மே தினம் 2011 : படங்கள்-வீடியோ!
மே தினத்திற்கு கூட ஊர்வலம் அனுமதி இல்லை எனும் பாசிச நிலையை வந்தடைந்திருக்கிறோம். அதனால் போராட்டம் நின்றுவிடப் போவதில்லை. மே நாள் தரும் ஊக்கத்தில் அது தொடர்ந்து நடக்கும். இங்கே ஊர்வலக் காட்சிகளை ஊர் வாரியாக வெளியிடுகிறோம்.
நீங்கள் அச்சப்படுகின்ற எதிரியா நாங்கள் ?
கற்பழிப்பு, சித்திரவதை, கொள்ளை, படுகொலை: பழங்குடியினரை வேட்டையாடும் இந்திய அரசு ! தெகல்கா நேரடி ரிப்போர்ட் !!
பின்லேடன்: அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாதம்!
பின்லேடனை இறைவன் தோற்றுவிக்கவில்லை. அமெரிக்காதான் தோற்றுவித்தது. இது குறித்த வரலாற்றுப் பார்வையை இந்தக் கட்டுரை வழங்குவதோடு எல்லா பயங்கரவாதங்களும் ஏகாதிபத்தியங்களாலும், உள்நாட்டு பிற்போக்கு அரசுகளாலும் பராமரிக்கப்படுவதையும் விளக்குகிறது
சென்னை பூந்தமல்லியில் மே தினப் பேரணி: அனைவரும் வருக!
நமது அரசியல், சமூக கடமைகளை நினைவுபடுத்தும் இந்த நாளில் கலந்து கொள்வதன் மூலம் உங்களது அரசியல் வாழ்வை ஆரம்பிக்கலாம். வாருங்கள், விடுதலைப்பணியில் சேருங்கள்!!
தொழிலாளர்களை ஒடுக்கும் பாசிச மோடியின் வைப்ரன்ட் குஜராத்!
தொழிலாளர்கள் அமைதியின்மை என்பதை பார்க்கவே முடியாது என பீற்றிக் கொள்ளும் பாசிச மோடியின் 'வைப்ரன்ட் குஜராத்'தினுடைய யோக்கியதை என்ன?
ஒமர் கய்யாமுக்கு…. கொலை செய்த நாட்டிலிருந்து ஒரு கடிதம்!
இந்த கடிதத்தை உனக்காக எழுதுகிறேன். உனக்கு என்னைத் தெரியாது. ஆனால், சில மாதங்களாக உன்னை எனக்குத் தெரியும். சில நாட்களாக உன்னைப் பற்றிய நினைவுகளும்....
லிபியா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு! அதிர்ச்சியூட்டும் உண்மைகள்!!
அமெரிக்க ஜனநாயகக் காதலின் இலக்காக லிபியா மாறியதன் மிக முக்கிய காரணம் லிபியாவின் பெட்ரோலும் யுரேனியம் தங்கம் உள்ளிட்ட அதன் அள்ள அள்ளக் குறையாத கனிம வளங்களும் தான்.
மதுரையில் தடை செய்யப்பட்ட இராசயனங்கள் தயாரிப்பு ! அதிர்ச்சி ரிப்போர்ட் !!
மதுரை லேன்செஸ் நிறுவனத்தில், ஐரோப்பிய நாடுகளில் தடைசெய்யப்பட்ட அபாயகரமான ரசாயனப் பொருட்கள் ப.சிதம்பரத்தின் மறைமுக ஆதரவுடன் இரகசியமாக தயாரிக்கப்படுகிறது
பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம்! போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்!!
பச்சையப்பன் கல்லூரி மாணவர் மீதான போலிசுத் தாக்குதல்: பஸ் டே கொண்டாட்டம்தான் உண்மைக் காரணமா?
தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்கு! HRPC வழக்கு!!
குஜராத் தொழிலதிபர்களின் கப்பல்கள் சோமாலியா கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டபோது தனது கடற்படையை அனுப்பிய இந்திய அரசு தமிழக மீனவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது.
பாண்டிச்சேரி கெம்பாப் கெமிக்கல் ஆலை: காத்திருக்கும் மற்றுமொரு போபால் விபத்து?
இரண்டு நிமிடக் கசிவில் அருகிலுள்ள மரஞ்செடி கொடிகளின் இலைகளை பொசுக்கி விட்டது. அருகிலுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு தலைசுற்றலும் குமட்டலும் ஏற்பட்டுள்ளது.
கே.ஜி.கண்ணபிரான்: மனித உரிமைகளுக்கான போரின் கலங்கரை விளக்கம்!
அரசின் அடக்குமுறைக்கு எதிராகவும், உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகவும் நான்கு தலைமுறைகளாகப் போராடிவந்த மனித உரிமைப் போராளி தோழர் கே.ஜி.கண்ணபிரான் காலமாகிவிட்டார்.
ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நல மாணவர் விடுதிகள்: அரசின் வதைமுகாம்கள்!
சிதிலமடைந்த கட்டிடங்கள், அகற்றப்படாத சாக்கடை, ஒரே அறையில் 30 மாணவர்கள், சுற்றி வரும் தெருநாய்கள் இதுதான் சென்னை எம்.சி.ராஜா விடுதியின் குறுக்குவெட்டுத் தோற்றம்.
அரபுலகின் அடுத்த வரவு எகிப்திய மக்களின் எழுச்சி!!
ஒரே வாக்கியத்தில் குறிப்பிட வேண்டுமென்றால், 'மக்கள் புரட்சியில் எகிப்து பற்றி எரிகிறது' என்றுதான் சொல்ல வேண்டும்.
புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!
துனிசியா, விலைவாசி உயர்வு, இந்து பயங்கரவாதம், கோவை பஞ்சாலை, சேலம் ஜிடிபி, ஸ்டெயின்ஸ் பாதிரி கொலை வழக்கு, பிநாயக் சென், வங்கதேசம், ஆதர்ஷ் ஊழல், அமெரிக்க பயங்கரவாதம், விக்கிலீக்ஸ், மாணவர் விடுதிகள்