவை தழுவிய பிரச்சார இயக்கம், தெருமுனைப் பிரச்சாரங்கள், தெருமுனைக் கூட்டங்கள்
இவண் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
திரும்ப திரும்ப இப்போ இருக்கும் ஜனநாயகத்துல என்ன தப்புனே சொல்றிங்களே ஒழிய, உங்க புதியஜனநாயகம் என்ன அதுல எப்படி எல்லாம் சரியா இருக்கும்னு சொல்ல மாட்டிங்கிறிங்களே..
அத சொன்னாதானே புதிய ஜனநாயகம் ஒத்துவருமா வராதானு தெரியும்..
அனானிமஸ்,
உண்மையிலேயே புதிய ஜனநாயக சமூக அமைப்பின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு விசயங்களை அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா?