Saturday, February 7, 2026

ஜனவரி 25: மொழிப்போர் தியாகிகள் தினத்தில் #getoutravi இயக்கம் | மக்கள் அதிகாரம்

தமிழ்நாட்டுக்கும் தமிழனத்துக்கும் தொடர்ந்து எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து, வருகின்ற 2023 ஜனவரி மாதம் 25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினத்தில் #getoutravi என்ற இயக்கம் எடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.

தமிழ்நாட்டு வரிப்பணத்தில் உல்லாச வாழ்க்கை! வெட்கங்கெட்ட ரவியே வெளியேறு ! | மக்கள் அதிகாரம்

தொடர்ந்து தமிழ், தமிழ்நாடு, தமிழினத்திற்கு எதிராக செயல்படும் ரவிக்கு பொங்கல் விழா நடத்த எவ்வித உரிமையும் தகுதியும் இல்லை. ஆகவே ரவி நடத்தவுள்ள பொங்கல் விழாவினை  ஊடகங்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டம்!

போராடக் கூடிய செவிலியர்கள், கொரோனாவில் மக்களுக்காக சேவை மனப்பான்மையுடன் உயிரை பனையம் வைத்து சேவை செய்தார்கள். அவர்களை பணி நிரந்தரம் செய்யாமல் வேலை முடிந்ததும் வெளியேற்றப் பார்க்கிறது திராவிட மாடல் அரசு!

தமிழ்நாட்டின் பெயரை மாற்ற வேண்டுமா? ஆரிய ரவியை விரட்டியடிக்க வேண்டுமா? தமிழ்நாடே முடிவெடு! | மக்கள் அதிகாரம்

தமிழ்நாட்டைப் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லாத ரவியின் பேச்சை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

ஜனவரி 25: இந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகிகளை உயர்த்திப்பிடிப்போம் ! | மக்கள் அதிகாரம் துண்டறிக்கை!

இந்தித் திணிப்பிற்கு எதிராகப் போராடி போலீசால் குண்டடிப்பட்டும் தீக்குளித்தும் நஞ்சருந்தியும் உயிர்த்தியாகம் செய்து தமிழையும் தமிழ்நாட்டையும் காத்த மொழிப்போர் தியாகிகளின் இது 58வது ஆண்டு !

“சம வேலை சம ஊதியம்” கோரிய இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் உணர்த்துவது என்ன?

சம வேலை சம ஊதியம் கோரி போராடிவரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம்!

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் போராட்டம்! பாராமுகம் காட்டிவரும் தமிழக அரசு!

அரசும் தனியார் கல்வி நிறுவனங்களும் எங்களை பணி அமர்த்தாமல் புறக்கணிப்பதால் உயர்படிப்பு படித்த பல பார்வையற்ற பட்டதாரிகள் பேருந்துகள் மற்றும் இரயில்களில் கடலை மிடாய், பர்பி, மிட்டாய் விற்பது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர்.

பொள்ளாச்சி: ‘இங்கே வந்து பிரச்சாரம் செய்யும் அளவுக்கு தைரியம் வந்துடுச்சா’ – மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது பா.ஜ.க அடாவடித்தனம்!

பா.ஜ.க.வை சேர்ந்த 30 பேர் கொண்ட கும்பல் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் இருவரை சூழ்ந்து கொண்டது அடாவடிதனத்தில் ஈடுபட்டது.

கர்நாடக சட்டசபையில் சாவர்க்கர் படம் திறப்பு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, சாவர்க்கர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என்றும் சாவர்க்கரின் படத்தை வைக்காமல் தாவூத் இப்ராஹிம் படத்தையா வைக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

நம்ம ஸ்கூல் திட்டம்! நமக்கல்ல; கார்ப்பரேட்டுக்கு கல்வியை தாரை வார்க்கவே! | மக்கள் அதிகாரம்

எல்லாவற்றுக்கும் மக்கள்தான் படி அளக்க வேண்டும் என்றால் எதற்கு அரசு? எதற்கு வரி? வார்த்தை ஜாலங்களுக்கு முடிவு கட்டுவோம். அரசுப் பள்ளியை காப்பாற்ற வேண்டுமென்றால் கல்வி தனியார்மயத்தை ஒழிக்க வேண்டும்.

திருநெல்வேலி: மருத்துவமனை பணியார்களுக்கு ஊதியம் வழங்காமல் வஞ்சிக்கும் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்!

கடந்த அக்டோபர், நவம்பர் இருமாதங்களும் சம்பளம் போடவில்லை. இந்த மாதமும் 20-ஆம் தேதி நெருங்குகிறது இன்னமும் சம்பளம் ஏறியபாடில்லை. ஒருநாளைக்கு சம்பளம் ரூ.250 தரப்படுகிறது. ஆனால் ஒருநாள் விடுப்பு எடுத்தாலோ ரூ.400 பிடித்தம் செய்கிறார்கள்.

அம்பேத்கரை இழிவுபடுத்திய அர்ஜூன் சம்பத்தை விரட்டியடித்தது தமிழ்நாடு! | மக்கள் அதிகாரம் துண்டறிக்கை!

சிறுபான்மையினர்,  பெண்கள்,  தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் அனைவரின் உரிமையை மறுத்து கொத்தடிமைகளாக்கி பார்ப்பன, பனியா - கார்ப்பரேட்டுகளின் பாசிச ஆட்சியை நிலை நிறுத்துவதே ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க, அம்பானி - அதானி பாசிஸ்டுகளின் நோக்கம்.

Conspiracy to reopen the murderous Sterlite! Let’s support the struggling Tuticorin people! | People’s...

The People's power strongly condemns the anti-people media which has been doing injustice to the people and land of Tuticorin by publishing advertisements of Vedanta Sterlite Corporate Company.

கொலைகார ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க சதி! போராடும் தூத்துக்குடி மக்களுக்கு துணை நிற்போம்! | மக்கள் அதிகாரம்

தூத்துக்குடி மக்களுக்கும் மண்ணிற்கும் தொடர்ந்து அநீதி இழைத்து வந்த வேதாந்தா ஸ்டெர்லைட் கார்ப்பரேட் கம்பெனி விளம்பரத்தை பதிப்பித்து காசு பார்க்கும் மக்கள் விரோத ஊடகங்களை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது.

புதுக்கோட்டை: ஆபத்தான (சட்டவிரோத) கல்குவாரியை மூடக்கோரி மக்கள் போராட்டம்!

காட்டுபாவா பள்ளிவாசல் மக்கள் முன்னெடுக்கும் இந்தப் போராட்டம் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதையும் சூறையாடிக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த கல்குவாரிகளுக்கு எதிரானதாக மாறவேண்டும்.

அண்மை பதிவுகள்