Sunday, January 18, 2026

சவுதி இளவரசரிடம் மண்டியிட்ட நெட்ஃபிளிக்ஸின் கருத்து சுதந்திரம் !

0
சட்ட ரீதியாக சவுதி அரசு அணுகியதாலேயே அதை நீக்கினோம். அதை நீக்கவில்லை என்றால் ஐந்தாண்டு சிறை தண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதம் கட்ட வேண்டியிருக்கும் என நெட்ஃபிளிக்ஸ் தனது செயலுக்கு விளக்கமளிக்கிறது.

காஸ்மீரிகளின் துயரங்கள் நம்மை உலுக்குவதில்லையே ஏன் ?

19
பெல்லட் குண்டுகளால் உடலுறுப்புகள் சிதைபடும் காஷ்மீரிகளை நாம் எவ்வாறு பார்க்கிறோம் ? அவர்களின் துயருரும் புகைப்படங்கள் நம்மில் அசைவை ஏற்படுத்துவதில்லையே ஏன் ?

ஜனவரி 8,9 அகில இந்திய வேலை நிறுத்தத்தின் அவசியம் என்ன ? | காணொளி

இனியும் பொறுப்பது அவமானம் ! போராடுவதே தன்மானம்! மோடி அரசின் தேச விரோத தொழிலாளர் விரோத கொள்கைகளை முறியடிக்க வேண்டியது ஒவ்வொரு தொழிலாளியின் கடமை !

14 பேர் உயிர்த் தியாகம் வீணாகலாமா ? மதுரை அரங்கக் கூட்டம் !

ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும், தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாகவும் பிற மாவட்ட மக்களையும் போராடுவதற்கு உணர்வூட்ட வேண்டும்... மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் மதுரையில் நடைபெற்ற அரங்கக் கூட்டத்தின் உரைகள் - பாகம் 1

தொழிலாளர் உரிமைகளை மீட்க – ஜனவரி 8, 9 அகில இந்திய வேலை நிறுத்தம் : புஜதொமு அறைகூவல்

தொழிலாளர் உரிமைகளைப் பறிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க மோடி கும்பலிடமிருந்து தொழிலாளர் நலச் சட்டங்களைக் காக்க இருநாள் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டம் !

கொடுமையே வாழ்க்கையின் நியதியாகிவிடுகிறது !

இந்த மாதிரியான மிருக வாழ்க்கையில், நீ உன்னையும் மீறி மிருகமாகிவிட முடிகிறது... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 48-ம் பகுதி...

மோடி – பாஜகவின் சிறந்த ஜால்றா யார் ? சிறப்பு விருதுகள் – 2018 !

கடந்த 2018-ம் ஆண்டுக்கான மோடி- பாஜகவின் சிறந்த ஜால்ராக்களுக்கான சிறப்பு விருதுகள்.. இணைந்து வழங்குவோர், ரிலையன்ஸ், அதானி, பதஞ்சலி மற்றும் பாசிச பாஜக.

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை தள்ளி வைப்பு !

0
அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எதிர்வரும் ஜனவரி 10-ம் தேதி விசாரணை தொடங்கும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது
Layoff-in-it-tear-letter-Slider

ஒரு ஐடி இளைஞர் பணி நீக்கத்தை எதிர்த்து வென்ற அனுபவம் !

பணி நீக்கம், கட்டாய இராஜினாமா ஆகியவை “கோலியாத்” போல பேருருவமாய் ஐடி ஊழியர்களை பயமுருத்தினாலும், தொழிற்சங்கம் எனும் “தாவீது”-களின் முன் வீழத்தான் செய்யும்.

கவுரி லங்கேஷ் படுகொலையும் ‘சத்ர தர்ம சாதனா’ நூலும் | பாலன் உரை

''சமூக சிந்தனையாளர்கள் கவுரி லங்கேஷ், கல்புர்கி, தபோல்கர், பன்சாரே படுகொலையும் ‘சத்ர தர்மா சாதனா’ கொலை நூலும்!'' என்ற தலைப்பில் பெங்களூரு வழக்கறிஞர் பாலன் வழங்கிய கருத்துரை.

வங்கதேசம் : செத்துப் போன ஜனநாயகம் ! தேர்தல் முறைகேடுகளை எழுதினால் கைது !

0
வங்கதேசத்தில் செத்துப் போன ஜனநாயகம். ஷேக் ஹசினாவின் வெற்றி, தேர்தல் முறைகேடுகளாலேயே சாத்தியப்பட்டது என அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் கைது !

தாகம் கொண்ட நிலமாக மக்கள் காத்து கிடக்கின்றனர் !

"ஏதோ ஒரு புத்தகத்தில் அர்த்தமற்ற வாழ்க்கை” என்ற அடியைப் படித்தேன். அதைப் பார்த்த மாத்திரத்திலேயே எனக்கு அதன் அர்த்தம் உடனே புரிந்துவிட்டது... மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் தொடர் 47-ம் பகுதி...
megathathu dam issue dharampuri PP Protest (5)

மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட பாஜக அனுமதி ! தருமபுரி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்குவதன் மூலம் மீண்டும் மோடி அரசு தமிழகத்தின் எதிரி என்பதை நிரூபித்துள்ளது. மக்களின் வீரம்செறிந்த போரட்டம்தான் எதிரிகளைப் பணியவைக்கும்.

சபரிமலை தந்திரியை தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தில் கைது செய் ! சிதம்பரம் புமாஇமு !

3
சபரிமலை கோவிலில் 2 பெண்கள் நுழைந்ததை ஆதரித்தும், அதற்கு எதிராக தீட்டுக் கழித்த தந்திரி, அரச குடும்பத்தினர், வன்முறை செய்த ஆர்,எஸ்.எஸ். பாஜகவினரை கைது செய்யக் கோரியும் சிதம்பரம் புமாஇமு பேரணி !

பிற்போக்கான பார்ப்பனியமும் பெண் கல்வி, கருத்துச் சுதந்திரம் கோரும் முதலாளியமும் முரணின்றி நீடிக்க முடியுமா ?

அவர்களுக்குத் தேவைப்படும் பட்சத்தில் இத்தகைய சாதி - மத - இன பேதங்களை ஆதரிப்பார்கள் அல்லது எதிர்ப்பார்கள். - வினவு கேள்வி பதில் பகுதி.

அண்மை பதிவுகள்