மூலதனத்தின் கொள்ளைக்கு எதிராக குமுறி எழும் பிரான்ஸ்!
பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்களின் மீது சுமத்துவதற்க்கு எதிராக, தொழிலாளி வர்க்கமும் உழைக்கும் மக்களும் அடுத்தடுத்து நடத்திவரும் போராட்டங்களால் பிரான்ஸ் குலுங்குகிறது.
கறிக்கோழி வளர்ப்பு: சுகுணா கொழுக்கிறது, விவசாயி போண்டியாகிறான்!
ஒப்பந்த விவசாயிகளை ஒட்டச் சுரண்டி, 3200 கோடி ரூபாய் மதிப்பும் உலகின் கறிக்கோழி வர்த்தகத்தில் 10 வது இடத்தையும், நாட்டின் 20 சதவீத நுகர்வுச் சந்தையையும் பிடித்துள்ளது சுகுணா
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி பாதிரியாரின் காமவெறிக்கு எதிராக….
புனித ஜோசப் கல்லூரியில் பாதிரியாராகவும், முதல்வராகவும் இருக்கும் ராஜரத்தினம் கன்னியாஸ்திரி ஃபிளாரன்சை கடந்த நான்கு ஆண்டுகளாக மிரட்டி பாலியல் வன்முறை செய்திருக்கிறார்.
சென்னையில் போபால் ஓவியக்காட்சி: துரோகத்தின் விலை என்ன?
கற்பனைக்கு அடங்கா மனவெளிக்கு அழைத்துச் சென்று மகிழ்ச்சியின் நிழல் பரப்பும், வண்ணப் பூச்சுக்கள் இல்லை. துரோகமும், லாபவெறியும் போபால் வீதிகளில் வீசியெறிந்த பிணங்களின் குவியல்,
இசுலாமிய சமூகத்தில் ஒரு சீர்திருத்தத் திருமணம்!
மணமேல்குடியில் வசிக்கும் முசுலீம் மக்களிடம் ஒரு சீர்திருத்தத் திருமணத்தை ஏற்றுக் கொள்ளும் மன மாற்றம் எப்படி சாத்தியமானது?
இந்தியா ஒரு கார்பரேட், இந்து அரசு ! – அருந்ததிராய், கரண் தபார் நேருக்குநேர் !
சி.என்.என்-ஐ.பி.என் தொலைக்காட்சியின் தி டெவில்ஸ் அட்வகேட் (The Devils Advocate) நிகழ்ச்சியில் செப். 12, 2010 அன்று அருந்ததி ராயுடன் கரண் தபார் நடத்திய விவாதத்தின் தமிழாக்கம்!
பெண்ணாடம்: அநீதியை தட்டிக்கேட்ட மாணவன் படுகொலை!!
நாலரை அடி சன்னலில் ஐந்து அடி மாணவன் தூக்கில் தொங்க முடியுமா? தற்கொலை அல்ல, இது திட்டமிட்டு நடந்த படுகொலை! ஏழையின் குரல் அம்பலம் ஏறாது போராடாமல் நீதி கிடைக்காது!
நேபாள அரசியல் நெருக்கடி: குளிர்காயும் இந்தியா!!
தனது மேலாதிக்க நலன்களுக்கு ஏற்ப ஒரு பொம்மை அரசை நிறுவி, மாவோயிஸ்டுகளைத் தனிமைப்படுத்தும் உத்தியுடன் இந்தியா முயற்சித்து வருவதை நேபாள நிலைமைகள் உணர்த்துகின்றன.
அமெரிக்கப் போர்க் குற்றம்: ஈராக்கில் இன்னொரு ஹிரோஷிமா!!
ஈராக் பலூஜாவில் அமெரிக்க பயங்கரவாதம் உலகை மீண்டும் ஒருமுறை உலுக்கியது. ஆனால், உலகம் இன்னும் விழித்தபாடில்லையே.
ஆலயத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம் – பெரியார் சிலைக்கு அர்ச்சகர்கள் மாலை சூட்டி மரியாதை!!
நீதிமன்றத்தில் மட்டும் வழக்காடித் தீர்த்துக் கொள்வதற்கு இது சொத்துப் பிரச்சனை அல்ல. ஆலயத் தீண்டாமையை தகர்பது நம் அனைவரின் சுயமரியாதைப் பிரச்சனை!
அப்படியா திருவாளர் பிரதமர் அவர்களே! – பி.சாய்நாத்
தற்கொலை செய்துகொண்ட பல பதினாயிரம் விவசாயிககள் விட்டுச் சென்ற தற்கொலைக் கடிதங்களில் உங்கள் முகவிலாசத்தை குறித்துச் சென்றனர்.பிரதமரே, எதையாவது, எப்போதாவது படித்திருக்கிறீர்களா
காஷ்மீர்: இந்திய இராணுவமே வெளியேறு!
ஈராக்கில் கூட 166 பேருக்கு ஒரு அமெரிக்க இராணுவ சிப்பாய்தான் ஆனால் காஷ்மீரில் 20 காஷ்மீரிகளுக்கு ஒரு இந்தியச் இராணுவ சிப்பாய் என்ற எண்ணிக்கையில் இறக்கிவிடப்பட்டுள்ளது.
ஈழம்: தமிழகம் – லண்டன் போராட்டம்
இலங்கை அரசிற்கும், இந்திய அரசிற்கும் எதிரான முழக்கங்களுடன் தமிழகத்தின் எல்லா மாவட்டத் தலை நரங்களிலும் லண்டனிலும், 21.8.2010 சனிக்கிழமை ஆர்பாட்டங்கள் நடைபெற்றன.
காஷ்மீரில் சுயமரியாதை உள்ளவனைக் கண்டதும் சுடு !
விடுதலை வேட்கை பற்றியெரியும் காஷ்மீரில் மக்கள் போராட்டத்தைக் எதிர்கொள்ள முடியாத இந்திய அரசு ஊரடங்கு உத்தரவை மீறித் தெருவில் நடமாடுபவர்களைக் கண்டதும் சுட உத்தரவிட்டுள்ளது.
நோக்கியா: பன்னாட்டு வர்த்தகக் ‘கழக ஆட்சி’ !!
தனது நாட்டில் கொடுப்பதை விட 45 மடங்கு குறைவாக ஊதியம் கொடுக்கும் கொடிய உழைப்புச் சுரண்டலுக்கு சலுகையும் கொடுத்து, எதிர்த்துப் போராடாமல் தடுக்க பொறுப்பும் ஏற்றிருக்கிறது தமிழக அரசு.