Friday, June 2, 2023

அறிவின் சொந்தக்காரர்களை கண்டுபிடித்து எழுந்த தேசம் !

சீனாவில் தொழிலாளி வர்க்கம் உண்மையிலேயே அதிகாரம் பெற்றதாக இருந்ததா? மாவோவின் சீனா நகர்ப்புறத்து இளைஞர்களைக் கிராமப்புறத்துக்கு அனுப்பியது ஏன்? என்பன போன்ற பல கேள்விகளுக்கு விடையளிக்கிறார், ஃபிரட் எங்ஸ்ட்.

ஒரு மாயத் தோற்றம் மக்கள் மனத்தை வலுவாகக் கவர்ந்து கொண்டது ஏன் ?

1
கடவுள் என்ற கருத்தின் ஊற்றுக்கண் வேறோரிடத்தில் இருக்கிறது. இவ்வூற்றுக் கண்ணை நமது பண்டைய நாத்திகர்கள் அறிந்து கொள்ளவில்லை ... பேராசிரியர் நா. வானமாமலையின் இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும் தொடர் பாகம் 06.

இத்தாலியில் தேசிய பாசிஸ்டு கட்சி தோன்றிய வரலாறு !

நீங்கள் எப்படித் துருவிப் பார்த்தாலும் இங்கிலாந்தில் இருப்பது போன்ற ஒரு நிலைமையை இத்தாலியில் காண முடியாது... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 14.

பேராசான் எங்கெல்ஸ்  – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் !

3
ஒருமுறை மார்க்ஸ், பெர்க்லன் ஜீமர் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் எங்கெல்ஸை தனது ”மற்றொரு பிரதி” யாகக் (Alter Ego) குறிப்பிடுகிறார். அந்த அளவிற்கு மார்க்சின் சிந்தனையில் ஒன்றியிருந்தார் எங்கெல்ஸ்.

வரலாறு: ஒரு மன்னன் மனிதனான கதை

7
சிறப்பு மன்னிப்பு வழங்கப்பட்ட பிறகு, முதன்முறையாக முழுமையாக என் வாழ்வில் 'மனிதன்' என்பதன் அர்த்தம் புரிகிறது. இன்றுதான் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மறுவார்ப்பு முறைகள் மூலம் அந்த மந்திர வார்த்தைக்கு பொருள் புரிந்தது. நான் உண்மையான மனிதனானேன்.

அதிகார வெறிபிடித்த சதிகார கும்பல் வெளியேற்றப்பட்டது! | SOC – CPI (ML) பத்திரிகை செய்தி

2
2022 ஜூன் மாதத்தில் முன்னாள் செயலர் கும்பல் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டிருப்பதும் வலது திசைவிலகலை முறியடித்து, போல்ஷ்விக்மயமான கட்சியைக் கட்டும் எமது போராட்டத்தில் இரண்டாவது வெற்றியாகும்!

உழைப்பை அடிப்படையாகக் கொண்ட மதிப்பு | பொருளாதாரம் கற்போம் – 56

0
பத்தொன்பதாம் நூற்றாண்டின் அறுபதுக்கள் வரையிலும் செல்வாக்கு பெற்று இருந்த ஆடம் ஸ்மித்தின் கருத்துக்கள் அதன் பின் விமர்சனத்துக்கு ஆளானது ஏன்? தெரிந்து கொள்வோம் வாருங்கள்...

பங்கு சந்தை : காசேதான் கடவுளடா ! | பொருளாதாரம் கற்போம் – 29

திடீரென்று பணத்தைக் குவிக்க வேண்டும் என்ற வெறி எல்லா வகுப்பினரையும் ஒன்றுபடுத்தியது. காசே கடவுளடா! அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் தொடரின் 29-ம் பாகம்.

கட்டுக்கோப்பான கட்சியா ? கதம்பக்கூட்டா ? | ஜே. வி. ஸ்டாலின்

நமது கட்சி என்பது என்ன? திடீரென்று தோன்றும் தனிநபர்களின் கதம்பக்கூட்டா அல்லது தலைவர்களைக் கொண்ட கட்டுக்கோப்பான அமைப்பா? விளக்குகிறார் தோழர் ஸ்டாலின். படியுங்கள்...

“பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்!

சோவியத்தில் நிலவிய ஆட்சி முறை, ஜனநாயக உரிமை, வாழ்க்கைத்தரம் போன்றவற்றை அறிந்து கொண்டால் மட்டுமே முதலாளித்துவ பொய்களால் கட்டப்பட்டிருப்பவர்கள் அதிலிருந்து விடுபட முடியும்.

இப்படிக் கொண்டாடுவோம்.. லெனின் பிறந்த நாளை!

கிணற்றுத் தவளைக்கும் நிலவோடு உறவுண்டு! கணிணித் தவளையாய் கட்டளைக்குத் தாவி சம்பள ஓசையில் சகலமும் ஒடுங்கி கசக்கிப் பிழியப்படும் ஐ.டி.துறை நண்பா...

மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சி – நூல் அறிமுகம்

0
மார்க்சியத்தின் வெற்றிகள், இதனுடைய எதிரிகளை மார்க்சியப் போர்வைக்குள் புகுந்து கொள்ளுமாறும், மார்க்சின் போதனையைத் திரித்துக் கொச்சைப்படுத்துமாறும் நிர்ப்பந்திக்கின்றன என்று லெனின் தன் கட்டுரைகளில் காட்டுகின்றார்.

டேவிட் ரிக்கார்டோ : தொழில், வர்த்தகத் தத்துவாசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 61

0
பொருளாதாரம் பற்றி படிக்கும் அனைவருக்கும் அறிமுகமானவர் டேவிட் ரிக்கார்டோ, அவரின் வரலாற்றுப்பாத்திரம் குறித்து பார்ப்போம் வாருங்கள். | அரசியல் பொருளாதாரத்தின் இளமைக்காலம் பாகம் 61

அண்மை பதிவுகள்