Wednesday, August 13, 2025

பொள்ளாச்சி குற்றவாளிகளை முச்சந்தியில் நிறுத்துங்கள்… தமிழகமெங்கும் போராட்டங்கள் !

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் ஒருவரையும் தப்பவிடாதே என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவர்களை தண்டிக்க ஒரே வழி மக்கள் கையில் அதிகாரத்தை எடுப்பதுதான்.

கிண்டி ஸ்டீல் மார்கெட் : ஜி.எஸ்.டிக்கு பிறகு மூட்டயக்கூட தூக்க முடியாம மூப்படைஞ்சி நிக்கிறேன் !

முன்னல்லாம் வந்தீங்கன்னா இப்படி உட்காந்து பேசிகிட்டிருக்க முடியாது. இப்போ சும்மா உக்காந்துகிட்டிருக்கோம். இதுதான் எங்களோட நிலைமை...

பூமி தட்டையானது – மூட நம்பிக்கைக்கு யூ டியூப் முதன்மையான காரணம்

0
நிரூபணங்கள் ஏதுமற்ற சதிக்கோட்பாடுகளுக்கு காதுகளும் கண்களும் மட்டுமே போதுமானது. ஆனால், எதற்கும் நிரூபணங்கள் கோரும் அறிவியலுக்கு வெறும் கண்களும் காதுகளும் மட்டும் போதாது.

நூல் அறிமுகம் : வேதமும் விஞ்ஞானமும்

மதங்களின் புராணங்களின் பொய்மையை அம்பலப்படுத்துவதோடு, அறிவியலுக்கும், மனித இயல்புக்கும் மதங்கள் எப்படி எதிரியாக செயல்பட்டிருக்கிறது என்பதை எஸ்.டி. விவேகி அவர்கள் அருமையான எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார்…

பொள்ளாச்சி : விட்டுடுங்கண்ணா … ஒரு தங்கையின் கதறல் | மகஇக புதிய பாடல்

மகளே, தங்கையே, ஆணையும் படைக்கும் பெண்ணே உமக்குத்தான் அந்த வலி புரியும். அரசை விலக்கி வைத்துப் பார் வழி தெரியும். தண்டிக்க வழி தெரியும்.

முதலாளித்துவம் உடைந்து கொண்டிருக்கிறது என்கிறார் ரகுராம் ராஜன் !

1
பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. என ஒரு அரசே மிகப்பெரும் பொருளாதார சீரழிவை கொண்டுவந்த இழிபெருமையைப் பெற்ற மோடி, உலக பொருளாதார நெருக்கடியை எப்படி எதிர்கொள்வார்?

பொள்ளாச்சி கொடூரம் : ஜல்லிக்கட்டு மாதிரி இதுக்கும் விடாம போராடணும் | மக்கள் கருத்து !

பலரும் குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும் என்று சொல்கிறார்கள். “எப்படி தண்டிப்பது..? யார் தண்டிப்பார்கள்...?” என்றால் அமைதியாகிறார்கள்....

கஜா புயல் நிவாரணத் தொகை அளவுக்கு வங்கிகளில் மொட்டையடித்த சண்டேசரா குழுமம் !

கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் முழுதாக மொட்டை அடிப்பது என்பது அது ஒரு வகை. முழுதாக மொட்டை அடிக்காமல் கொஞ்சம் மட்டும் வழித்து எடுத்துக்கொள்வது என்பது தான் இந்த 'haircut'.

காஷ்மீர் : நான் நான்கு மகன்களை இழந்திருக்கிறேன் | படக் கட்டுரை

0
பலர் தங்களுடைய கணவர்களை, மகன்களை, தந்தைகளை இழந்தவர்கள். ஏறக்குறை 1500 அரை கைம்பெண்களுக்கு தங்களுடைய கணவர்கள் எங்கே இருக்கிறார்கள் எனத் தெரியாது.

பொள்ளாச்சி கொடூரம் : தெருவில் நிறுத்தி தண்டனை கொடு ! தீவிரமடையும் மாணவர் போராட்டம் !!

அதிமுக கிரிமினல் கும்பலும் அதிகார வர்க்கமும் கைகோர்த்து நிற்பது அம்மணமான நிலையில் தெருப்போராட்டங்களை தீவிரமாக்குவதைத் தவிர வேறு என்ன வழியிருக்கிறது?

நீதிமன்றத்தில் அல்ல ! போராட்டத்தில்தான் தீர்வு ! | வழக்கறிஞர் பாலன் உரை | காணொளி

ஒருபுறத்தில் மக்களை ஒடுக்குவதற்கான சட்டங்களை அங்கீகரிக்கும் நீதிமன்றம், மறுபக்கத்தில் அனைத்து மக்கள் நலத் திட்டங்கள் ரத்து செய்யப்படுவதையும் அங்கீகரிக்கிறது - வழக்கறிஞர் பாலன் உரை

போராட்டமே அவருக்கு உயிர் – மார்க்ஸ் இறப்பின் போது ஏங்கெல்ஸ் ஆற்றிய உரை !

0
இந்த மேதையின் மரணம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் போர்க்குணமிக்க பாட்டாளி வர்க்கத்துக்கும் வரலாற்று விஞ்ஞானத்துக்கும் அளவிட முடியாத இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பொள்ளாச்சி கொடூரம் : ஒருத்தனையும் தப்ப விடாதே ! கிளர்ந்தெழும் மாணவர் போராட்டம் !

பொள்ளாச்சி பாலியல் வன்முறைக் குற்றவாளிகளையும், அவர்களுக்கு துணை நிற்கும் அதிமுக கிரிமினல்களையும் தூக்கிலிடக் கோரி தமிழகமெங்கும் தீயாய் பரவிவருகிறது மாணவர்களின் எழுச்சிமிக்கப் போராட்டம்!!

நீரவ் மோடியைக் கைது செய்ய ஆவணங்களைத் தராத மோடி அரசு !

0
மோடி தலைமையிலான இந்திய அரசின் ஆதரவில்தான் நீரவ் மோடி சொகுசு வாழ்க்கையை இங்கிலாந்தில் தொடர்ந்துகொண்டிருக்கிறார் என்பதும் இந்த ஆதாரங்கள் மூலமாக தெளிவாகத் தெரிகிறது.

தெய்வம் தொழாஅள் : பெண்ணடிமைத்தனமா ? பார்ப்பனிய எதிர்ப்புக் குரலா ? – வி.இ. குகநாதன்

கணவனைக் கடவுளினும் மேலாக வழிபடச்சொல்லும் ஒரு பெண் அடிமைத்தனக் குறளா இது ? இல்லை கலகஞ்செய்ய ஒலிக்கும் பார்ப்பன எதிர்ப்புக் குறளா ?

அண்மை பதிவுகள்