வினவு
2ஜி ஊழல்: பார்ப்பனக் கும்பலின் இரட்டை நாக்கு!
2ஜி, நிலக்கரி வயல், கருப்புப் பண விவகாரங்களை பா.ஜ.க.வும் ஊடகங்களும் அளவுக்கு அதிகமாக ஊதிப் பெருக்கிவிட்டன என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறது, இந்தியா டுடே.
டிசம்பர் – 25 வெண்மணி தியாகிகள் நினைவு நாள்
தினந்தோறும் பிரச்சனையில் சிக்கி அல்லல்படுகின்ற நிலையில், உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்தி, ஆளும்வர்க்கத்திற்கு சேவை செய்து வருகின்ற உதவாக்கரை சாதிச் சனியனை தூக்கி எறிய வேண்டாமா?
கனிம வளக் கொள்ளையில் கவிழும் நீதிமன்றங்கள்!
ரூ 16,000 கோடி கிரானைட் ஊழலில் ஈடுபட்ட பி.ஆர்.பி நிறுவனம் மதுரை தவிர இதர மாவட்டங்களில் குவாரி தொழிலில் ஈடுபடலாம் என நீதிபதி ராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தஞ்சையில் கோம்பை அன்வரின் “யாதும்” திரையிடல்
தமிழக இஸ்லாமியர்கள் குறித்து ஆர்.எஸ்.எஸ், இந்து மதவெறிக் கும்பல் பரப்பிவரும் மோசடிக் கருத்துகளை அம்பலப்படுத்தும் ஒரு வரலாற்று ஆவணம் - யாதும். 27.12.2014-ல் தஞ்சையில் ம.க.இ.க திரையிடல் நிகழ்வு.
சென்னை டாஸ்மாக் முற்றுகை – பிரச்சாரப் படங்கள்
ஒரு தோழர் ஜெயலலிதாவை போல உடை அணிந்தும், ஜெ. முகமூடி அணிந்தும், மூன்று சாராய பாட்டில்களை கழுத்தில் தொங்கவிட்டுக்கொண்டும் பிரச்சாரம் செய்ததற்கு நல்ல வரவேற்பு இருந்தது.
மூலதனத்தின் நோயை முறியடிப்பது எப்படி ?
ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு மாற்றாகவும் எதிராகவும் பாட்டாளி வர்க்க உலகமயமாக்கமும் பாட்டாளி வர்க்க சர்வதேசியமும்தான் ஒரே தீர்வாக முடியும்.
கொம்பன் பட பாம்படம் பாட்டிகளின் சினிமா கசப்புகள்
மதுரையிலிருந்து வயதானவர்கள் 20 பேரை அழைத்து வந்து, ஒருவாரம் ஆகியிருக்கிறது. எவ்வளவு அலைச்சல். ரூ 1000 மட்டும் கொடுத்திருக்கிறார்கள்.
காவிரி டெல்டாவை அழிக்க வரும் மேக்கே தாட்டு அணை
டிசம்பர் 20 முதல் டெல்டா கிராமங்களில் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்படும். ஜனவரி 3-ம் தேதி தஞ்சை மத்திய உற்பத்தி மற்றும் இறக்குமதி வரி ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும்.
பச்சையப்பன் கல்லூரி காக்க பேராசிரியர் – மாணவர் போராட்டம்
பச்சையப்பன் அறக்கட்டளை சொத்துக்களை சூறையாட தடையாக இருக்கும் பேராசிரியர்களையும், சங்க பொறுப்பாளர்களையும் பழிவாங்குகிறார்கள். உயர்கல்வித்துறை அமைச்சரோ கூட்டுக்கொள்ளையராக உள்ளார்.
டைம்பாஸ் வண்ணத்திரை சினிக்கூத்து எரிப்பு – வீடியோ
பெண்களை கேவலப்படுத்துவதையே தொழிலாகக்கொண்ட மஞ்சள் பத்திரிகைகளான டைம்பாஸ், சினிக்கூத்து, குமுதம், வண்ணத்திரை ஆகியவற்றை புமாஇமு மாணவிகள் தீயிட்டுப் பொசுக்கும் போராட்டம்.
அது என்னா சார் எச்சி பாரத்து ?
”இப்பயே ரெண்டு வேளை ஒலை போட்ட செலவுன்னு ஒரு வேளைக்கு ஒலை வச்சி நைட்டு வரைக்கும் அத்தையே துண்றோம்.. இனி சிலிண்டரு வெலையும் ஏத்தினா இன்னா சார் பண்ண முடியும்?”
கார்ப்பரேட் கம்பெனி இலாபமே மின்வாரியத்தின் நட்டம்!
தமிழக மின்வாரியம் தமிழகத்திலுள்ள தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை அதிகபட்சமாக பத்து ரூபாய் கொடுத்து வாங்குகிறது.
மணல் கொள்ளை : ஆவணங்களில் ஒளியும் அதிகார வர்க்கம்
"நாங்கள் எந்த அலுவலகத்திற்கும் சென்று மனு கொடுக்க மாட்டோம். நீங்கள் தான் பேச்சு வார்த்தை நடத்தி வாக்குறுதி அளித்தீர்கள். கேட்ட ஆவணங்களை வாங்கிக் கொடுப்பது உங்கள் கடமை"
பெண்கள் விடுதலை முன்னணி டாஸ்மாக் முற்றுகை !
சிகரெட் கம்பெனிகளை அனுமதித்து விட்டு புகைபிடிப்பவனைத் தண்டிப்பது, ஊத்திக் கொடுக்கும் அரசை விட்டுவிட்டு குடிப்பவனைத் தண்டிப்பது என்னவகை நியாயம்?
ஊழியர்களை பலி கொடுக்கும் டி.சி.எஸ்சின் தர மேம்பாடு
இந்த ஆட்குறைப்பு டி.சி.எஸ் உடன் முடியவில்லை. விப்ரோ மற்றும் இன்போசிஸ் நிறுவனங்கள் ஏற்கனவே இதைச் செய்ய ஆரம்பித்துவிட்டன.















