ம.க.இ.க “சிவப்பு அலை” கலைக்குழுவின் பாடல் வெளியீட்டு விழா மாலை 5 மணிக்கு துவங்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்நிகழ்வு வினவு யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அனைவரும் பார்த்து ஆதரவளிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்..
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram