Saturday, May 3, 2025

தூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை ?

நினைவேந்தலைக்கண்டு போலீசார் இந்தளவிற்கு ஏன் அச்சப்பட வேண்டும்? எதற்கு இந்த பேயாட்டம்?

மே 22 : ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு தூத்துக்குடி மக்கள் நினைவேந்தல் !

போலீசின் அடக்குமுறைகளையும் மீறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகளுக்கு நினைவேந்தல் | நேரலை | Live Streaming

தூத்துக்குடி படுகொலை என்பது இன்னொரு ஜாலியன் வாலாபாக். அது காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டம் என்றால் தூத்துக்குடி போராட்டம் வேதாந்தா என்ற பன்னாட்டு நிறுவனத்துக்கு எதிரான போராட்டம்.

மக்கள் அதிகாரம் முன்னணியாளர்கள் தடுப்புக் காவலில் கைது ! ஸ்டெர்லைட் தியாகிகள் நினைவஞ்சலியைத் தடுக்க சதி !

மே 22 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்திலும், மதுரையிலும் மக்கள் அதிகாரம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவஞ்சலி கூட்டத்திற்கு செல்லவிடாமல் முன்னணியாளர்களை நள்ளிரவில் கைது செய்திருக்கிறது போலீசு !

நாடாளுமன்றத் தேர்தல் : காவிமயமான போபால் !

0
நாடாளுமன்றத் தேர்தலில் திக் விஜய் சிங் வெற்றிபெறுகிறாரோ இல்லையோ இந்து மனங்களின் மகாராஜாவாக இடம் பிடிப்பதற்கான போட்டியில் பிரக்யா சிங்கையும் மிஞ்சியதன் மூலம், சாமியார் கும்பலை வெற்றி பெறச் செய்திருக்கிறார்.

செவ்வணக்கம் தோழர் ராமாராவ் அண்ணா !

0
திறந்த குரலில் உச்ச ஸ்தாயினைப் பிடித்து 40 ஆண்டுகளுக்கு மேல், ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, தொழிலாளர் - விவசாயிகளிடையே புரட்சி அரசியலைப் பரப்பிவந்தவர், தோழர் ராமாராவ்.

களைக் கொல்லி மருந்து கேட்டால் புற்று நோயைத் தரும் மான்சாண்டோ !

0
மான்சாண்டோ நிறுவனம் எங்களை உரிய நேரத்தில் எச்சரித்திருக்க வேண்டும்; அதாவது இந்த களைக்கொல்லி மருந்தைப் பயன்படுத்தினால் கேன்சர் வர நேரிடும் என்று எச்சரித்திருக்க வேண்டும்.

தொழில்நுட்பம் கொண்டு மழைக்காடுகளை காக்கும் அமேசான் பழங்குடிகள் !

0
இவர்களின் பிரதான நோக்கம் தங்களுடைய நிலத்தைப் பாதுகாப்பது மட்டுமன்றி, அரிய வகை இயற்கைச் செல்வங்களைப் பாதுகாப்பது மற்றும் தங்கள் மூதாதையர்களின் அனுபவ அறிவை ஆவணப்படுத்துவது என்பதாகும்.

நூல் அறிமுகம் : ஸ்டெர்லைட் போராட்டம் அரசு வன்முறை

காவல்துறைதான் கட்டுக்கடங்கா கும்பலாக நடந்து கொண்டிருக்கிறார்களே தவிர போராட்டக்காரர்கள் அல்ல. இது தொலைக் காட்சி ஒளிபரப்பிலும் வெளிக் கொணரப்பட்டது.

“கற்பு” என்றால் என்ன… ? | பொ.வேல்சாமி

தொல்காப்பியத்தின் மிகப் பழைய உரையாசிரியராகிய “இளம்பூரணர்” தன்னுடைய விளக்கத்தில், “கற்பு என்பது – மகளிர்க்கு மாந்தர் மாட்டு நிகழும் மன நிகழ்ச்சி. அதுவும் மனத்தான் உணரக் கிடந்தது.” என்று கூறுகின்றார்.

வகுப்பறையில் குழந்தைகள் எண்ணிக்கை கூடினால் என்னதான் ஆகிவிடும் ?

ஒவ்வொருவருக்கும் அவரவர் காரியமே சரியாக இருக்கும். அவர்களுக்குப் பொது இலட்சியங்கள், நோக்கங்கள், மகிழ்ச்சிகள், கவலைகளே இருக்காது ... ஷ. அமனஷ்வீலியின் குழந்தைகள் வாழ்க தொடரின் பாகம் 15 ...

ஆர்.எஸ்.எஸ்.-க்கு ஆதரவானவர்களா முசுலீம் பெண்கள் ?

2
இந்த இரண்டு ஆர்.எஸ்.எஸ். பெண்கள், ஒட்டுமொத்த சமூகத்தின் பிரதிநிதிகளாக பேசாத ஒன்றை பேசுவதுதான் உண்மையில் மிக மிக ஆபத்தானது.

இது எங்க நிலம்டா… நீ பாட்டுக்கும் குந்துனாப்ல வந்து குழாய் பதிப்பியா ?

என் நிலத்துல கால் வைக்க என்கிட்ட கேட்டியா? உன் கம்பெனிக்குள்ள வந்து உன்னை கேட்காம அங்கருக்கிற மிஷினை தூக்கிட்டு வந்தா வுட்டுருவியா?'

மே – 22 : அழுவதற்கும் அனுமதி மறுப்பு ! தடையை மீறி நினைவேந்துவோம் !

மே 22 அன்று காலை 10-30 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்திலும், மதுரையில் பெரியார் பேருந்து நிலையம் எதிரிலும் வாயில் கருப்புத்துணி கட்டியும், கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தவுள்ளோம்.. அனைவரும் வருக !

சமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ !

கடந்த 5 ஆண்டுகளில் ஒரே ஒருமுறை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தியானத்தில் அமர்ந்திருந்த மோடிஜி, கேதர்நாத் குகையில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த போது ...

அண்மை பதிவுகள்