Saturday, May 10, 2025

அசாம் : 51 பேரைக் காவு வாங்கிய தேசிய குடிமக்கள் பதிவு !

0
இந்திய அரசின் பாசிச சுத்திகரிப்பு நடைமுறைக்கு தலைமுறை, தலைமுறையாக இங்கே வாழ்ந்து வருபவர்கள், இதையே தம்முடைய சொந்த மண் என கருதுகிறவர்களும் பலியாகிவருகின்றனர்.

ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை ! பழிவாங்கும் மோடி அரசு !

1
குஜராத் படுகொலையில் மோடியின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு போடுகிறார் சஞ்சீவ் பட். அதில், முசுலீம்களை பழிவாங்கும் நோக்கில் இந்துக்களின் கோபத்தை தூண்டிவிட்டார் மோடி என்று தெரிவித்திருந்தார்.

வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் குரோவரை பழிவாங்கும் மோடி அரசு !

0
மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிராக நீண்ட காலமாக வழக்காடி வரும் இவர்களை பழிவாங்கும் விதமாக சிபிஐ-யை ஏவி மோடி அரசு பழிவாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

யோகி, மோகன் பகவத்-ஐ விமர்சித்த ராப் பாடகர் மீது தேசத் துரோக வழக்கு !

0
இந்துத்துவ பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட கவுரி லங்கேஷ் மரணத்துக்கு நீதி கேட்டும் தனது சமூக ஊடகப் பதிவுகளில் எழுதியுள்ளார். பார்ப்பனிய சாதி ஒடுக்குமுறைகள் குறித்து நிறையவே எழுதியிருக்கிறார்.

கோயிலுக்குள் நுழைந்த தலித் சிறுவனை கொதிக்கும் வெயிலில் தள்ளிய சாதிவெறி !

0
சிறுவன் எவ்வளவு கெஞ்சியும் சாதி வெறி பிடித்த மனம் விடத்தயாராக இல்லை. நெருப்பில் குதித்ததுபோல, கடும் வெயிலில் கீழே விழுந்த சிறுவனின் முதுகு, பின்புறம் வெந்துபோயிருக்கிறது.

ஒரு வரிச் செய்திகள் – 19/06/2019

டாஸ்மாக் பாரில் எலிக்கறி ... அமைச்சர் வேலுமணியின் தெர்மோகோல் மாடல் தண்ணீர் திட்டம் ... நிம்மியும் ஜெய்சங்கரும் ஜே.என்.யூ. நண்பர்களாம் ... உள்ளிட்ட செய்திகள் !

ஒரு வரிச் செய்திகள் – 17/06/2019

தமிழக அரசின் அபராத வசூல், பீகார் மூளைக் காய்ச்சல் நோய் பரவல், சென்னை குடிநீர் பஞ்சம், இசுரேல் அதிபர் மனைவியின் ஆடம்பரம், மோடியிடம் விவசாயி தற்கொலை மனு...

பீகார் : வெப்பத்தால் அதிவேகமாகப் பரவும் மூளைக் காய்ச்சல் – 80 பேர் பலி !

0
பீகார் மாநிலத்தில் 17.06.2019 அன்று மட்டும் 27 பேர் வெப்ப சலனம் காரணமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், வெப்பம் காரணமாக மூளைக் காய்ச்சலும் வேகமாக அங்கு பரவிவருகிறது.

காஷ்மீர் : பொது பாதுகாப்புச் சட்டத்தின் அத்துமீறல்கள் | அம்னெஸ்டி அறிக்கைக்கு தடை !

0
அம்னெஸ்டி அமைப்பு வெளியிடவிருந்த காஷ்மீரின் பொது பாதுகாப்பு சட்டம் பற்றிய அறிக்கையை வெளியிடக் கூடாது என, கூறியுள்ளது காஷ்மீர் போலீசு.

ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை எதிர்த்துப் போராடுவோம் – காந்தியின் பேரன் !

0
நான் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளை வெறுக்கவில்லை. ஆனால், ஆர்.எஸ்.எஸ்.-ஐ எதிர்க்கிறேன். நாட்டை பிளவுபடுத்தும் அந்த சிந்தாந்தத்தை எதிர்க்கிறேன்.

ஒரு வரிச் செய்திகள் – 12/06/2019

உத்திர பிரதேச பத்திரிக்கையாளர் மீது தாக்குதல், அ.தி.மு.க உட்கட்சி தகராறு, டம்மி அமைச்சர்கள் நடிகர் கருணாஸ் விமர்சனம், தமிழிசை சவுந்திரராஜன்... இன்னும் பல குறுஞ்செய்திகள்.

அமித் ஷாவுக்கு கருப்புக்கொடி காட்டிய மாணவி பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கம் !

0
இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டேன் என சொன்னால், மீண்டும் சேர்த்துக்கொள்வதாக பல்கலைக்கழகம் கூறியுள்ளது. ஆனால், தான் யாரிடமும் மண்டியிடத் தயாராக இல்லை என தெரிவிக்கிறார் நேஹா.

பேராசிரியர் ராம் புனியானிக்கு சங் பரிவாரங்கள் கொலை மிரட்டல் !

0
“புனியானி தன் செயல்பாடுகளை நிறுத்தாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், இல்லை எனில் 15 நாட்களுக்குள் நாட்டைவிட்டுச் செல்ல வேண்டும்” என்றும் மிரட்டியுள்ளது சங்பரிவார கும்பல்.

கையால் மலமள்ளும் பணியாளர்களை வஞ்சிக்கும் இராஜஸ்தான் அதிகாரிகள் !

0
கரோலியில் கையால் மலமள்ளும் இழிநிலையில் 18 பேர் ஈடுபடுவதாக அவர்களது மறுவாழ்விற்காக போராடி வரும் தங் விகாஸ் சன்ஸ்தான் என்ற குடிமை அமைப்பின் ஆய்வு கூறுகிறது.

பீமா கொரேகான் : கைதான செயற்பாட்டாளர்களின் நிலை என்ன ?

0
கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் ஐவர் மீதும் போடப்பட்ட வழக்குகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. இப்போது ஓராண்டு முடிந்த நிலையில், ஐவரின் பிணை மனுவும் விசாரிக்கப்படாமலேயே உள்ளது.

அண்மை பதிவுகள்