சீர்காழியில் தோழர் அம்பிகாபதி நினைவேந்தல் கூட்டம் || மக்கள் அதிகாரம்
தோழர் அம்பிகாபதியின் புரட்சிகர வாழ்வை அனைவரும் வரித்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக அவரது நினைவேந்தல் நிகழ்ச்சியை சீர்காழி மக்கள் அதிகாரம் ஏற்பாடு செய்துள்ளது.
ஆகஸ்ட் 15 : கார்ப்பரேட்டுகளுக்கான சுதந்திரம் ! மக்களுக்கு அல்ல || புமாஇமு கூட்டம்
ஆகஸ்ட் - 15 சுதந்திரமா? அடிமைத் தனமா? என்ற தலைப்பில் புமாஇமு சார்பாக அறைக்கூட்டம் 15.8.2021 மாலை 6 மணிக்கு பென்னாகரத்தில் நடைப்பெற்றது.
அத்திமரத்தூர் : மயான வசதி கோரிய தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டம் வெற்றி !
ஆதிக்க சாதியினர் இடுகாடாக பயன்படுத்தும் ஓடை புறம்போக்கு தரிசு நிலத்தில் தங்களுக்கும் மயான வசதி செய்து கொடு என்ற கோரிக்கையை முன்வைத்து, 06-08-2021 அன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திமுக அரசே வேலை கொடு : சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் !
திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளைப் பொருத்தவரை, மக்களின் துயரமெல்லாம் வாக்கு இயந்திரம் வரை மட்டுமே. ஆட்சியில் அமர்ந்த பிறகு, அனைத்தும் கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதுதான் அவர்களது நிரந்தரத் தொழில்.
சங்கமாக சேர்ந்த தொழிலாளர்களை பணிநீக்கம் செய்த ஃபெவெலி ஆலை நிர்வாகம் || பு.ஜ.தொ.மு
இந்தியாவில் கோடிக்கணக்கான தொழிலாளர்களை CL, காண்ட்ராக்ட், நீம், FTE என்று பல்வேறு பெயர்களில் அவர்களது உழைப்பை முதலாளிகள் சுரண்டுவதற்கு எதிரான போராட்டம் !
செயல்படாத நிலையில் புலம் பெயர் தொழிலாளர் கண்காணிப்புக் குழு || மக்கள் அதிகாரம்
வெளிமாநிலத் தொழிலாளிகள் தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் 12 மணி, 16 மணி நேரம் வேலை செய்கிறார்கள். உழைப்புச் சுரண்டலை தடுத்து அவர்களை பாதுகாத்துக் கொள்ள தொழிலாளிகள் சங்கம் ஆவது ஒன்றுதான் தீர்வு.
தமிழ்நாட்டின் மீதான தாக்குதல்களை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம் வெளியீடு
மேக்கேதாட்டு அணை - யார்கோன் அணை - நீட் தேர்வு : தமிழகத்தின் மீதான தாக்குதல்களைத் தகர்த்தெறிவோம்; கார்ப்பரேட் காவி பாசிசத்தை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம் வெளியீடு || விலை ரூ. 10
எண்ணூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் TANGEDCO || மக்கள் அதிகாரம்
மணலை கொட்டுவதால் இங்குள்ள இறால்கள் உற்பத்தி தடைபடுவதோடு அவை அழிகின்றன. இப்படி மணல் கொட்டுவதால் மூன்று ஆண்டுகளுக்கு இந்த பகுதியில் எந்த உயிரும் உற்பத்தியாகாது என்கின்றனர் மீனவ மக்கள்.
நள்ளிரவில் எரிவாயு குழாய்களை குவித்த கெயில் நிறுவனம் : விவசாயிகள் போராட்டம் !
தருமபுரி எர்ரப்பட்டியில் விவசாயிகளுக்கு தெரியாமல் , இரவோடு இரவாக ஆயிரக்கணக்கான குழாய்களை குவித்து வைத்துள்ளனர். இதனை அறிந்த விவசாயிகள் 19.7.2021 (இன்று) காலை ஏர்ரப்பட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்காதே ! சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடு !
தூத்துகுடி மக்களின் உயிர் குடித்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று எதிர்க்கட்சியாக இருந்த போது சிலம்பம் சுற்றிய திமுக, கொரோனா முடிந்த பிறகு மூடுவது பற்றி யோசிக்கலாம் என்று கூறுவதை கடந்து செல்ல முடியுமா?
மேகதாது அணை : தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் சதி || மக்கள் அதிகாரம் தருமபுரி
தருமபுரி மக்கள் அதிகாரம் சார்பாக நாகமரை மற்றும் ஏரியூர் போன்ற இடங்களில், “மேகே தாட்டு அணை - தமிழகத்தை பாலைவனமாக்கும் சதியை முறியடிப்போம்” என்ற தலைப்பில் ஜூலை 15 அன்று பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
தோழர் திசை கர்ணன் படத்திறப்பு || மக்கள் அதிகாரம் மதுரை
மறைந்த தோழர் திசை கர்ணன் அவர்களுக்கு மதுரையில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் தோழர்கள் அவரின் போர்குணமான செயல்பாடுகளை பகிர்ந்து கொண்டனர்.
மேக்கேதாட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்து || மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
ஒன்றிய அரசுக்கு எதிரான போராட்டத்தை தமிழ்நாட்டில் முன்னெடுப்பதும், பாஜக போன்ற கார்ப்பேரேட் சேவை செய்யும் துரோகிகளை தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடிப்பதும் நமது கடமையாகும்.
காவிரி உரிமைக்கான போராட்டம் மீண்டும் வெடிக்கட்டும் || மக்கள் அதிகாரம் – கடலூர்
மேகே தாட்டுவில் அணை கட்டப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க அமைக்கப்பட்ட குழுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் கலைத்ததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் : ஜூலை 6 - காலை 10:30 மணி. இடம் : விருதாச்சலம் பாலக்கரை
தென்கொரிய தூசான் நிர்வாகத்துக்கு சம்மட்டி அடி || தூசான் தொழிலாளர் சங்கம்
தூசான் தொழிற்சாலை நிர்வாகத்தின் சட்டவிரோத ஆட்குறைப்பை எதிர்த்து சட்டப்போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. இறுதியில், ஆட்குறைப்பு மனுவை நிராகரித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
























