தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு வீரவணக்கம் ! | இணைய போஸ்டர்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு வீரவணக்கம்!
வேண்டாம் ஸ்டெர்லைட்!
வேண்டும் ஜனநாயகம்!
தமிழக அரசே...
• ஸ்டெர்லைட் ஆலையை உடனே அகற்று!
• தியாகிகளுக்கு மணி மண்டபம் அமைத்திடு!
• அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்த, மக்களை சுட்டுக்கொல்ல காரணமான போலீசு...
கெஜ்ரிவாலை விசாரிக்க என்.ஐ.ஏ – மக்கள் போராட்டங்களை முன்னெடுப்போம்
ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க; அம்பானி - அதானி பாசிச அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவதை தடுக்கும் நோக்கமே இந்த சதி வழக்காகும். இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.
சேலம்: ஓமலூர் தீவட்டிப்பட்டியில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலில் நுழையத் தடை! | மக்கள் அதிகாரம்
தீவட்டிப்பட்டியில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோயிலுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் இன்றைய தினமே அழைத்துச் செல்லப்பட வேண்டும். இச்செயலை தமிழ்நாடு அரசே முன்னின்று நடத்த வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
பேரிடர் நிதி, பிச்சை அல்ல! தமிழ்நாட்டின் உரிமை!
தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தை எல்லாம் பிடுங்கி வைத்துக் கொண்டு பேரிடர் காலங்களில் கூட எவ்வித உதவியும் செய்வதில்லை என்றால் எதற்காக இந்த ஒன்றிய அரசு என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டும்.
இது ஒரு மேட்ச் பிக்சிங் தேர்தல்!
வெறுப்பு பிரச்சாரங்களையும் மோசடிகளையும் முதலீடாக வைத்து மேற்கொள்ளப்படும் பாசிச ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க-வுக்கு எதிரான பரப்புரைகளை எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்
தில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் மருந்து வழங்க மறுக்கும் பாசிச மோடி அரசு!
அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்பான பிரச்சனை அல்ல; தங்களின் அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கும் அரசுக்கு கீழ்படிய மறுப்பவர்களுக்கும் இதுதான் கதி என்று அறிவிக்கிறது பாசிச கும்பல்.
கொங்கு பகுதியில் கலவரம் செய்து தேர்தலை நிறுத்த சதி செய்யும் பாசிசக் கும்பல்
தமிழ்நாட்டில் எங்கேயும் வெல்ல முடியாது என்ற மிக மோசமான நிலைமையை திசை திருப்பவே திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தலை நிறுத்த பா.ஜ.க சதி செய்து வருகிறது.
கோவையில் பாசிச பிஜேபிக்கு எதிராக பேசக்கூடாதா?
கோயம்புத்தூர் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க-வின் கோட்டையை போலவும் அங்கே மோடியைப் பற்றியும் பா.ஜ.க-வை பற்றியும் விமர்சனம் செய்ய முடியாது என்பதைப் போலவும் போலீசை வைத்துக்கொண்டு போங்காட்டம் ஆடிக் கொண்டிருக்கின்றது பா.ஜ.க கும்பல்.
பாசிச பி.ஜே.பி கும்பல் இஸ்லாமிய குடும்பத்தினர் மீது தாக்குதல்! | மக்கள் அதிகாரம் கண்டனம்
“ஜெய் ஸ்ரீ ராம்” கோஷ்மிட்ட தாக்குதல் நடவடிக்கைகள் தமிழ்நாட்டிற்குள் நுழைந்துள்ளது. இதனை, உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லையெனில் உத்தரபிரதேசம், குஜராத், திரிபுரா போன்ற வட மாநிலங்களின் நிலை இங்கும் வருவதை யாராலும் தடுக்க முடியாது.
மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கொச்சைப்படுத்திய அண்ணாமலை | மக்கள் அதிகாரம் கண்டனம்
மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசிய அண்ணாமலை உடனடியாக மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அதற்கான உரிய பதிலை, உரிய முறையில் தமிழ்நாடு அளிக்கும்.
கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம் | மக்கள் அதிகாரம் வரவேற்கிறது
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் அமலாக்கத்துறை மூலம் கைது செய்வது, அமலாக்கத்துறை சோதனைகள், வருமானவரித்துறை சோதனைகள் என்று தினமும் நடந்தேறி வருகின்றன.
மோடிக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியவர் மீது தாக்குதல்! | மக்கள் அதிகாரம் கண்டனம்
கோவையில், இனிவரும் காலங்களில் மோடிக்கு எதிராக பொதுவெளியில் பேசவும், பிரச்சாரம் செய்யவும் முடியாத நிலையை உருவாக்க ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி கும்பல் முயற்சித்து வருகிறது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து ஆர்.எஸ்.எஸ்- பி.ஜே.பி குண்டர்படையினருக்கு எதிரான களப்போராட்டத்தை முன்னேடுக்க வேண்டும்.
விசிக, மதிமுக, நாம் தமிழர் கட்சிகளுக்கு தனிச் சின்னம் மறுப்பு! | மக்கள் அதிகாரம் கண்டனம்
சிறிய கட்சிகளை ஒழித்துக் கட்டி பெரிய கட்சிகள், கார்ப்பரேட் கட்சிகள் மட்டுமே தேர்தல் ஜனநாயகத்தில் போட்டியிட முடியும் என்ற நிலையை உருவாக்கியுள்ளது தேர்தல் ஆணையம். இப்படிப்பட்ட தேர்தல் ஆணையம் ஒரு நேர்மையான தேர்தலை நடத்துமா?
ஆளுநர் ஆர்.என்.ரவி உடனே தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும்! || மக்கள் அதிகாரம்
ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பதவியை ராஜினாமா செய்ய மறுக்கும் பட்சத்தில், அவரை தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது! || மக்கள் அதிகாரம் கண்டனம்
அமலாக்கத்துறை, புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை, தேசிய புலனாய்வு முகமை ஆகியவைகள் கலைக்கப்பட வேண்டும் என்பதை முன்னிறுத்தி மக்கள் போராட்டங்களை உருவாக்க வேண்டும்.