Wednesday, June 24, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரக் கழகம்

மக்கள் அதிகாரக் கழகம்

மக்கள் அதிகாரக் கழகம்
190 பதிவுகள் 0 மறுமொழிகள்

மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்கள்: பாரம்பரிய நெல் விதைகளை அழிக்கும் சதி!

கார்ப்பரேட் பகாசுர நிறுவனங்கள் இந்திய விவசாயத்தையும் விவசாயிகளையும் காவு வாங்கும் வகையில் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மரபணு திருத்தப்பட்ட நெல் இரகங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

“பரமசிவமும் பாஷாவும்” ஆவணப்படத்திற்கு தடை: போலீசு அராஜகம்

இந்து முன்னணி, பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் பாசிச கும்பலுக்கு எதிராக எவ்வித ஆவணமும் புதிதாக உருவாகி விடக்கூடாது என்பதில் மதுரை போலீசு மிகத் தீவிரமாக இருப்பதையே இந்நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.

“பரமசிவமும் பாஷாவும்” ஆவணப்படம் திரையிடத் தடை.. போராட்டம் நீள்கிறது!

இந்த ஆவணப்படம் வெளியே வந்தால் சங்கிகள் மற்றும் அதிகார வர்க்கத்தின் கூட்டுச்சதி அம்பலமாகிவிடும் என்ற காரணத்தினாலேயே ஆவணப்பட திரையிடல் தடுக்கப்பட்டுள்ளது.

தங்கச்சிமடம் நாட்டுப் படகு மீனவர்களின் தொடர் போராட்டம் வெல்லட்டும்!

ஒன்றிய மோடி அரசோ இலங்கையில் தொழில் நடத்தும் அம்பானி அதானிகளின் கைப்பாவையாக இருந்து கொண்டு மீனவர்களைத் தொடர்ச்சியாகப் புறக்கணித்து வருகிறது.

ஊடகவியலாளர்கள் கரண் தாப்பர், சித்தார்த் வரதராஜன் மீதான தேச துரோக வழக்கை முறியடிப்போம்!

உச்ச நீதிமன்றம் தலையிட்டு கைது நடவடிக்கை கூடாது என்று அறிவுறுத்திய பின்னரும் கூட வேறு வேறு வகைகளில் அசாம் மாநில போலீசு செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

எதிர்க்கட்சிகளை தேர்தல் அரசியல் அதிகாரத்திலிருந்து ஒழித்துக் கட்டும் சட்ட மசோதா! | ம.அ.க கண்டனம்

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரை பொய் வழக்கில் கைது செய்து 30 நாட்கள் சிறையில் வைத்திருந்தால் போதும் அவர்களை பதவியில் இருந்து நீக்க முடியும் என்கிறது இந்த சட்ட மசோதா.

தனியார் மருத்துவமனைகளின் சிறுநீரகத் திருட்டு! தி.மு.க  அரசே நடவடிக்கை எடு!

ரத்த சொந்தம் இல்லாதவர்களை போலி ஆவணங்கள் மூலம் ரத்த சொந்தங்களாக மாற்றி அவர்களுக்கு அற்ப தொகையை வழங்கி விட்டு இடைத்தரகர்களும் மருத்துவமனைகளும் கோடிகளைக் குவிக்கிறார்கள்.

தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் தாக்கி கைது செய்த போலீசு | ம.அ.க கண்டனம்

ராம்கி என்ற ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்காக தி.மு.க அரசு மேற்கொண்ட இந்த அராஜக நடவடிக்கைகள் மிகவும் அருவருக்கத்தக்கவை.

கிருஷ்ணகிரி: தலித் இளைஞரை காரணமின்றித் தாக்கிய சாதி வெறியர்கள்

ரித்திஷ் மற்றும் அவரது நண்பர் மீது நடத்தப்பட்ட சாதிய கும்பல் தாக்குதலை கிருஷ்ணகிரி மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

காசா முழுவதையும் கைப்பற்றத் துடிக்கும் பாசிச இஸ்ரேல் அரசு வீழ்க! | ம.அ.க

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நின்று தோள் கொடுக்க வேண்டியது இந்திய மக்களின் கடமையாகும். பாசிச இஸ்ரேல் அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் மோடி அரசுக்கு எதிராக நம்முடைய கண்டன குரல்கள் எழட்டும்!

மேற்கு வங்க இஸ்லாமியர்களைக் குறிவைத்துத் தாக்கும் பாசிச கும்பல் | ம.அ.க கண்டனம்

பா.ஜ.க ஆளுகின்ற பல்வேறு மாநிலங்களிலும் மேற்கு வங்க இசுலாமியர்கள் குறி வைக்கப்பட்டு அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்த வண்ணம் உள்ளது.

கட்டாய உரிம உத்தரவு: சிறு தொழில் – சிறு கடைகளை நசுக்கும் சதித்திட்டம்!

கிராம ஊராட்சி எல்லைக்குள் எந்த இடத்திலும் ஊராட்சி அனுமதி இல்லாமல் எந்த ஒரு வர்த்தகத்தையும் இனி மேற்கொள்ள முடியாது. இதற்கான உரிமத்தைப் பெறுவதற்கான கட்டணங்கள் ஊராட்சி நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

கிருஷ்ணகிரி: கெலமங்கலம் மலைவாழ் மக்களைப் புறக்கணிக்கும் அரசு!

கெலமங்கலம் தொழுவபெட்ட மலைக் கிராம மக்களுக்கு குடிநீர் வசதி இல்லாததால், அப்பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற குட்டையில் உள்ள நீரைப் பருகி வாழும் நிலை உள்ளது. இதனால், இக்கிராம மக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

தெருநாய்களால் அவதிக்குள்ளாகும் ஓசூர் மக்கள்!

தெருநாய்களின் அச்சுறுத்தலால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஒருவித அச்சத்துடனே வெளியில் சென்று வரும் நிலை உள்ளது.

கிருஷ்ணகிரி நகராட்சி: குடிநீரில் சாக்கடை நீர் கலக்கும் அவலம்!

கிருஷ்ணகிரி நகராட்சியில் கால்வாய் தூர்வாராமல் இருப்பது; குடிநீரில் கழிவுநீர் கலப்பது; குப்பைகளை அகற்றாமல் இருப்பது போன்ற மக்களின் அடிப்படை சுகாதார பிரச்சினைகள் ஏராளமாக உள்ளன.