நீட் விலக்கு மசோதா : திருப்பி அனுப்பிய ஆளுநரின் கொட்டத்துக்கு முடிவு கட்டுவோம்!
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் மீண்டும் தமிழகத்தில் அலைஅலையாய் எழ வேண்டும். அந்த நீட் எதிர்ப்பு அலையில் ஆளுநர் ரவி மட்டுமல்ல, பாசிச மோடி அரசின் கொட்டமும் ஒடுக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் மதக் கலவரம் செய்ய முயலும் அண்ணாமலையை கைது செய்!
ஃபாக்ஸ்கான் ஆலை விவகாரத்தில் வதந்தி பரப்பினார்கள் என்று கூறி கைது செய்த திமுக அரசு, இங்கே வதந்தியை பரப்பி மதக்கலவரத்தை தூண்ட முயலும் பிஜேபியினர் மீது நடவடிக்கை எடுக்க அஞ்சுகிறது.
மக்கள் அதிகாரம் முதலாவது மாநில மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது !
மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டு மாநிலச் செயலாளராக தோழர் வெற்றிவேல் செழியனும் மாநில இணைச் செயலாளராக தோழர் குருசாமியும் மாநிலப் பொருளாளராக தோழர் அமிர்தாவும் ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
அனைத்து நீதிமன்றங்களிலும் மீண்டும் நேரடி விசாரணை நடத்த வேண்டும் || மக்கள் அதிகாரம்
நீதிமன்றத்தை விமர்சிக்கும் தனிநபர்கள் நீதிமன்ற அவமதிப்பு என்று மிரட்டி அச்சுறுத்தப்படுகின்றனர். நீதிபதிகளை எதிர்த்து தைரியமாக போராடுவது வழக்கறிஞர் சங்கங்கள் மட்டுமே,
மக்கள் அதிகாரம் தஞ்சை மண்டலத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது!
மக்கள் அதிகாரம் தஞ்சை மண்டலத்தின் திருவாரூர், வேதாரண்யம் கிளைகளின் முதல் மாநாடு 25.1.2022 அன்று வெற்றிகரமாக நிறைவேறியது!
மக்கள் அதிகாரம் கோவை மண்டலத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது!
முதலாவது கோவை மண்டல மாநாடு 24.01.2022 அன்று வெற்றிகரமாக நிறைவேறியது. கோவை மண்டலத்தில் முறைப்படி தேர்தல் நடைப்பெற்று நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டலத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது !
தருமபுரி மண்டல தேர்தலில் தோழர் கோபிநாத் செயலாளராகவும், தோழர் ராஜா இணைச் செயலாளராகவும். தோழர் செல்வராசு பொருளாளராகவும், தோழர் பகத், தோழர் சரவணன் ஆகியோர் மண்டலக் குழு உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
பிபின் ராவத்தை விமர்சித்த வழக்கு : முதல் தகவல் அறிக்கையை இரத்து செய்தது உயர்நீதிமன்றம் !
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்தின் அடிப்படையிலும், மன்னிப்பு கேட்கும் அளவுக்கு பதிவில் தவறான கருத்து இல்லை என்பதாலும் மன்னிப்பு கேட்க இயலாது என்ற நிலைப்பாடு நீதிபதியிடம் எடுத்துரைக்கப்பட்டது.
மக்கள் அதிகாரம் – முதலாவது கடலூர் மண்டல மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது !
கடலூர் மண்டலச் செயலாளராக தோழர் முருகாநந்தம், இணைச் செயலராக தோழர் அசோக்குமார், மண்டலப் பொருளாளராக தோழர் சக்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐந்து பேர் செயற்குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் அதிகாரம் – முதலாவது மதுரை மண்டல மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது!
மக்கள் அதிகாரம், மதுரை மண்டலத்திற்கு ஐந்துபேர் செயற்குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டனர். மதுரை மண்டலச் செயலாளராக தோழர் குருசாமி, மண்டலப் பொருளாளராக தோழர் பரமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் அதிகாரம் – முதலாவது சென்னை மண்டல மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது !
சென்னை மண்டலத்தின் செயலாளராக தோழர் அமிர்தா, இணைச் செயலாளராக தோழர் புவனேஸ்வரன், பொருளாளராக தோழர் செல்வி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாற்றுத் திறனாளி தலித் இளைஞரை கொலை செய்த போலீசு || மக்கள் அதிகாரம் கண்டனம்
கணவனை இழந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது பொய் வழக்குப் போட்ட அரசு நிர்வாகத்தின் கள்ளக் கூட்டுக்கு எதிராகவும் மூடிமறைக்கும் திமுக அரசுக்கு எதிராகவும் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.
கொரோனா தொற்று : பேராசிரியர் சாய்பாபாவை சிறையிலேயே கொல்லாதே!
85 வயதான ஸ்டேன் சாமியை சிறையில் அடைத்து கொன்றதுபோல 90% உடல் ஊனமுற்ற, இதயநோயால் பாதிக்கப்பட்ட சாய்பாபாவை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டு இருக்கிறது மோடி அரசு.
ஆன்லைன் சூதாட்டம் : கார்ப்பரேட்களின் இலாபவெறிக்காக தொடரும் படுகொலைகள்
தனியார் வங்கி ஊழியர் ரூ.75 இலட்சம் வரை ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, மனைவி குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார். - ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய் ! - மக்கள் அதிகாரம்
பள்ளிகளை மூடிவிட்டு டாஸ்மாக் திறப்பது சமூக நீதி அல்ல !
கடந்த ஆட்சியின் போது டாஸ்மாக்கை மூடாத எடப்பாடி அரசின் மீது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் இப்போதைய முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வைத்த விமர்சனங்களே இந்த ஆட்சிக்கும் பொருந்தும்.