Wednesday, October 16, 2024

ஒய்யாரக் கொண்டையான தமிழினவாதத்தின் உள்ளே இருப்பது என்ன?

தமிழனுக்கு இனவுணர்வு இல்லை என்பது இவர்களது கவலை. அதைக் கெடுத்தவன் யார் மலையாளியா, தெலுங்கனா, கன்னடனா? தமிழ்ச் சமூகத்தில் நீக்கமற வேரோடியிருக்கும் சாதியல்லவா தமிழின உணர்வின் முதல் எதிரி?

மோ(ச)டி!

1
மோடி, காங்கிரசை விஞ்சிய கயவாளி மட்டுமல்ல; அப்பாவி ரசிகனின் தலையைத் தடவ பஞ்ச் டயலாக்குகளை எடுத்துவிடும் விஜய், அஜித் போன்ற சினிமா கழிசடைகளைவிடக் கேவலமான பிறவி.

கஜா புயல் : நின்று கொல்கிறது அரசு ! புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு

நூலில் இடம் பெற்றிருக்கும் களச் செய்திகள் டெல்டா மாவட்டங்களில் வினவு செய்தியாளர்கள் சேகரித்தவை. கஜா புயலால் நம்மிடம் தோன்றியிருக்கும் இரக்க உணர்ச்சியை கடமை உணர்ச்சியாக மாற்றுவதற்கு இத்தொகுப்பு உதவும்.

2ஜி வழக்கில் பார்ப்பன நரித்தனங்கள்

7
2ஜி மற்றும் மாறன் சகோதரர்கள் மீதான வழக்குகளைக் கிளறி ஊதிவிடுவதன் மூலம், தி.மு.க.வைத் தனிமைப்படுத்த முயற்சிக்கிறது தமிழகப் பார்ப்பனக் கும்பல்.

சீனப் புரட்சி 71-ம் ஆண்டு || கட்சிக்கு தேவை : ஒற்றுமை – விமர்சனம் – ஒற்றுமை

0
'நோயாளியைக் காப்பாற்ற வேண்டும், எனவே அவரைக் குணப்படுத்துவோம்', 'முதலில் கவனிப்போம், பின் உதவி செய்வோம்', 'ஒற்றுமை - விமர்சனம் - ஒற்றுமை' - இதுதான் நமது கொள்கை.

ஜெயமோகன் : கட்அவுட்டை முந்தும் கீ போர்டு !

68
ஒரு நாட்டின் தரம் என்பது அங்கே எத்தனை தரமான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்பதை வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை. சான்றாக, ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான போராட்டத்தின் பின்னடைவுக்கு அங்கே போதிய எழுத்தாளர்கள் இல்லை என்பதா காரணம்?

மக்களாட்சியா மர்ம ஆட்சியா ?

0
ஞான தேசிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இடைநீக்கமும், டி.ஜி.பி அசோக்குமாரின் திடீர் ஓய்வும் போயசு தோட்டமானது அலிபாபா குகை என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

மண்ணிற் சிறந்த மலர்கள்!

14
“ஆ! ஊன்னா... சிவப்பு கொடிய பிடிச்சிட்டு வந்துர்றீங்க...! ஒழுங்கா அவனவன் பேசாம போவல! ஊரக் கெடுக்கறதே நீங்கதாண்டி. பேசாம வூட்ல அடங்கிக் கிடக்காம எதுக்குடி ரோட்டுக்கு வர்றீங்க.. என்று சொல்லிச் சொல்லி அடிச்சாங்க”

இந்தியாவில் கிறித்தவ மதமாற்றத்தின் வரலாறு!

48
ஆர்.எஸ்.எஸ் இன் அவதூறுகளுக்குப் பதிலளிப்பதோடு இந்தியாவில் கிறித்தவ மதமாற்றம் குறித்த வரலாற்றுப் பார்வையுடன் விரிவாக விளக்கும் மிக முக்கியமான ஆய்வுக் கட்டுரை!

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல்களும் தலித்திய அரசியல் தலைவர்களும்

பு.ஜ. உடன் ஓர் உரையாடல் கடந்த நவம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள். கேள்வி: தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை தலித் மக்கள் தலைவர்களே பெரிதாக கண்டுக்கொண்டதாக தெரியவில்லை. தி.மு.க. ஆட்சியில் இந்த தாக்குதல்கள் அதிகரிப்பதை...

அடிக்கடி சிறைக்கு வருவோம் !

2
சிறைக்கு பலமுறை சென்றுள்ளதால் வீட்டில் ஒரு புரிதல் உள்ளது. எனக்கு இரண்டு பெண்பிள்ளைகள். தோழர்கள் தான் கவனித்துக் கொண்டார்கள். மக்களுக்காக போராடுறோம். போராளிகளுக்கு மக்கள் தான் பாதுகாப்பு.

மூலதனத்தின் தத்துவஞானம் : பாட்டாளி வர்க்கம் ஒரு வலிமையான தத்துவ ஆயுதத்தைப் பெறுகிறது !

முதலாளி வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கம் ஒரு வலிமையான தத்துவ ஆயுதத்தைப் பெறுகிறது. சூக்குமமானவற்றிலிருந்து ஸ்தூலமானவற்றுக்குச் செல்கின்ற இயக்கவியல்-பொருள்முதல்வாத முறையைப் பெற்று விஞ்ஞானம் வளமடைகிறது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்பது ஏமாற்று! டெல்டாவை சூறையாடத் துடிக்கும் மோடி அரசு!!

டெல்டாவில் ஓ.என்.ஜி.சி-இன் வருகை என்பது தொடக்கம்தான், அடுத்து வேதாந்தா உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளும் சூறையாடுவதற்கு தயாராக உள்ளார்கள்.

எம்.ஆர்.ராதா : பெரியாரின் துருவேறாத போர்வாள்!

பார்ப்பனிய நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஜனநாயக விழுமியங்கள், சோசலிச அபிமானம், ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் கலக மனோபாவம், அலங்காரமற்ற பெரியாரின் எளிய எள்ளல் மொழி இவற்றுடன் ஒரு விதமான நிலப்பிரபுத்துவ தோரணையும் கலந்த ஆளுமைதான் ராதா.

அலைக்கற்றை வழக்கு தீர்ப்பு : பல்லிளிக்கிறது பார்ப்பன சதி !

0
அப்படியானால் ஒரு பைசாகூட ஊழலே நடக்கவில்லையா என்று நரித்தனமான கேள்வியொன்றை பார்ப்பனக் கும்பல் எழுப்பக்கூடும். பொதுச்சொத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் தனியார்மயம்-தாராளமயம் என்ற கொள்கையே ஊழல்தான்.

அண்மை பதிவுகள்