கருப்பை இல்லாத பீட் மாவட்ட பெண்கள்: இதுதான் மோடியின் இந்தியா
பீட் மாவட்ட கிராமப்புற ஏழைப்பெண்களின் துயர நிலைமையானது, கிராமப்புற ஏழ்மையின் கோரமுகத்தையும், அது ஏழைகளின் வாழ்வில் ஏற்படுத்தும் இரக்கமற்ற தாக்கத்தையும் பட்டவர்த்தனமாக காட்டுகிறது.
வலுக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள்!
சி.ஏ.ஏ-க்கு எதிரான வீரமிக்க போராட்டங்களை நடத்திவந்த டெல்லி ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தில் இம்முறை போராட்டம் ஏதுவும் நடந்துவிடக் கூடாது என பல்கலைக்கழக நிர்வாகம், மாணவர்களை போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என மிரட்டல் விடுத்திருக்கிறது.
சி.ஏ.ஏ. அமல்: கோழைகளின் பயங்கரவாதம்!
இன்று, (12-03-2024) மாலைக்குள் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டும் என எஸ்.பி.ஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் விடுத்துள்ள கெடு மீதான மக்களின் கவனத்தை திசைத்திருப்பி, நாட்டில் குழப்பத்தை உருவாக்குவது இதன் உடனடி இலக்காகும்.
தொடரும் விவசாயிகள் போராட்டம்: மார்ச் 10 நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டம்!
மார்ச் 14 அன்று 40 விவசாய சங்கங்கள் இணைந்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் பெரும் போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள் – யார் குற்றவாளி?
கடந்த 10 ஆண்டுகள் பாசிச பாஜக ஆட்சியில் மற்றொரு மோசமான "புதிய நிலை" உருவெடுத்திருக்கிறது. பாலியல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வெளிப்படையாக ஊர்வலம் செல்லும் நிலையை பாஜக உருவாக்கி வைத்திருக்கிறது.
பேராசிரியர் சாய்பாபா விடுதலை – களப்போராட்டம் அவசியம்
தீர்ப்பு வழங்கப்பட்ட சில மணி நேரங்களில், மகாராஷ்டிரா மாநில அரசு இத்தீர்ப்பிற்குத் தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது. உயர்நீதிமன்றம் விடுதலைக்குத் தடைவிதிக்க மறுத்த நிலையில் தற்போது உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது.
பிப்.16: விவசாயிகளின் நாடுதழுவிய போராட்டம் வெல்லட்டும்!
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் மற்றும் கிராமப்புற கடைகளும் மூடப்படுகின்றன. பல்வேறு கிராமங்களில் போக்குவரத்து, விவசாயம், மகாத்மா காந்தி தேசிய ஊரக பணிகள், கிராமப்புற தொழில் மற்றும் சேவைத்துறை நிறுவன பணிகளும் நிறுத்தப்படுகின்றன.
மீண்டும் டெல்லி சலோ: பாசிஸ்டுகளை வீழ்த்த மக்கள் போராட்டங்களே திறவுகோல்!
2022-23 பட்ஜெட்டில் வேளாண் துறைக்கான நிதியை பாதியக குறைத்தது பாசிச மோடி - நிம்மி கும்பல். இதுபோன்று பல்வேறு வழிமுறைகளில் வேளாண் துறையை அதானி - அம்பானி போன்ற கார்ப்பரேட் கும்பலுக்கு படையல் வைப்பதற்கு நயவஞ்சகமாக முயன்று வருகிறது மோடி அரசு.
மீண்டும் தொடங்கிய விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம்!
விவசாயிகளின் டெல்லி முற்றுகை போராட்டத்தை பேச்சுவார்த்தையின் மூலம் தடுத்து நிறுத்த முடியாததால், போலீசு மற்றும் துணை இராணுவப் படைகளைக் கொண்டு விவசாயிகளின் மீது அடக்குமுறை செலுத்தி போராட்டத்தை தடுத்து நிறுத்தவும் ஆயத்தமாகி வருகிறது, பாசிச மோடி அரசு.
தாராவி: அதானியின் நலனுக்காக அகதிகளாக்கப்படும் உழைக்கும் மக்கள்
தாராவி மக்கள் அதானி நிறுவனத்தின் நலனுக்காக தங்களின் பூர்விக நிலமும் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட இருக்கிறார்கள்.
போராட்டம் வன்முறையல்ல! அது பாதிக்கப்பட்ட மக்களின் உரிமை குரல்!
எதிர்க்கட்சிகளோ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.
‘குடியரசு’ தினத்தன்று மோடி அரசுக்கு எதிராக நடைபெற்ற டிராக்டர் பேரணி!
விவசாயத்தில் கார்ப்பரேட்மயமாக்கலை கொண்டு வந்தது விவசாய நெருக்கடிக்கு வழிவகுத்து. அதன் விளைவாக 2014-2022 காலகட்டத்தில் 1,00,474 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர்.
ராமன் கோவில் திறப்பு: மக்கள் உயிரைப் பற்றி பாசிஸ்டுகளுக்கு கவலையில்லை
சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் ராமர் கோவிலின் சமீபத்திய புகைப்படங்களில் கிழக்கு நோக்கிய அதன் பிரதான முகப்பைத்தான் நாம் பெரும்பாலும் பார்க்கிறோம். காரணம், இந்தக் கோணத்திலிருந்து பார்த்தால்தான் கோவில் கட்டமைப்பு மிகவும் முழுமையானதாகத் தோற்றமளிக்கிறது.
“ராமர் கோவில் திறப்பின்போது போராடக்கூடாது”: மிரட்டிய கல்லூரி நிர்வாகம்
ஒருபுறம் ராமர் கோவில் திறப்பின் அயோக்கியத்தனத்தைக் கேள்வியெழுப்பும் வகையிலான நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மற்றொருபுறம் ராமர் கோவில் திறப்பை ஆதரித்து மதவெறியூட்டும் வகையிலான நிகழ்வுகளுக்குத் தாராள அனுமதி வழங்கப்படுகிறது.
ராமர் கோவிலால் வாழ்வாதாரத்தை இழந்த ராமர் ஆதரவு அயோத்தி வியாபாரிகள்!
ராமர் கோவிலைக் கட்டுவதற்கு ரூபாய் 1800 கோடி மதிப்பிடப்பட்டது. ஆனால், இதற்கு மறைமுகமாக நிறைய விலைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அயோத்தி நகரத்தின் வியாபாரிகளின் வாழ்வாதாரம் முக்கியமானது.