உழைக்கும் மக்களே!
- சட்டவிரோதமாக புதிய அணையை கட்டத்துடிக்கும் கேரள அரசின் சதியை முறியடிப்போம்!
- இரட்டை வேடம் போடும் தேசியக் கட்சிகளை தோலுரிப்போம்!
- தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட ஓரணியில் திரள்வோம்!
கண்டன ஆர்ப்பாட்டம்
12.12.11 திங்கள் மாலை 4 மணி , சைதை பனகல் மாளிகை
ம.க.இ.க – பு.ஜா.தொ.மு – பு.மா.இ.மு – பெ.வி.மு
தொடர்புக்கு –
அ.முகுந்தன் – 95518 69588
வினவு – 97100 82506
________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- இன்ட்லியில் வினவை தொடர
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்
Dear Vinavu
I have been searching in Google for “tamil political blogs” for a long time and trying to search in alternate ways also but why your blog is not coming i the search list ? Very poor web search answering system u have. very disappointing.
if somebody search in google for leading tamil political blogs or tamil blogs ur blog should come atleast in the 7th or 8th place…. I AM SEEING ONLY NOT SO GOOD STUFF WEBSITES COMING FIRST AND SECOND WHILE VINAVU IS INVISIBLE…. IN SEARCH.
1,OPTIMIZE SEARCH ENGINE
2,ADVERTISE
REGARDS
GV
நேற்று தோழர்கள் அம்பத்தூர் அருகில் ஓடும் இரயிலில் பிரச்சார வீச்சை மேற்கொண்டிருந்ததை பார்க்க நேர்ந்தது. ஒரு மூன்று நிமிடங்களில் முல்லைப் பெரியாறு பற்றி ஒரு தோழர் தன் உரத்த குரலில் விளக்கிப் புரிய வைத்தது பெரும் உற்சாகத்தைக் கொடுத்தது. அடுத்த நிறுத்தத்தில் இறங்கி அடுத்த பெட்டிக்குள் தங்கள் உரை வீச்சைத் தொடரச் சென்றார்கள். தோழர்கள் சென்றபின்பு, பெட்டியில் அமர்ந்திருந்த சக பயணிகளிடையே முல்லைப் பெரியாறு குறித்த சலசலப்பு விவாதம் தொற்றிக்கொண்டது. போராடுவோம்!
ஆர்ப்பாட்டம் பெரிய அளவில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
கூடங்குளம் பிரச்சனையை சமாளிக்க, முல்லை பெரியாறை வைத்து மிரட்டும் மன்னு மோகன் அரசின் கேவலமான அரசியலை விரட்ட வேன்டும்.
கேரளத்தில் வாழும் தமிழர்களின் சொத்து பத்துக்களை சில மலையாள அமைப்புக்கள் கணக்கெடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. இது பற்றி ஆராய்ந்து செய்தி வெளியிட்டால் பெரிய உபகாரமாக இருக்கும். மேலும் தமிழக பெண் கூலி தொழிலாளர்களிடம் மலையாள வெறியர்கள் காம சேட்டை செய்ததாகவும் செய்திகளில் படிக்கிறோம். இது பற்றியும் புலனாய்வு செய்து செய்தி வெளியிட வேண்டும்.