இந்திய கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின்
”சிவப்பு அலை” கலைக்குழு வழங்கும்

பாடல் வெளியீடு

“தோழரே வா” & “உனக்கான அரசியல் பேசு”

தேதி: 07.01.2025 | நேரம்: மாலை 4.00 மணி
இடம்: ICSA Centre, சென்னை எழும்பூர்

இந்நிகழ்வு வினவு யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு செய்யப்படும்

தலைமையுரை:
தோழர் ராமலிங்கம்,

மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்.

அறிமுக உரை:
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்.

பாடல் வெளியிடுபவர்:
பேராசிரியர் கி. கதிரவன்,
பொதுச் செயலாளர்,
சென்னை பல்கலைக்கழக எஸ்சி, எஸ்டி ஆசிரியர் சங்கம்

பாடல் பெறுபவர்:
தோழர் கௌதம் ராஜ்,
திரைப்பட இயக்குநர்


வாழ்த்துரை:
தோழர் திருமுருகன் காந்தி,
ஒருங்கிணைப்பாளர்,
மே17 இயக்கம்.

தோழர் லெனின் பாரதி,
திரைப்பட இயக்குநர் / சமூகச் செயற்பாட்டாளர்.

நன்றியுரை:
தோழர் தீரன்,
சிவப்பு அலை கலைக்குழு,
மக்கள் கலை இலக்கியக் கழகம்.

தோழர் துணைவேந்தன்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்பாளர்.

தோழர் ஆ.கா. சிவா,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

தகவல்
மக்கள் கலை இலக்கிய கழகம்,

தமிழ்நாடு,
9791653200

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க