வினவு
அமெரிக்க ஏகாதிபத்தியம் எபோலா வைரஸை விடக் கொடியது!
ஏகாதிபத்திய கம்பெனிகளின் நலன்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள அறிவுசார் சொத்துடமை சட்டத்தைப் பயன்படுத்தி நியூலிங்க் நிறுவனம் கண்டுபிடிக்கப்பட்ட மருந்தைச் சோதித்துப் பார்க்கக்கூட முடியாதபடி தடைபோட்டு வருகிறது.
ஆபாச பத்திரிகை எரிப்பு – கல்லூரி மாணவிகள் பேராதரவு
பாலியல் வக்கிரத்தைத் தூண்டும் ஆபாச பத்திரிகைகள் எரிப்புப் போராட்டத்தை ஆதரியுங்கள்.
போராட்டத்திற்கு வாருங்கள்.
நள்ளிரவிலும் தொடர்கிறது வெள்ளாறு முற்றுகை – ராஜுவுடன் நேர்காணல்
வெள்ளாறு கார்மாங்குடி மணல் குவாரியை முற்றுகையிடும் மக்கள் மத்தியில் இருக்கும் தோழர் ராஜுவுடன் தோழர் மருதையனின் தொலைபேசி நேர்காணல். இந்த ஆடியோ நேற்று இரவு 10.30 மணிக்கு பதிவு செய்யப்பட்டது.
மணல் கொள்ளை எதிர்த்து முற்றுகை – நேரடி ரிப்போர்ட்
வெள்ளாற்றில் மணல் அள்ளும் கொள்ளையர்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் இன்று காலை 10 மணி முதல் கார்மாங்குடி மணல் குவாரியை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர். போராட்டம் தொடர்கிறது.
எட்டப்பன் போனார் ! தொண்டைமான் வந்தார் !!
மானிய வெட்டின் மூலம் மட்டுமல்ல, இதுவரை கேள்வியேபட்டிராத வழிகளின் மூலம் மக்களைக் கொள்ளையடிக்கத் துணிந்துள்ள ஒரு கிரிமினல் அரசை நாம் எதிர்கொண்டுள்ளோம்
இலக்கு வைத்து அரசு நடத்தும் கொலைகள்
கைவிடப்பட்டு பாழடைந்த மருத்துவமனைக் கட்டிடத்தில், படுக்கை வசதிகள் ஏதுமின்றி, தரையில் கிடத்தி, நஞ்சாகிப்போன ‘லேப்ரோஸ்கோப்’ கருவியை வைத்துத்தான் அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டன.
தோழர் சிவா விடுதலை : மூக்குடைபட்ட தமிழக அரசு
சட்டத்தின் ஆட்சி என்பதில் நம்பிக்கை கிடையாது என்பதுடன், மூளையோ, நாணயமோ, தன்மானமோ கிடையாது என்பதையும் போலீசும் அதிகார வர்க்கமும், தம் சொந்த செயல்பாடுகளின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.
மனித உரிமை போராட்டத்தில் நீங்களும் பங்கேற்க வேண்டாமா ?
மனித உரிமைக்கான போராட்டத்தில் பயணிக்கும் மதுரை HRPC- கிளையின் 11-ம் ஆண்டு விழா நிகழ்வு.... செய்தி, உரைகள், படங்கள்.....
மணல் கொள்ளையரை முறியடித்த மக்கள் – வீடியோ
மணல் கொள்ளையர்களை முறியடித்து கார்மாங்குடி மணல் குவாரியை தற்காலிகமாக இழுத்து மூடிய மக்கள் போராட்டம்.
மணல் கொள்ளை : பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு – முற்றுகை அறிவிப்பு
15-12-14 அன்று காலை 10.00 மணிக்கு மணல் குவாரியை நிரந்தரமாக மூடக் கோரி நடைபெறும் எங்கள் போராட்டத்திற்கு அனைத்து பிரிவு மக்களும் ஆதரவு தர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்.
லிங்கா – நாடகம்
ரவுசு: சப்பரண்ணே, ரெண்டு பிராப்ளம் சால்வ் பண்ணனும், ஒன்னு, கோர்ட்டுல போட்ட திருட்டு கதை கேசுல நம்மள 10 கோடி கட்ட சொல்லியிருக்காங்க, 2 வெள்ளியண்ட 12.12.2014, கரெண்டு கட்டணத்த ஏத்துற நாள்ல நம்ம பட ரிலீசு.
தமிழினவாதம் குறித்து வட இந்திய தொழிலாளிகள்
“மனுசங்க எங்க வேணும்னாலும் போகலாம். பிசினஸ் மேனை போகக் கூடாதுன்னு சொல்லுவாங்களா. நிசானும், நோக்கியாவும், சாம்சங்கும் தமிழனா என்ன?”
பாஜகவின் கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் – கேலிச்சித்திரம்
"எங்கள ஆதிக்க சாதிக் கூட்டம் காவு கொடுத்த போதெல்லாம் எங்கடா போனீங்க காவி கூட்டமே..."
இரும்பை உருக்கிய கரங்கள் முதலாளித்துவத்தை வீழ்த்தாதா ?
ஆலைகளைக் கண்காணிக்கின்ற பொறுப்பில் இருக்கின்ற தொழிற்சாலைகள் ஆய்வாளர்களது பல்லைப் பிடுங்கி விட்டார் மோடி.
பொதுக்கூட்டம் : மணல் கொள்ளையர்களுக்கு என்ன தண்டனை ?
மணல் குவாரியை சேர்ந்தவர்கள், முன்னணியாக போராடுபவர்களுக்கு கொலை மிரட்டல் விடுகிறார்கள். பல இலட்சங்கள் தருகிறோம், ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்று பேரம் பேசுகிறார்கள்.















