பாஜகவின் மத வெறிப் பிரச்சாரத்தில் மண்ணள்ளிப் போட்ட சர்ஃப் எக்செல் விளம்பரம் !
காவிகளின் அகராதியில் தொப்பி, முசுலீம், நமாஸ், பள்ளிவாசல் இந்த வார்த்தைகளுக்கு நேர் பொருள் - தேசவிரோதம் என்பதாகத்தான் உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கும் வாட்சப் வதந்திகள் !
வாட்சப் வதந்திகள் இந்த பொதுபுத்தியைத்தான் பயன்படுத்திக் கொள்கின்றன. வாட்சப் உள்ளிட்ட சமூக வலைத்தள தொழில்நுட்பங்கள் புதிய சாத்தியங்களைத் திறந்து விடுகின்றன.
ஏழைத்தாயின் மகன் # 2 – நீரவ் மோடியின் லண்டன் ‘அகதி’ வாழ்க்கை !
நீரவ் மோடி அகதி வாழ்க்கையை வாழ்வதாக பாஜக சொல்கிறது. ஆனால், லண்டனில் ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார் என்கிறது டெய்லி டெலிகிராப்.
பக்கோடா புகழ் மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு !
இந்தியாவின் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாதவாறு 2017-18 ஆம் ஆண்டுகளில் எகிறிவிட்டது என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
வேதாந்தாவை எதிர்த்துப் போராடிய லிங்கராஜ் ஆசாத் தேசத்துரோக வழக்கில் கைது !
இயற்கை வளங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதை எதிர்த்தும் அரசு ரீதியிலான ஒடுக்குமுறையை எதிர்கொண்டு அவர் பல்வேறு இன்னல்களை சந்தித்திருக்கிறார்.
மோடி ஆட்சியில் வேலையில்லை என்று சொன்ன முசுலீம் மாணவரைத் தாக்கிய பாஜக கும்பல் !
கேள்வி எழுப்புகிறவரை ‘தீவிரவாதி’ என முத்திரை குத்தி, தாக்கத் தொடங்கியுள்ளது காவி குண்டர் படை.
நரோடா பாட்டியா கலவரம் : முன்நின்று நடத்திய பாபு பஜ்ரங்கி பிணையில் விடுதலை !
நரோடா பாட்டியா குடியிருப்பில் படுகொலைகளை முன்நின்று நடத்திய கிரிமினல் பாபு பஜ்ரங்கிக்கு பிணை அளித்து தனது யோக்கியதையைக் காட்டியிருக்கிறது உச்சநீதிமன்றம்
ரஃபேல் ஊழல் : திருடப்பட்ட ஆவணங்களை ஆதாரமாக எடுக்கக் கூடாதாம் !
ரஃபேல் விமானங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்திருக்கிறதா இல்லையா என்பதை விட‘சட்டத்தின்படி’ ஆவணங்களை ஆதாரமாக கொள்ளலாமா இல்லையா என்பதில் கவனம் செலுத்துகிறது நீதிமன்றம்.
ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு ஆதரவாக அதிகாரியை தூக்கியடித்த பாஜக அரசு !
“நான் யாருடைய விருப்பத்தை பாதுகாப்பது? உங்களுடைய விருப்பத்தையா அல்லது மக்களுக்கானதையா? உங்களுடைய அகந்தை, என்னை காலில் போட்டு மிதிக்கிறீர்கள்.”
மஞ்சள் விலை சரிவு – இந்திய விவசாயிகள் போராட்டம்
விலை சரிவால் இலட்சக்கணக்கான இந்திய விவசாயிகளின் நிலை மோசமாகியுள்ளது. தங்களது இழிநிலையை கண்டுகொள்ளாமல் இருப்பதாக மோடி அரசின் மீது குற்றம் சாட்டுகின்றனர்.
பாஜக-வுக்கு எதிராக கருத்திட்ட பேராசிரியரை மண்டியிடச் செய்த ஏபிவிபி குண்டர்கள் !
பாஜக - சங்க பரிவாரத்தின் போர் வெறியைக் கண்டித்து முகநூல் பதிவிட்ட கர்நாடக பேராசிரியரை கல்லூரி வளாகத்திலேயே மிரட்டி மன்னிப்புக் கேட்கச் செய்திருக்கிறது ஏபிவிபி கும்பல் !
சில பைன் மரங்களையும் ஒரு காகத்தையும் குறி பார்த்து அழித்த மோடியின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 !
மோடி வகையறாவின் புளுகு ஒரு வாரத்திற்குக்கூட தாங்கவில்லை. இந்தப் புளுகைக் காட்டி, ‘இந்தியன்டா’ என முழக்கமிடும் மாலன் - அர்னாப்புகளை என்ன சொல்லி அழைக்கலாம்?
இராணுவத்தினர் மரணத்தில் ஓட்டுப் பிச்சை எடுக்கும் மோடி கும்பல் !
மோடியின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 அட்டர் ஃபிளாப் ஆகிவிட்டது. ஆனால், இது தேர்தல் காலம் ஆயிற்றே... உள்ளூர் தமிழிசை,முதல் பாஜக பெருந்தலைகள் வரை, நடக்காத சர்ஜிக்கல் ஸ்டிரைக்குக்கு வாக்கு கேட்க ஆரம்பித்துள்ளனர்.
மோடி அரசின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 : உண்மை என்ன ?
பாக் எல்லைக்குள் நுழைந்து தீவிரவாதிகள் முகாமை தாக்கி அழித்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 நிகழ்த்தியதாக, சங்கிகள் கொக்கரிக்கும் வேளையில் இரண்டு இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.
வருகிறது வேத கல்வி முறை : பாபா ராம்தேவ் அதன் தலைவராகிறார் !
எந்த சாஸ்திரங்கள் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் படித்தால் தீட்டு என சொன்னதோ அதே ‘பாரம்பரியத்தை’ மீண்டும் கொண்டுவரப் பார்க்கிறது இந்துத்துவ அரசு.