முதலாளித்துவக் கட்டமைப்பின் நெருக்கடியும் ! பாசிசத்தின் வெற்றியும் !!
பாசிசத்தின் வேர் ஏகாதிபத்தியத்திலும் அது அமல்படுத்தி வரும் புதிய தாராளவாதக் கொள்கையிலும் இருக்கிறது. உலக ஏகாதிபத்தியக் கட்டமைப்பே அனைத்துத் துறைகளிலும் மீள முடியாத நெருக்கடியில் சிக்கியிருக்கிறது.
பிரெஞ்சு அரசியல் பொருளாதாரத்தின் தேசிய மரபுரிமைக் குறைபாடு | பொருளாதாரம் கற்போம் – 26
புவாகில்பேரின் கருத்துக்கள் பெட்டியின் கருத்துக்களிலிருந்து குறிப்பிட்ட வகையில் வேறுபட்டிருந்ததற்குக் காரணங்களை பிரெஞ்சு முதலாளித்துவத்தின் வளர்ச்சியிலிருந்த வரலாற்று ரீதியான தனித்தன்மைகளில் காண முடியும்.
பாசிஸ்டுக் கட்சியில் ஓர் உறுப்பினராக இருப்பதன் பொருள் என்ன?
சில உறுப்பினர்கள் அரசியல் ரீதியில் செயலூக்கமுள்ளவர்களாக இருக்கின்றனர், கட்சிப் பொறுப்புகளில் இருந்து வருகின்றனர்.. இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 21.
கமண்டலும் மண்டலும் இணைந்த பா.ஜ.க.வின் சாதி அரசியல் !
கமண்டலை (பா.ஜ.க.வை) மண்டல் ஓரங்கட்டிவிடும் என சில அறிவுத்துறையினர் கருதினர். ஆனால், பா.ஜ.க.வோ, அதே மண்டல் இட ஒதுக்கீடைத் தனது பிரித்தாளும் சூழ்ச்சிக்குப் பயன்படுத்தியது.
மக்களிடையே நெருங்கிய பிணைப்பை பராமரிக்கும் பாசிஸ்டு கட்சி !
கிராமப் பகுதிகளிலுள்ள பாசிஸ்டுக் கட்சி அமைப்புகளில்தான் இது அநேகமாக விகசிதமாகத் தெரிகிறது ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 20.
மேற்கு வங்கம் : சிவப்பு காவியாக மாறியது எப்படி ?
மார்க்சிஸ்டுகளின் வீழ்ச்சியும் பா.ஜ.க.வின் வளர்ச்சியும் திடீரென்று இந்தத் தேர்தலிலோ, திருணமுல் ஆட்சிக்கு வந்ததன் விளைவாகவோ நடந்து விடவில்லை.
தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி : மோடி வித்தைகள் பலிக்காது !
முற்றி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மோடி அரசு தப்பிக்க முடியாது. இது உலக முதலாளித்துவக் கட்டமைப்பின் நெருக்கடி. புதிய தாராளவாதக் கொள்கை எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி.
அரசுக்கும் பாசிஸ்டுக் கட்சிக்குமிடையிலான உறவு !
பாசிஸ்டுக் கட்சி ஒரு கட்சியாக இருப்பதை நிறுத்திக் கொண்டது. அது குறித்த எல்லா விவாதமும் முடிவுக்கு வந்தது... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 19.
மோடியின் வெற்றிக்கு அடிகோலிய அரசியல் பாமரத்தனம் !
“மோடி உறுதியானவர், அவர் ஊழலற்றவர், அவருக்கு குடும்பம் இல்லை, மோடியோடு ஒப்பிடத்தக்க தலைவர் யாரும் எதிர்க்கட்சிகளில் இல்லை..” என்ற கருத்துக்களை வட இந்திய மக்கள் இன்னமும் நம்புகிறார்கள்.
மைய நீரோட்டமாக மாறிவரும் இந்து பயங்கரவாதம் !
"மதச்சார்பின்மை என்ற முகத்திரையை அணிந்து கொள்ளும் தைரியம் இந்தமுறை எதிர்க்கட்சிகள் யாருக்கும் இல்லை" என்று மோடி தனது வெற்றி உரையில் பேசியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
புவாகில்பேர் : பொருளாதாரத்தின் அடிப்படை விவசாயமே | பொருளாதாரம் கற்போம் – 25
புவாகில்பேர் பொருளாதார விதிகளை செலாவணியின் வட்டத்தில் தேடவில்லை; பொருளாதாரத்தின் அடிப்படை விவசாயமே என்று கருதி உற்பத்தியின் வட்டத்துக்குள்ளாகவே தேடினார்.
இத்தாலியப் பெருமுதலாளிகளின் கட்சியாக மாறிய பாசிஸ்டுக் கட்சி !
பாசிஸ்டுக் கட்சியின் பாத்திரத்தையும், அரசுடனான உறவில் அதற்குள்ள நிலைப்பாட்டையும் வரையறுக்கும் முதல் பிரச்சினை மிக முக்கியமானது. ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 18.
இரான் : அமெரிக்கப் பயங்கரவாதத்தின் அடுத்த இலக்கு !
இரானில் அமெரிக்க அடிவருடிகளை ஆட்சியில் அமர்த்தவே, அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து, போர் அச்சுறுத்தல்களையும் ஏவிவிட்டிருக்கிறது, அமெரிக்கா.
இத்தாலி : சர்வாதிகார ஆட்சியில் அமைச்சர்களான தேசியவாதிகள் !
பூர்ஷுவா வர்க்கத்தைச் சேர்ந்த மிகப் பிற்போக்கான குழுக்கள் எத்தகைய தயக்கமும் மயக்கமுமின்றி பாசிஸ்டுக் கட்சியின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டது ... இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரான பால்மிரோ டோக்ளியாட்டி, பாசிசம் குறித்து ஆற்றிய விரிவுரைகள் - தொடர் .. பாகம் - 17.
இந்திய நாடு, அடி(மை) மாடு !
சிறுபான்மை மக்களை உரிமைகள் அற்ற அடிமைகளாக அச்சுறுத்தி வைப்பதற்கு மாட்டின் புனிதம் குறித்த இந்துத்துவக் கோட்பாடுதான் சங்கப் பரிவாரங்களுக்கு பெரிதும் உதவியது.