தமிழகத்தை நாசமாக்காதே ! – திருவாரூரில் மக்கள் அதிகாரம் கருத்தரங்கம்
தமிழகத்தை நாசமாக்காதே ! என்பது வேண்டுகோள் அல்ல.. தமிழக மக்களின் எச்சரிக்கை.. ஹைட்ரோ கார்பனா - விவசாயமா எது நமக்கு தேவை? முடிவு செய்வோம் வாரீர் !!
மக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் ! செய்தி – படங்கள் – காணொளி
பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட இப்போராட்டமானது தமிழகத்தில் கருத்துரிமையை பெறுவதற்கான முதல் கட்ட நிகழ்வாக அமைந்தது.
சட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் ! | Live Streaming
சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு மக்களையும், மாற்று அமைப்புகளைச் சார்ந்த தோழர்களையும், ஜனநாயக சக்திகளையும் அறைகூவி அழைக்கிறது மக்கள் அதிகாரம் | வினவு நேரலை
மக்கள் அதிகாரம் அமைப்பை ஒடுக்கும் போலீசு | டிஜிபி-யிடம் மனு !
மக்கள் மத்தியில் வெளிப்படையாக செயல்படும் எமது மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை போலீசார் அமல்படுத்துவதாகவே கருதுகிறோம்.
அணி திரள்வோம் ! ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி
மக்கள் அதிகாரம் ஜூலை 17 சட்டமன்ற முற்றுகை போராட்டம் அறிவிப்பு! தமிழகத்தில் பேரழிவுத் திட்டங்களுக்கு எதிராக போராடுவோர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப்பெறு!
தஞ்சாவூர் : உழைக்கும் மக்களை விரட்டிவிட்டு யாருக்கு ஸ்மார்ட் சிட்டி ?
ஏழை உழைப்பாளிகளின் வீடுகளால் நகரின் அழகு கெடுகிறது என்றால், இது நம்மையும் நமது உழைப்பையும் அவமானப்படுத்தும் செயல் அல்லவா?
மத்திய பட்ஜட் : படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில் | மக்கள் அதிகாரம்
45 ஆண்டுகளில் இல்லாத வேலையின்மையைப் போக்க, புதிய வேலைவாய்ப்பை உருவாக்க ஒதுக்கியிருக்கும் தொகை ரூ. 4,583 கோடி. இது எத்தனை பேருக்கு வேலை வழங்கும் என்பது நிர்மலாவுக்கே வெளிச்சம்.
குட்கா – போதை வஸ்துக்களை பறிமுதல் செய்த விழுப்புரம் மக்கள் அதிகாரம் !
பெங்களுருவில் இருந்து கடத்திவரப்பட்ட குட்கா, பான்மசாலா, போதை சாக்லெட் ஆகியவற்றை பறிமுதல் செய்த மக்கள் அதிகாரம் தோழர்கள். இது குறித்து ஆட்சியரிடமும் புகாரளித்துள்ளனர்.
திருச்சி : கஞ்சா வியாபாரிகளுடன் கை கோர்த்த காஜா பேட்டை போலீசு !
கஞ்சா விற்பனையைத் தடுக்கவேண்டிய ‘காவல் ஆய்வாளரே’ கஞ்சா விற்பனைக்கு எதிராக போராடுவோரை ஒடுக்கி கஞ்சா விற்பனையை ஊக்கப்படுத்துகின்றார்.
மழையில் கரையும் தார் சாலை ! | பாகலூர் பகுதி மக்கள் போராட்டம்
மக்கள் வரிப்பணம் ரூபாய் 40 லட்சம் செலவு செய்யப்பட்டு போடப்பட்ட சாலை, ஒரு நாள் மழைக்கே தாங்காமல் காணாமல் போயுள்ளது. ஊழல் அதிகாரிகள் - காண்ட்ராக்டர்களின் திருட்டு கூட்டு.
” கேசு ட்ரையலுக்கு வரும்போது ஆதாரம் காட்டணும். அப்ப வச்சிக்கிறேன் உங்களுக்கு.. ” | விழுப்புரம் பொய்க் கேஸ்...
ஜெயிலர் “சிறைக்கென்று மேனுவல் உண்டு” என்றார். எந்த மேனுவலாக இருந்தாலும் சட்டத்திற்குட்பட்டதுதான் என்று தோழர்கள் சொன்னதும் கடுப்பாகினார்.
தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் ! அரசே இதற்குக் காரணம் !
பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் என்ற முக்கூட்டு கும்பல் தான் நமது நீர் ஆதாரங்களையெல்லாம் அழித்து ரியல் எஸ்டேட்டாக மாற்றியது.
ஹைட்ரோகார்பனுக்கு எதிராக பேசினாலே சிறை ! குட்கா புகழ் எஸ்.பி ஜெயக்குமாரின் அடாவடி !
குட்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயக்குமார்தான் விழுப்புரம் எஸ்.பி. ஹைட்ரோ கார்பன் மட்டுமல்ல, மக்கள் பிரச்சினையை யார் பேசினாலும், போஸ்டர் ஒடினால் கூட, ரிமாண்ட்தான் செய்கிறார்.
மீத்தேன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது !
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த விழுப்புரம் மக்கள் அதிகாரம் தோழர்கள் மூவர் கைது - சிறை ! தமிழகத்தை தாரைவார்க்க அனுமதியோம் !
நீட் தற்கொலைகள் : தீர்வு என்ன? | மக்கள் அதிகாரம்
சாதாரண, எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவருக்கு மருத்துவராக வேண்டும் என்ற எண்ணம் இனி அறவே வரக்கூடாது என்பதுதான் மோடி அரசின் திட்டம்.