கருத்துக் கணிப்பு : அய்யாக்கண்ணுவின் ரஜினி தரிசனம்

8
28

கருத்துக் கணிப்பு : அய்யாக்கண்ணுவின் ரஜினி தரிசனம் – என்ன பலன்?
– வாக்களியுங்கள்!

 1. அய்யாக்கண்ணுவின் சுயவிளம்பரம்
 2. ரஜினிக்கு விளம்பரம்
 3. விவசாயிகளுக்கு அவமானம்
 4. விவசாயிகளுக்கு பயன்படும்

 

 

 

சந்தா

8 மறுமொழிகள்

 1. தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக ரஜினி அவர்களை ஆதரித்தால் தமிழகத்தில் ஒரு நல்லாட்சி அமையும்.

 2. வெக்கங்கெட்ட தனமாக ரஜினியின் கால்களை நாவால் அபிஷேகம் செய்திருக்கிறார் அய்யாக்கன்ணு!! . இச்செயலின் மூலமாக தன்னை நம்பிய விவசாயிகளைக் கழுவில்ற்றேயிருக்கிறார்..

  தமிழக விவசாயிகளின் தலையெழுத்து , இந்த அய்யாக்கண்ணுவின் கோவனத்தில் தானா முடிக்கப்பட வேண்டும்.

  • அவரது அரசியல் கொள்கையையோ, நடவடிக்கையையோ விமர்சிக்கலாமே தவிர
   அவரை அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை
   கிடையாது.
   ஊழல் அற்ற லஞ்ச லாவண்யம் அற்ற வெளிப்படை நிர்வாகம் தான், மனித புனிதர் ரஜினியோட ஆட்சிக்கொள்கை

 3. ரஜினிக்கு எல்லாம் விளம்பரம் தேவையா ? வேண்டுமானால் அய்யாக்கண்ணுவிற்கு விளம்பரம் என்று சொல்லி கொள்ளலாம்.

 4. என்னுடய கருத்து என்னவென்ரால் தமிழ்நாட்டில் யார் நல்ல அரசியல்வாதி சொல்லுங்க. ஒன்னு சீமான் அடுத்து ரசினி காந் இப்போதைக்கு இவர்கலை தவிர வேர ஆல் இல்லை இருந்தால் சொல்லுங்க ஆதரிப்போம்

 5. அது என்னங்க சினிமா காரன் அரசியலுக்கு வரக்கூடாதுங்கிறது???
  மற்றவர்களுக்கு அரசியலுக்கு வருவதற்கு எவ்வளவு உரிமை இருக்கோ அதே
  உரிமை ரஜினிக்கும் உண்டு.

 6. சினிமாக்காரன் அரசியலுக்கு வரக்கூடாதுதான். ஏனென்றால் ஏழை பங்காளர்களாக சினிமாவில் போட்ட வேஷத்தை நன்றாக விளம்பரமாகப் பயன்படுத்தி அதேபோல் நடந்துகொள்வார்கள் என்ற மாதிரி ரொம்ப ஈசியாக அவர்கள் வாக்குகளை வாங்கிவிடுகிறார்கள். மற்றவர்களுக்கு, உண்மையிலேயே அவர்கள் மக்கள் தொண்டர்களாக இருந்தாலும், இந்த வாய்ப்பு இருக்கிறதா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க